hai to all dubai sisters

how many sisters living in dubai,reply me sisters,im new in arusuvai and also new in dubai ,im homemaker,shall we chating

hai to jaleela sis,thalika sis,thanisha sis,subbs sis,malathi sis HAI TO ALLL SISTERS

ஏன் தெரியுமா சுலைஹா யாரும் பதில் போடல நீங்க ஆங்கிலத்தில் எழுதினதால்..கீழ பாருங்க எழுத்துதவி அதில் டைப் பன்னி போடுங்க தமிழில் வரும் அப்ப தான் எல்லாருக்கும் படிக்க பேச ஒரு இன்டெரெஸ்ட் வரும்...யாரோ ஒரு த்ரெட்டில் என்கிட்ட பேசியிருந்தாங்க அப்ப பதில் போட முடியல அது நீங்களா?

இந்த த்ரெட்டை இப்போதான் பார்த்தேன். நீங்க புதுசா துபாய்க்கு. இங்க தினமும் வாங்க நாம பேசலாம். அப்புறம் மன்றத்தில் போய் துபை அபுதாபி சார்ஜா தோழிகள் என்று ஒரு த்ரெட் இருக்கும் அத ஓபன் பண்ணி படிங்க உங்களுக்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்கும். சரியா

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

நெய் இங்கு எதை வாங்கினாலும் நல்லாவே இல்லாத மாதிரி எதுவோ செயற்கையா செய்த மாதிரி இருக்கு..வீட்டில் செய்தால் மட்டும் தான் நல்ல நெய் கிடைக்குமா அல்லது எதுவாவது நல்ல ப்ரான்ட் நெய் கிடைக்கிறதா?..நம்ப ஊரில் கரூர் நெய் அந்த நெய் இந்த நெய்யென்று எத்தனை விதமான மணமணக்கும் நெய் அதனை பொன் போல பார்த்து பார்த்து செலவு செய்வார்கள்..இங்கு தான் டின் கணக்கில் கிடைக்கிறது ஆனால் பிடிக்கவே இல்லை

hai iam also in dubai hru sulaiha sister tell about u where from you?

நானும் இங்கு லூர்பார்க் நெய் வாங்கி பார்த்தேன். நெய் என்ற மணமே இல்லை. எப்படா தீரும் அன்ற அளவுக்கு வெறுப்பு. இந்த முறை ஊருக்கு போனப்ப 1 கிலோ வாங்கி வந்தேன் 300 ரூபாய். தாளிக்கும் போதே கமகமனு வாசனை தூக்குது. சாத்தில் போட்டால் நல்ல மணம். சாப்பிடவே ஆசை வருது. ஊரில் இருந்து யாராவது வந்தால் கொண்டு வர சொல்லு. உதயம் நெய் கூட நல்லாயிருக்கும் நம்ம ஊரில். மற்ற படி இங்கு நெய் வாங்குவது வேஸ்ட். இங்குள்ள அன்சால்ட் பட்டரை உருக்கினால் கொஞ்சம் பரவாயில்லை அதுவும் நல்ல டேஸ்ட் என்று சொல்ல முடியாது

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

நீங்கள் வெண்ணைய் வாங்கி உருக்கிக்கொள்ளலாமே,ஒரிஜினலாக இல்லவிட்டலும் சுமாராக இருக்கும். நான் இப்படித்தான் செய்வேன்(சிங்கப்பூர்) அல்லது R.K.G பிராண்ட் கிடைத்தால் நன்றாக இருக்கும்)

சுசித்ரா

food

ரொம்ப சந்தொஷமா இருக்கு .எனகும் பதில் சொனதுு,தங்ஸ் ஸிஸ்டர்ஸ்,thalika,thanisha,and farjana.எல்லரும் எப்டி இருகின்கள்,naan துபாய்க்கு வந்து 5 மாதங்கள் தான் ஆகுது,வந்த புதிதில் ரொம்ப கஷ்டமா இருந்தது,naan டெய்ரா ல இருகென்,2 மாதங்கள் முன்னெ pregnant a இருந்தென்,ஆனா 9weeksla miscarrying.இப்பொ இந்தியா பொய்ட்டு DNC பன்னிட்டு வந்தொம்,இன்க எந்த hospital னல்லா பார்பாங்கள்.என்ஙா வீடு பக்கதுல ETA hospitalirukku.naan angka thaan paarthen.ஆனா அந்த ஹாஸ்பிடல் டாக்டர்ஸ் சரியா கவனிக்க மாட்ராங்கள்,இன்ன்க வெற எந்த ஹாஸ்பிடல் நல்லா இருக்கும் அக்கா,

நான் துபாய் வந்து இரண்டு வருடம் ஆகிறது எனக்கும் இப்படிதான் ஆனதுgrowth இல்லை என்று இரண்டு மாதத்தில் ஊர் சென்றுabortion செய்துவிட்டு வந்தேன் பின்னர் இரண்டு மாதம் கழித்துpreganant ஆனேன் இப்ப எனக்கு ஒன்றரே வயது பையன் இருக்கிறான் நிங்கள் எந்த ஊர்

ஆமாம் தனிஷா எப்பவும் எதுவெதுவோ வாங்கி இந்தமுறை கொஞ்சம் விலை கொடுத்தால் நல்ல இருக்குமோ என்று லுர்பாக் வாங்கினால் அது மத்ததை விட மோசமா இருக்கு...மொழுமொழுன்னு மெழுகு மாதிரி வெண்ணையின் மெல்லிய மணம் தான் தவிற நெய் மணமே இல்லை.ஆம் சுசித்ரா இனி பட்டரை தான் உருக்கி வைக்க வேண்டும்.

மேலும் சில பதிவுகள்