அரட்டை அரட்டை அரட்டை - 73

ஹாய் தோழிகளே.... உங்க அரட்டையை இங்க தொடருங்க.

ஹாய் ராஜி எப்படி இருகிங்க, உங்க பையன் எப்படி இருக்கான். அருசுவை பக்கம் வரதே கிடையாத.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் சோனியா நான் வந்தாச்சு நீங்க எங்கே போனீங்க?

அக்கா நான் வந்துடேன். நீங்க எப்படி இருக்கிங்க, ஏன் போன் எடுக்கல. ரொம்ப கஷ்டமா இருந்து, சீக்கிரம் வந்து பேசுங்க, நான் எதிர்பார்த்து கொண்டு இருக்கிரேன்.

சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

நீங்க திருப்பதிக்கு போனதில் இருந்து நான் உங்களையே நினைச்சுட்டிருக்கேன்,நேற்று இரவு கால் பன்னினன்பா, நீங்க எடுக்கல, ஓவ் லைன் மேசேஜ் போட்டிருகன் இப்ப,ஆனா நீங்க என்னை விசாரிக்கல, சோனியாவதானே கேட்டிருக்கிறீங்க,கோபம்

ஜெயலஷ்மி அக்கா நலமா?. திருப்பதி தரிசனம் எப்படி இருந்தது?....

ஹாய் சோனியா,பூஜா நலமா?

அன்புடன்
மகேஸ்வரி

நான் நலம்பா, விசாரித்தமைக்கு ரொம்ப நன்றிபா

எப்படி இருகிங்க, ஆப்பிஸ் வந்தசா, வந்ததும் அரட்டையா, ஓகே அரட்டைய துடங்குங்க நானும் வந்து கலந்து கொள்கிறேன்.

சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

சோனியா நான் காலையிலே வந்து பார்த்தேன். யாருமே இல்லை.....

பூஜா எதுக்கு பா நன்றி எல்லாம்.....

அன்புடன்
மகேஸ்வரி

ஹாய் மகேஷ்வரி, உங்க நேட்டிவ் எங்க பா, என் தோழி பெயரும் மகேஷ்வரி தான்.
Archana

Archana

ஹாய் அர்ச்சனா

என் நேட்டிவ் ஈரோடு..... உங்க நேட்டிவ் எது?

அன்புடன்
மகேஸ்வரி

மேலும் சில பதிவுகள்