ரொம்ப ரென்சனா இருக்கேன்

ஹாய் தோழிகளே எல்லோருக்கும் வணக்கம்.தயவு செய்து எனக்கு பதில் சொல்லுங்கள்.ரொம்ப ரென்சனா இருக்கேன்.
நான் 8 மாதம் கர்பம இருக்கேன் என் குழந்தயிடம் அசைவு மட்டுமே தான் இருக்கு அதுவும் குரைவாக தான் இருக்கு .எல்லோரும் குழ்ந்தை உதைக்கும் போது ரொம்ப வலி என்ரு சொல்கிரார்கல் இதுவரைக்கும் எனக்கு அப்படி ஒன்னும் இல்லை.ஆனால் ஒவ்வொரு நாளும் அசைவு இருக்கும்.உங்கள் யாருக்கும் இப்படி இருந்ததா.ஏன் இப்படி உள்ளது.நான் என்ன செய்ய வேன்டும்?இப்போது தான் என் தோழி சொன்ன தன்னுடய குழந்தை உதைகும் போது தனக்கு ரொம்ப வலி இருந்தது என்ரு.

உடன் பதில் எதிர் பார்கிரேன் தோழிகலே

அன்புடன்

சமலினி

Don't get tension.Now I am having 8 month old baby.I was same like you. I felt only movement not any pain or something up ro Delivery.So no need to worry about that.If u are so much concern you consult with your Dr. This is my openion.Be Happy always.

ரொம்ப நன்றி அனாமிகா

samalini

I too din't have any pain when the baby kicked... as long as u feel the movements, there's nothng to worry...

ஹாய் desen ரொம்ப நன்றி பதில் பொட்டதற்க்கு

நல்லதே நினை நல்லதே நடக்கும்
அன்புடன்
சமலினி

சமலினி... குழந்தையின் அசைவு தான் முக்கியம். வலி இருக்க வேண்டும் என்பது இல்லை. காலையில் இருந்து மதிஅம் வரை 10, மதியத்தில் இருந்து மாலை வரை 10 என்று எண்ணிக்கை சொல்வார் மருத்துவர். அப்படி அசைவு தெரியவில்லை என்றால் உடனே டாக்டரை பார்க்க வேணும். காரணம் குழந்தையை சுற்றி இருக்கும் நீர் குறைந்தாலோ அல்லது குழந்தையின் இதையத்துடிப்பு குறைந்தாலோ தான் அந்த அசைவு குறையுமாம். அதை தவிர வேறு ஒன்றும் கவலை படும் விஷயம் இல்லை. பொதுவாக 8 மாதத்துக்கு மேல் அவங்க சொல்லும் 10 ரொம்ப சுலபமா இருக்கும். உங்க மருத்துவரை கேட்டு பாருங்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்