remedies for baldness

தோழிகளே என் கணவர் பின் தலையில் வழுக்கை விழ தொடங்கி உள்ளது இதை எப்படி தடுப்பது சிறிது முடிதான் உள்ளது ஆனால் மிகவும் மெல்லிதாக உள்ளது - அன்புடன் ஜெயா

ஹய் ஜெயா என் பெய்ர் கோகிலா எப்ப்டி இருக்கிஙக.
2டி ஸ்போன் தேங்கய் பால் லில் 1சின்ன் வெங்காய்ம் த உற் வட்சி பின்பு அரைசி அந்த் இடம்தில் தெச்சி பின்பு குளியுஙல்
வராம் ஒரு முரை செய்து பாருஙள் ஜெயா

மேலும் சில பதிவுகள்