ஹைய்யா... ஜாலி... !!! என்ன வேணும்னாலும் பேசலாமாம் - 74

போன அரட்டை - 73 மாதிரி இதையும் தூங்க வைக்காதிங்க. வந்து ஆரம்பிங்க உங்க கச்சேரியை.

நான் வரலன்னாலும் அரட்டை பக்கத்தை பார்க்கும்போது என் நியாபகம் வருமில்ல உங்களுக்கு... அதுக்கு தான் 74'ம் நானே துவக்கிட்டேன். 73 பகுதி 100 ஆனதும் இதை ஆரம்பிங்க. இனி பேர் சொல்லி கூப்பிட்டா வேலைக்கு ஆகாது போல.... UAE, US, UK, சேலம், மதுரை, திருநெல்வேலி, சீனா, சிங்கபூர், இன்னும் இந்தியாவின் மற்ற மாநிலம், மாவட்டங்கள், பிற நாடுகள் எல்லாம் ஒன்னா இங்கயே வந்து அரட்டை அடிங்க. சரியா?!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அப்பாடா நானும் ஒருவழியா அரட்டை அடிக்க வந்துட்டேன். வனிதா எப்படி இருக்கீங்க? உடல்னலத்தை பாத்துக்கோங்க. நல்லா ரெஸ்ட் எடுங்க. நானும் உங்க சிரியா தொடரை படிக்க வேண்டும் என்று பலனாளாய் நினைக்கிறேன், முடியவில்லை.

புல்லரிச்சிடுச்சு போங்க!! எப்படி எப்படி, நீங்க வரலைன்னாலும் நாங்களெல்லாம் உங்களை நினைச்சிகிட்டே இருக்கணுமாம், ஹி ஹி அதெல்லாம் சொல்லி செய்யக்கூடாது, தானா வரணும்.... நைசா நீங்களும் ஒளிஞ்சிருந்து பார்க்கணும், அதுக்காகத்தான இந்த இழை :-)

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

ாய் தோழிஸ் அனைவரும் நலமா?

ஹாய் அனைவரும் நலமா.

சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் ஜெயலஷ்மி அக்கா, சோனியா, வனிதா, சந்தனா மற்றும் அனைத்தும் தோழிகளும் நலமா?

அன்புடன்
மகேஸ்வரி

ஹாய் ஜெயா எப்படி இருக்கீங்க? திருப்பதி ட்ரிப் எப்படி இருந்துச்சு? பசங்களுக்கு பிடித்து இருந்ததா? நல்லபடியா தரிசனம் கிடைத்ததா? பாலாஜி நல்லா இருக்காரா? திருப்பதில இருக்கார்ல இல்ல ஜெயாவ பார்த்ததும் ஓடிடலியே(சும்மா;-)) அடுத்து எங்க ஊட்டியா ஜெயா ம்ம்ம்ம் நல்லா என்ஜாய் பண்ணிட்டு வாங்க.

how r u

hai jaya
what u doing
i want to friend with u

i want to friend with u

மேலும் சில பதிவுகள்