அன்பு தோழிகளுக்கு வணக்கம் ,ப்லீஸ் ஹெல்ப் மீ

அன்பு தோழிகளுக்கு வணக்கம் ,ப்லீஸ் ஹெல்ப் மீ

நான் லலிதா , நான் 8 மாதம் கர்ப்மாக இருக்கிறேன். எனக்கு அரிப்பு அதிகமாக மார்பு மற்றும் வயிறுரில் உள்ளது
எப்படி சரி செய்வது .

வணக்கம்.
வயிறு விரிவடைவதால், கொஞ்சம் அரிப்பு இருக்கும். அப்ப அப்ப moisturizing cream with vitamin E துடவுங்கள்.மிகவும் பொருக்க முடியத அளவு இருந்தால், மருத்துவரை அணுகவும்.

முதலில் தாயாக போகும் உங்களுக்கு வாழ்த்துக்கள்..நான் கர்ப்பமாக இருந்த போது எனக்கும் உங்கள மாதிரி அரிப்பு இருந்தது..எனக்கும் முதலில் வயுத்துல மட்டும் இருந்தது, நானும் கிரீம் ட்ரை பண்ணினேன்..(கொஞ்சம் கூட குறையல)

அப்புறம் அரிப்பு அதிகமா இருக்கும் நேரத்துல தேங்காய் எண்ணெய் தடவுங்க..ஆனால் சொரிய கூடாது..ஆனால் போக போக எனக்கு கை கால் எல்லாம் அரிக்க ஆரம்பிச்சது..அதனால என்னோட டாக்டர் கிட்ட சொன்னேன்..அப்புறம் அவங்க நான் சாப்பிட்டு கிட்டு இருந்த மாத்திரை எல்லாம் மாத்தி எழுதி தந்தாங்க..கொஞ்சம் சரியானது..உங்களுக்கும் அது போல மாத்திரைனால வந்த பக்க விளைவா கூட இருக்கலாம்..எதுவா இருந்தாலும் ஒரு தரம் டாக்டர பாருங்க..

மேலும் சில பதிவுகள்