udambu aripu

எனகு உடம்பெலம் அரிப்பு எர்படுக்ரடு யரவடு வேடு வைட்யம் எருன்டல் சொலுஙல் எனுட்டய பனிவான வேன்டு கொல்

எதனால் அரிப்பு..எப்பொழுது..ஒரு குறிப்பிட்ட சமயத்தில அல்லது எதுவாவது சாப்பிட்ட பின்பா இதையெல்லாம் தெரிய வேண்டும்..எதுவாவது அலர்ஜியாகிவிட்டதா என்றும் தெரிய வேண்டும் நீங்கள் இதற்கு வீட்டு வைத்தியம் பார்க்காமல் ஸ்கின் ஸ்பெஷலிஸ்டிடம் போகவும்..வீட்டை சுற்றி பார்த்தீனியம் செடிகள் இருந்தாலும் அரிப்பு வர வாய்ப்பு அதிகம்

அரிப்பு. மருடுவரிம் காமிதன் அவர் டப்லெட் எலுடி குடுடுரக்ரு அதன் சப்டுகிரன்
பார்த்தீனியம் செடி என்ட்ரல் எனங அக்கா
எனக்கு நால் முலுகா அரிகிரடு எடவடு சபிடலும் அரிக்ரடு சபிடமல் எருன்டலும் அரிக்ரடு
னன் வெஜ் தன் சப்டிவுஅன் அடுகும் எபடிதன் அரிக்ரடு என செஇவடு மருடவரிடம் பொஇருகிர்ன்
டப்லெட் சப்டிக்ரன் எப 2னால் அரிபு இல்லை

ஹாய் கோகிலா ஏன் சொல்றேன்னா என் அம்மாவுக்கு பல வருஷம் முன் இப்படி அரிப்பு போல இருந்தது ..பலபல டாக்டர்ட போயும் சரியாகல..ஏதோ ஒரு டாக்டர் சொன்னார் கரெக்டா பார்தீனியம் செடி வீட்டை சுத்தி உண்டான்னு..ஆமான்னதும் அதை கரிக்க சொன்னார்..அதான் நம்ப ஊர்ல சின்னதுல மூக்குத்தி வச்சி விளையாடுவோமே ஒரு காட்டு செடி..வெள்ளை குட்டி பூக்கள்..அதான் பார்த்தீனியம்..அதை ஆளை விட்டு கரிச்சு வெட்டி விட்டா அரிப்பு குறைந்தது..அதன் பின் குளிக்கும்பொழுது சுடு தண்ணியில் குளிப்பாங அரிப்பு குறையும்..அதன் பின் தேங்காய் எண்ணையை லேசா உடம்பெல்லாம் தேச்சு விட அரிப்பிருக்காது..இது என் அம்மாவுக்கு,,.உங்களுக்கு பயன்படுமோன்னு எனக்கு தெரியக...ட்ரை பன்னி பாருங்க

அரிப்பு ஹை அக்கா
எங்க அப்பா கிட கெடு அடு மட்ரி செடி எருன்டல் கரிக சொலிட்ரன்
னெங சொனனத செஞி பாக்ரன் அக்கா ரொம்ப் நன்ரி

அக்கா அருகம்புல் ஜுச் எபடி பொட்ரட்டு கொஜம் சொலுஙல் அக்கா

Anbu kokila vanakkam,
1. udambu arithal mudalil katharikkai, nallaa ennai n.v t
thavirkaum
2. Homeopathy maruthvam parungal.
3. unnavu muriyel kuppaimani keerai kidaithal
arukeeraiydan sarthu kadainthu sapidavum. 4 or 5 natgal thodarndhu
sapidavum. nalla palan theriym..

anbudan poongothai.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

பூங்கோதை,
நீங்கள் சொல்கிற ஒவ்வொரு விஷயமும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் இதையே தமிழில் சொன்னால் நன்றாக இருக்குமே. http://www.google.com/transliterate/indic/Tamil உங்களுக்கு உதவியாக இருக்கும்.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

Neengal sonna linkil parthan. saariyaaga piddipada villai.
erandu kadithangalai eazhuthi cut copy theriyathathaal angaya
vituvitan endru. kanini pattri adthgam theriyadathal
entha thollai. koncha nall poruthukollaum. viraivil ungal
vaalikku varuguran.

Anbaudan poongothai.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

Hai Kokilaveni! உங்களுக்கு சொத்தை பல் இருக்கிறதா? சில சமயங்களில் அதுகூட காரணமாக இருக்கலாம்.ஒருமுறை என் அம்மாவிற்கு இப்படிதான் இருந்தது. எந்த ட்ரீட்மெண்ட்டுக்கும் சரியாகவில்லை. பிறகு,பல்வலிக்காக வைத்தியம் பார்த்தபோது அந்த டாக்டர்தான் சொன்னார்,சொத்தை பல்லால் வந்த அலர்ஜி அப்படின்னு. நீங்க எதுக்கும் ஒருமுறை செக் பண்ணிக்கோங்க!.

மேலும் சில பதிவுகள்