micro wave safe பாத்திரங்கள் தட்டுக்கள்

தோழிகளே

எனக்கு மண்டை பிய்த்துக்கொள்கிறது. micro wave safe பாத்திரங்கள் தட்டுக்கள் வாங்க வேண்டும்... என்ன material வாங்க?

இது நாள் வரை பிளாஸ்டிக் உபயோகித்தோம் - பிறகு தான் தெரிந்தது அது நல்லதில்லை என்று. செராமிக், pyrex மிகவும் கனமாக இருக்கிறது, கழுவும் போது வழுக்குகிறது. கை வலிக்கிறது. ஏற்கனவே உடைத்தும் இருக்கிறேன்... எங்கள் வீட்டில் டிஷ் வாஷேர் இல்லை, நானே தான் கழுவ வேண்டும்....

கனமில்லாமல், உடையக்கூடியதாகவும் இல்லாமல் வேண்டும்....

முடிந்தால் என்ன ப்ராண்ட், என்ன ஸ்டோர் என்றும் சொல்லுங்கள்...

hai,

en choice "non Stick " thannn.................

hai friend,

deep fry na..."Non stick is one of the best"then irumbu kadai....dont use aluminium.....

take care

from
sri

மிக்க நன்றி வானதி, உத்ரா, ஸ்ரீ, லக்ஷ்மி..

லக்ஷ்மி நீங்க சொன்னது சரிதான்.. அடி கனமான பாத்திரமா இருந்தாத்தான் சூடு சீரா பரவும்..

ஸ்ரீ - நீங்க சொன்ன மாதிரி நான் ஸ்டிக் தான் வாங்கினேன்..

நான் கடைசியா வாங்கியது - calphalon ன்ற ப்ராண்ட் ல.. இதுல என்ன ஸ்பெஷல்னா - anodised aluminium யூஸ் பண்ணறாங்க போல.. மேல நான் ஸ்டிக் கோட்டிங் ... அதனால அலுமினியம் அவ்வளவா நம்ம சாப்பாட்டோட ரியாக்ட் பண்ணாது.. அலுமினியம் என்பதால சூடு நல்லா பரவும்.. பெட் பாத் ல தான் வாங்கினேன்.. கடாய் மாதிரியே ஒன்னு பார்த்தேன் - ஆனா அது தனியா கிடைக்காது போல :-( அதனால சாஸ் பேன் மாதிரி வாங்கிட்டேன்.. இதுவும் அடி நல்லா கனமா தான் இருக்கு.. பாத்திரம் எப்படி இருந்தாலும் சமைக்கறது நான்தானே.. ருசி எப்பவும் போல தான் இருக்கும்.. :)

வாணலி (எண்ணைல பொரிக்க) அப்புறமா எங்கயாவது பார்த்து வாங்கிக்கறேன்..

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

எனக்கு மைக்ரொவேவ் ஓவன் வாங்க வேன்டும்.எனக்கு கேக் , க்ரில் , குக்கிங், எல்லா வகையான உணவுகலும் செய்ய வேண்டும் அத்ர்க்கு எந்த மாதிர்யான
மைக்ரொவேவ் ஓவன் வாங்க வேண்டும் .pls help mee

Anbana thirumathi sankarukku vanakkam,
ungaludiya uraiyadal moolam
neengal velinattill ullathaga arigiran. MICRO WAVE VIL payanpadutha
miga cherandathu MANN PATHIRANGAL. You should select flat surface vessalsfor that. You can use these vessals more than one hour. I use only mud vessals in microvave more than 90% in all temperature. You must select veriety of veseals for veriety of cooking. Try your best.
Anbudan poongothai. (india--chennai)

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

good wishes all electric items pls buy only japan made. national micro oven/convection. is vrey good one.
mahaboob

மேலும் சில பதிவுகள்