நான் புதியவள் வாங்களேன் பழகலாம்

ஹாய் தோழிகளே என்ன எல்லாரும் நலமா?
இன்றிலிருந்து உங்களுடன் நானும் அனைத்திலும் கலந்துக்கொள்ள விரும்புகிரேன்,,,,,,,
பிடித்திருந்தால் பழகுங்கள், பிடிக்காவிட்டாலும் பழகுங்கள்[சும்மா சும்மா]

உயர்வான எண்ணமே உன்னை மனிதனாக்கும்::::::::

என்றும் இனிமையுன்
மஃபா

அன்பு ஒன்றே அகிலத்தை புதுப்பிக்கும்

நீங்கள் அரட்டை பகுதியில் சென்று
உங்களை அறிமுக படுத்திகொள்ளுங்கள்

BE HAPPY ALWAYS

welcome to arusuvai

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹை நான் கோகிலா நானும் புதிதாக சேர்துல்ன் என்னுடனும் பழகுஙகல்
எனகூ தமிழ் ட்யெப் தெரியடு நிரிய டப்பு இருக்கும் மன்னிது விடுஙகல்

ஹலோ மஃபா.ஆரம்பத்திலேயே தப்பில்லாமல் அழகாக பதிவு செய்த உங்களை அறுசுவை ஸ்னேகிதிகள் சார்பில் அன்புடன் வரவேற்கின்றோம்.உங்களைப்பற்றி விரும்பினால் சொல்லுங்கள்.
ஹலோ கோகிலவேணி,உங்களையும் நமது ஸ்னேகிதிகள் சார்பாக அன்புடன் அழைக்கின்றேன்.வந்து அரட்டையில் கலக்குங்கள்.சமையலில் கில்லாடியானால் அதையும் வெளுத்து வாங்குங்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

எனக்கு சம்யல் எடுவ்ம் டெரியடு அருசுவை பாதுதான் இபொடு கத்துகிடு இருகான்
இலாம் அருசுவை இன் அசிர்வாதம் தான்

ஹாய் ஹாய் ஹாய் ஹாய்
சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

தமிழ் எழுத சிகிரம் படிங்க. அப்பம் தான் அரட்டை அடிக்க முடியும்.

சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

எல்லோருக்கும் வணக்கம்.நான் புதிய தோழி. தோழிகளே திருமணம் பற்றி உங்கள் கருத்து ?

வாழ்க‌ வளமுடன் கவிகார்திக்

எல்லோருக்கும் வணக்கம்.நான் புதிய தோழி. தோழிகளே திருமணம் பற்றி உங்கள் கருத்து ?

வாழ்க‌ வளமுடன் கவிகார்திக்

மேலும் சில பதிவுகள்