ஹாய் தோழிகளே!!!!!!

ஹாய் தோழிகளே,
நலமா?
என் பையனுக்கு இப்போது 9 வயது அவன் பிறந்ததில் இருந்து ஜான்ஸன் தயாரிப்புகளைத்தான் உபயோகப்படுத்துகிறேன்.இனிமேல் அவனுக்கு பெரியவர்கள் உபயோகப்படுத்தும் சோப்,சாம்பு உபயோகிக்கலாம்னு இருக்கேன்.எந்தக் கம்பெனி தயாரிப்புகளை உபயோகிக்கலாம்? தோழிகள் பதிலுக்கு கத்திருக்கிறேன்.

நீங்கள் இருக்கும் ஊரில் "அவீனோ" ப்ரோடுக்ட்ஸ் கிடைத்தால் அதை உபயோகபடுத்தலாம். "அவீநோவில்" பாடி வாஷ், சாம்பு மற்றும் பாடி லோடின் கிடைக்கிறது. "அவீனோ" கிடைக்காவிடில் "டவ்" வெள்ளை நிற சோப்பு பயன்படுத்துங்கோ. அதில் எந்த விட சைடு எபிபிக்ட்ஸ் இல்லை. இதை Dermatologists recommend பண்றாங்க. "டவ்" சாம்பு கூட கிடைக்கிறது. இல்லாவிட்டால் இருக்க இருக்கிறது நம்ப "ஹமாம்". சாம்பு பற்றி எனக்கு தெரியவில்லை.

சோப்பு ஷாம்பூவை விட நம்ப கடலைமாவு பயத்தம்பருப்பு ரொம்ப நல்லது. தலைக்கு முட்டை வெள்ளை கரு தேய்த்து ஊறவைத்து பயத்தம்பருப்பு மாவு கொண்டு கழுவவும்.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ரொம்ப சந்தோசம் மிக்க நன்றி Ms.Moorthy.
நாளையில் இருந்து ஆரம்பித்துவிடுவேன்......

மேலும் சில பதிவுகள்