enna reply kannum

enna pa yarumai reply panna mattukeruga
allugaiya iruku po
ooooo ooooo allllara

சரீனா புதுபுது த்ரெட்டாக போடாதீர்கள் நீங்கள் ஓபென் பன்னின முதல் த்ரெட்டிலேயே பதிலளி ஆப்ஷன் க்லிக் பன்னி பேசவும்.விரும்பினால் பேசுவார்கள்

ஹாய் ஹாய் ஹாய்
நான் தான் சோனியா, என்ன பத்தி நானே பெருமையா சொல்ல கூடாது, இருந்தாலும் உங்களுக்காக சொல்லுகிரேன்.
நான் ஒரு பெரிய பெரிய பெரிய பொண்ணுனி சொல்ல மாட்டேன். ஏன்னா நான் ஒரு குட்டி பொண்ணு தான்.
இந்த அருசுவை தளத்திற்க்கே ஒரு செல்ல குட்டி தங்கச்சி. என்ன சிரிக்கிரிங்களா, ஏய் உன்மை தான் பா. வேனும்னா எல்லார்கிட்டியும் கேட்டு பாருங்க. யாரவது ஒரு ஆள் இல்லனி சொல்லடும், சொன்ன என்ன செய்வானி கேட்கிரது எனக்கு கெர்ட்குது. எதுக்கு துனிந்தவள் இந்த சோனியா. அப்படி யாரவது சொல்லிட்டா நான் என் ஒரு பக்கது மீசையை எடுத்து விடுகிரேன்.
எல்லார்கிட்டியும் கேடுட்டு வாங்க பழகலாம்.

சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

என்னப்பா வந்து தோழிகள் வேனும்னி விளம்பரம் கொடுதிங்க. நாங்களாம் வந்து காத்துடு இருக்கோம், நீங்க எங்க போய்டிங்க. வாங்க வந்து பழகுங்க.

சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

hai i am kokila. nanum new va dhan sendurukan arusuvai ku unga koda elam nanum pesalama

வாங்க கோகிலா வாங்க. எங்க கூடத்தில் வந்து சேருங்க. அப்புரம் என்ன பன்ரிங்க. எங்க இருகிங்க. விருப்பம் இருந்தா சொல்லுங்க

சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

மன்னிக்கவும் இந்த தனித்திரட் போட்டு பழகலாம் வாங்கோ என்பவர்களை நான் நம்பத்தயாராக இல்லை.தயவு செய்து அரட்டை 74க்கு வரவும்.[துணிவிருந்தால்]
காரணம் முன்பு நாச்சியார் அக்கா நாச்சியார் அக்கா என்று ஒரு அக்கா வந்தா.நாங்களும் ஓடிப்போய் பேசினோம் பேசினோம் பேசிக்கொண்டே இருந்தோம் தனியே.அவா வரவில்லை.
பிறகு செண்பகவல்லி அக்கா செண்பகவல்லி அக்கா எண்டு ஒரு அக்கா தலைமைப்பீடத்தில் இருந்து வந்தா நாங்களும் எல்லாரும் விழுந்தடிச்சு ஆசையாசையா போய் அரட்டை அடிச்சோமா.அவாவும் இப்ப எங்களை மறந்துட்டா.இப்பிடி நிறையப்பேர்.

சோனியா நான் ஒரு ஆள் சொல்லுகிறேன் இல்லை.பாட்டிகள் மாதிரி பட்டிமன்றம் எல்லாம் வைத்து வாதாடத்தெரியும் .குழந்தையாம் குயந்தை.[சும்மா எனக்கும் நீங்கள் தங்கைதான்]சும்மா

சுரேஜினி

மேலும் சில பதிவுகள்