jali, thali, shadi, geetha, aasiya

Hello All,
sorry mam's ellorum enakku bhadil thara vendum.. anaivarin names ai short aaga thalaipil potten..

Enakku sila sandhegam ningal thaan thirkkavendum...

1. Naalai picnic pogirom.. saapida edhuvum kidaikaadhu enbhadhaal naane samathu edhthu sellalaam endru erukkiren.. viraivaaga enna seiyalaam (veg mattum please).. ungal tips vendum... nerathil kilamba vendum...
2. 3yrs baby kku adik kadi cold , cough varugiradhu.. edharrkku enna seiyalaam?
3. engal vitil fridge elladhadhnaal curry leaves, corriander leaves mattrum vegetables eppadi paadhugapadhu?

migavum nandri.. mudhal kelvikku viraivaana bhadil thandhaal migavum santhosam...

பிக்னிப் போவதற்க்கு புளிசாதம்,எலுமிச்சை சாதம் செய்யலாம்.தொட்டுக் கொள்ள வடை,பகோடா,ட்புதினா துவையல்,சிப்ஸ் என்று செய்யலாம்.
இட்லி,சப்பாத்தி அதற்க்கு இட்லி பொடி,சப்பாத்திக்கு வெங்காய தக்காளி மசாலா.

குழந்தைக்கு சளி பிடிக்காமல் இருக்க குளித்தவுடன் தலையை நன்கு துவட்டி விடவும்.மன்றத்துல இதுபத்தி நிறைய இருக்கு பாருங்க.

கறிவெப்பிலை கொத்தமல்லிதழை,கீரை வகைகளை வாங்கி வந்ததும் சுத்தம் செய்து ஒரு ஈரத்துணியை நனைத்து அதில் வைக்கலாம்.நீண்ட நாள் இருக்கும்.காய்கறியில் அப்பப்ப லேசா தண்ணீர் தெளித்துவிட்டால் ப்ரெஷ்ஷா இருக்கும்.பால் கெடாமல் இருக்க ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு காய்ச்சியபாலை பாத்திரத்துடன் அதனுள் வைக்கவும்.பாக்கெட் பாலா இருந்தால் பாக்கெட்டோட தண்ணீல போடலாம்.இப்போதைக்கு இதான் ஞாபகம் வருது.மீதி நினைவு வரும் போது சொல்றேன்.

anbu menaga,
migavum nandri bhadillukku... ningal sonnadhu pol chappathi yum puli saadamum seidhen...engal picnic nanraaga erundhadhu...
vegetables eppadi freshaga veippadhu endru therindhu konden..
en magal school selgiraal adhanaal adik kadi cold varugiradhu.. mattra babyis gal lidamirundhu thaan varugiradhu..
edharkku enna seiya vendum?

இலா இலா ஓடிவா...

யாஹோக்கு இப்பதான் வந்தேன் நான் வரவும் நீங்க போகவும் இருந்தது அருசுவையில் ஆன் லைனிலா ஆமான்னா யாஹோக்கு வாங்க முக்க்யமா பேசனும்...போன் செய்தேன் லைன் போகவே இல்லை..உங்க மொபைல் நம்பர் இப்ப என்னிடம் இல்லை..லேன்டுக்குதான் போட்டேன்..யாருக்காவது என்னை பாடா படுத்தும் இந்த இலா cell நம்பர் இருந்தா கொஞ்சம் மெயிலில் சொல்லுங்கப்பா பிளீஸ்

என் மெயில் ஐடி

mnm_mnm@ymail.com

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

dear ninjupappu ,

சாரிமா அவசர பதிவு கண்ணில் பட்டதில் கேட்டுட்டேன் தப்பா எடுத்துகாதீங்க எங்கே சிரிங்க பார்கலாம்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹா ஹா போட்ட போட்டில் இலா லைனுக்கு வந்தாச்சு தேங்ஸ் அருசுவை

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

நானும் டிப்ஸ் சொல்லுவேனு நம்மி என்னையும் கூப்பிட்டிருந்தீங்க பாருங்க..சே நீங்க எவ்வளவு நல்லவங்க.

மர்ழி இலா கூட பேசிட்டிங்களா ஊரிலதான் இருக்காங்களா? ஏன் அறுசுவைக்கு வரதில்லைனு கேட்டீங்களா?

டிபனுக்கு

உப்புமா, ஊறுகாய் அடுத்து பிரெட் நிறைய வாங்கிக்கங்க.
கொத்துமல்லி துவையல் தேங்காய் புளி சேர்க்காமல் அரைத்து எடுத்துக்கஙக பிரெட்டில் வைத்து சாப்பிடலாம்,

மயானஸ், கேபேஜ், கேரட், உப்பு , சர்க்கரை எல்லாம் எடுத்துக்கஙக தேவைக்கு சாலட் செய்து பிரெட்டில் வைத்து சாப்பிடலாம்.

முடிந்தால், இனிப்பு சோமாஸ், காரம், முருக்கு நிறைய எடுத்துக்கஙக் கொரிக்க ஆகும்.

சாப்பாடு

புளிசாதம் தான் பெஸ்ட், தயிர் தனியா வைத்து கொள்ளுங்கள், பிளெயின் சாதமும், குழந்தைக்கு பிசைந்து கொடுக்க ஆகும்.
மீதி பிறகு எழுது கிறேன். இந்த பகுதிக்கு இப்ப தான் நுழைய முடிந்தது.

Jaleelakamal

migavum nandri...
marliya enna vehu comedy kemady pannaleye?
jaleela avargalukku migavum nandri..
kavi ungalukku therindadai kuravum..
anbu tholigalukku..;
eni kulandaikku cold thondaravukkum fridge endri vegetables 'i eppadi fresh aaga veppadu pondra tips tharavum...

meendum nandri..

கவி இலா செம பிஸியில் இருக்காங்கப்பா அதான் எப்பவாவது அருசுவையை [பார்வை இடுவதோட சரி..நான் ரொம்ப நல்ல பொண்ணுப்பா எனக்கு வரும் மெயிலுக்கு உடனே ரிப்லே அனுப்ப மாட்டேன் அவ்லோ சுருசுருப்பு எனக்கு ஆனா எனக்கு வர வேண்டிய மெயில் வந்துடனும் இலா,ஜலீலாக்கா,ராஹி,ரூபி,கேஆர் இவங்கலாம் அடிக்கடி அனுப்பிட்டு இருப்பாங்க அந்த லிஸ்டில் இலா மெயில் வரல,அடிக்கடி வரும் போனும் வரல குழம்பிட்டேன்..அவ்லோதான் இப்ப ஓகே..ஆனா சாட்தான் அதிகம் செய்யல பையனுக்கு பொறுக்கல உங்களிடம் பேசியப்ப பண்ணிய அதே ரகளை பண்ணிட்டான் பை சொல்லிட்டு ஓடிட்டேன்..
நான் அவசரம்னு சொன்னது அய்யோன்னு வந்தாச்சு ஹா ஹா..இப்படிலாம் சொல்லிதான் வர வலக்க வேண்Dஇ வருது...

ninjupappu அடடா இது என்னப்பா நான் உங்களை வைத்து காமெடி செய்வேனா கவி என்னை ப்பர்று ஏடாகூடமா சொல்லி குழப்பி இருக்காங்கன்னு நினைக்கிறேன் நான் ரொம்ப நல்ல பொண்ணுப்பா .. இந்த கவிதான் மோசமான பொண்ணு அவங்களை நம்பாதீங்க..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

enakku bhadil podungappa madem's... all r busy...

மேலும் சில பதிவுகள்