"துஷ்யந்தி" "மாலதி"சமையல்கள் அசத்த போவது யாரு???

அன்பு தோழிகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்...

அதிரா தொடங்கிய சமைத்து அசத்தலாம் பகுதி பத்து பகுதிகள் வெற்றிகரமாக நிறைவு பெற்று இப்பொழுது பகுதி - 12 வெற்றியை நோக்கி சென்று கொண்டு உள்ளது....

ஒவ்வொரு முறையும் அசத்த போவது யாரு??என்ற தலைப்பில் நாம் செய்தவைகளை பட்டியலிட்டு அதிகம் சமைத்தவரை வெற்றியாளராக அறிவித்து கொண்டுஇருக்கிறேன்

இந்த முறை நாம் இருவரது குறிப்புகளை செய்து வந்தோம்,நாம் செய்த குறிப்புகளை இங்கே பட்டியல் இடுகிறேன்,அதில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது விடுபட்டு இருந்தாலோ தோழிகள் சுட்டிகாட்டும்படி கேட்டு கொள்கிறேன்,எல்லாம் சரியாக இருப்பின் பிரச்சனை இல்லை,

வாருங்கள் தோழிகளே "துஷ்யந்தி" "மாலதி"சமையல்கள் அசத்த போவது யாரு???

முடிவுகள் வழக்கம் போல் புதன் கிழமை வெளியாகும்.

"இந்த பகுதி இத்தனை பகுதிகளை கடந்து வர காரணம் உங்கள் அனைவரின் பங்களிப்புதான்,அனைவருக்கும் நன்றி."

கவி.எஸ்
----------
துஷ்யந்தி சமையல்
--------------------
மசாலா தோசை
மோர்,
லஸ்ஸி
க‌த்த‌ரிக்காய் பொரிய‌ல்,
மாதுள‌ம்ப‌ழ‌ம் ஜீஸ்
....................
மாலதி சமையல்
----------------
வெந்தயக்குழம்பு,
தயிர் சேமியா
எண்ணெய் கத்திரிக்காய்,
பருப்பு அரிசி சாதம்
வெண்டைக்காய் ஃப்ரை,
முட்டைக்ககோஸ் முட்டை பொடிமாஸ்
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

ரேணுகா
---------
துஷ்யந்தி சமையல்
--------------------
காய்கறி ரொட்டி
மோர்,
லஸ்சி
....................
மாலதி சமையல்
----------------
மசாலா சட்னி,
முருங்ககீரை சாறு
பழ அவல்,
எண்ணெய் கத்திரிக்காய் வறுவல்
5 கப் ஸ்வீட்
பலுடா,
ஈசி போண்டா
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

ஆசியா
-------
துஷ்யந்தி சமையல்
--------------------
பீட்ரூட் வறை,
மோர்
முட்டை ரொட்டி,
லஸ்ஸி
இறால் சிப்ஸ்,
தக்காளி சலாட்
....................
மாலதி சமையல்
----------------
வெந்தயக்குழம்பு
கடைந்த பாசிப்பயறு/ரசம்
வெண்டைக்காய் ஃப்ரை,
மிளகு இட்யாப்பம்
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

சாதிகா
-------
துஷ்யந்தி சமையல்
--------------------
குடைமிளகாய் சாலட்,
ஜில்ஜில்ஜஸ் அப்பிள் இளநீர்
....................
மாலதி சமையல்
----------------
ராமேஸ்வரம் சட்னி,
தாளிப்பு வடகம்
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

தனிஷா
--------
துஷ்யந்தி சமையல்
--------------------
கத்தரிக்காய் பொறியல்,
சப்பாத்தி,
இஞ்சி தொக்கு,
கீரை
எள்ளுருண்டை,
ஜில்ஜில்ஜூஸ் ஆப்பிள் இளநீர்
....................
மாலதி சமையல்
----------------
முருங்க பொறிச்ச குழம்பு,
சுறாமீன் குழம்பு,
பச்சைமிளகாய் ரசம்,
கடைந்த பாசி பயிறு
நண்டு க்ரேவி,
கொள்ளு ரசம்,
முருங்கைக்காய் ரசம்
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

மைதிலி
--------
துஷ்யந்தி சமையல்
--------------------
வெஜிட்டபிள் குட்டி தோசை,
இஞ்சி தொக்கு,
லஸ்ஸி
கீரை,
கேரட் சம்பல்,
மாதுளம்பழஜூஸ்
வெள்ளரிக்காய் சலாட்
மசாலா தோசை,
இலங்கை உளுந்து வடை,
மாங்காய் கறி,
அப்பிள் ஸ்ட்ராபெர்ரி ஜூஸ்
....................
மாலதி சமையல்
----------------
முருங்கைகாய் பொரிச்சக்குழம்பு,
பாகற்காய் க்ரிஸ்பி ஃப்ரை
செட்டிநாட்டு மட்டன் பிரியாணி,
எண்ணெய் கத்திரிக்காய் வருவல்
மாங்காய் (மீன்) குழம்பு,
ஈஸி போண்டா,
பூண்டுப் பொடி
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

ராஜி
-----
துஷ்யந்தி சமையல்
--------------------
சாப்பாத்தி
ஈஸி தாய் ப்ரைட் ரைஸ்
கத்திரிகாய் பொரியல்
கடலைப்பருப்பு துவையல்
....................
மாலதி சமையல்
----------------
ஈசி வெஜ்டெபிள் கொஸ்த்
ஜவ்வரிசி உப்புமா
பச்சமிளகாய் ரசம்
எரிசேரி
ஈஸி போண்டா
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

செல்வி
--------
துஷ்யந்தி சமையல்
--------------------
பரோட்டா
இஞ்சி தொக்கு,
மசாலாதோசை,
மோர்
சப்பாத்தி,
மசாலா காலிபிளவர்மஞ்சூரியன்,
வெஜிடபிள் குட்டிதோசை,
கத்தரிக்காய்பொரியல்
காரட் சம்பல்,
உருளைகிழங்கு பிரிட்ஸ்
....................
மாலதி சமையல்
----------------
செட்டிநாடு மட்டன் பிரியாணி,
ஷ்பெசல் ரசம்
கடைந்த பாசிப்பயறு/ரசம்,
ராமேஸ்வரம் சட்னி,
வெண்டைக்காய்ஃபிரை.
பச்சமிளகாய்ரசம்,
அரிசி பருப்புசாதம்
தயிர் சேமியா,
ஈஸி போண்டா
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

ஜலிலா
--------
துஷ்யந்தி சமையல்
--------------------
மோர்
பேரிட்சை பழம் சட்னி
இலங்கை உளுந்து வடை
....................
மாலதி சமையல்
----------------
செட்டி நாடு (மட்டன்)இறால் பிரியாணி
ஃபலூடா
பழ அவல்
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

அதிரா
-------
துஷ்யந்தி சமையல்
--------------------
இலங்கை உழுந்து வடை
இட்லி.
மைசூர் பருப்பு கறி.
வல்லாரைத் துவையல்
....................
மாலதி சமையல்
----------------
மிளகு இடியாப்பம்
பூண்டுப்பொடி
ஜீரண பருப்பு சாதம்.
சுறா மீன் குழம்பு
மட்டன் பிரியானி
வெந்தயக் குழம்பு
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

வனிதா
-------
மாலதி சமையல்
----------------
வெந்தயக்குழம்பு
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

வானதி
-------
துஷ்யந்தி சமையல்
--------------------
எள்ளுருண்டை,
இலங்கை உளுந்து வடை
இட்லி
....................
மாலதி சமையல்
----------------
பருப்பு அரிசி சாதம்
ஸ்பெஷல் ரசம்,
பூண்டு பொடி
ராமேஸ்வரம் சட்னி,
பரங்கிக்காய் புளி குழம்பு
பாசிப்பயறு கடைசல்,
முட்டைகோஸ் முட்டைபொடிமாஸ்
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

சந்தனா
--------
துஷ்யந்தி சமையல்
--------------------
சப்பாத்தி,
மசாலா தோசை
கத்திரிக்காய் பொரியல்
....................
மாலதி சமையல்
----------------
பாசிப்பருப்பு கடைசல் /ரசம்
பருப்பு அரிசி சாதம்
முட்டைகோஸ் முட்டை பொரியல்
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

ஜாஸ்மின்
----------
துஷ்யந்தி சமையல்
--------------------
சப்பாத்தி
இலங்கை உளுந்து வடை,
லஸ்ஸி
....................
மாலதி சமையல்
----------------
பருப்பு அரிசி சாதம்,
வீரால்மீன் குழம்பு
முருங்கைகாய் பொரிச்சக்குழம்பு,
5 கப் ஈசி ஸ்வீட்
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

விஜி
----
துஷ்யந்தி சமையல்
--------------------
கருவப்பிலை துவையல்
இட்லி
....................
மாலதி சமையல்
----------------
எண்ணெய் கத்திரிக்காய் வருவல்.
பருப்பு அரிசி சாதம்
எரிச்சேரி
வெந்தய குழம்பு
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

திருமதி.ஹுசைன்
------------------
துஷ்யந்தி சமையல்
--------------------
சப்பாத்தி,
புரோட்டா,
கத்தரிக்காய் ரோஸ்ட்
அரிசிமா புட்டு
சிக்கின் நுக்கட்ஸ்
....................
மாலதி சமையல்
----------------
முருங்கை ரசம்,
பாகற்காய் ஃபிரை
மாங்காய் (மீன்) குழம்பு
பருப்பு சாதம்,
எரிசேரி
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

அதி
----
துஷ்யந்தி சமையல்
--------------------
பேரிச்சம் பழச்சட்னி
சிறீ லங்கன் ஃப்ரைட் ரைஸ்.
....................
மாலதி சமையல்
----------------
ஈஸி வெஜிடபில் கொத்ஸ்,
ஈஸி போண்டா ,
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

மாலி
-----
துஷ்யந்தி சமையல்
--------------------
ஆப்பிள் ரசம்
....................
மாலதி சமையல்
----------------
ஸ்பெஷல் ரசம்
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

வத்சலா
--------
துஷ்யந்தி சமையல்
--------------------
காய்கறிரொட்டி,
அரியதரம்,
இஞ்சி தொக்கு
....................
மாலதி சமையல்
----------------
விரால் மீன்குழம்பு,
நியுட்ரிஷியஸ் ரசம்
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

கீதா ஆச்சல்
-------------
துஷ்யந்தி சமையல்
--------------------
தோசை,
மசாலா தோசை,
வெயிட் சாஸ்,
இலங்கை உளுந்து வடை
லஸ்ஸி,
மோர்
....................
மாலதி சமையல்
----------------
ஈஸி போண்டா,
பூண்டு பொடி,
ஸ்பெஷல் ரசம்
இரால் எண்ணெய் குழம்பு
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

இமா
-----
துஷ்யந்தி சமையல்
--------------------
ப்ரெட் புட்டு,
வல்லாரை துவையல்,
கிவி பழரசம்.
உளுந்துவடை
தோசை
அப்பம்
இட்லி.
....................
மாலதி சமையல்
----------------
வடக சட்னி
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

திருமதி.மனோ
--------------
துஷ்யந்தி சமையல்
--------------------
மாதுளை ஜுஸ்,
மாதுளை சாலட்’
....................
மாலதி சமையல்
----------------
முருங்கைக்காய் ரசம்,
பூண்டுப்பொடி,
பருப்பு சாதம்
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

மேனகா
--------
துஷ்யந்தி சமையல்
--------------------
மோர்,
வெஜ் குட்டி தோசை,
கரட் சம்பல்
....................
மாலதி சமையல்
----------------
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு,
பூண்டுப் பொடி,
கடைந்த பாசிப்பயிறு ரசம்.
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

ஸ்ரீ
---
துஷ்யந்தி சமையல்
--------------------
பயித்தம் லட்டு,
ப்ரெட் புட்டு.
....................
மாலதி சமையல்
----------------
‍மாங்காய் (மீன்) குழம்பு,
பழ அவல்,
கடைந்த பாசிப்பயிறு/ரசம்,
பருப்பு அரிசி சாதம்
முட்டைக்கோஸ் பொடிமாஸ்.
தயிர் சேமியா
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

சுரேஜினி
---------
துஷ்யந்தி சமையல்
--------------------
வட்டிலப்பம்
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

துஷ்யந்தி
----------
மாலதி சமையல்
----------------
எண்ணெய் கத்தரிக்காய்வறுவல்,
பூண்டுப்பொடி,
முருக்கு,
மசாலா சட்னி,
ஜவ்வரிசிஉப்புமா
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரேணுகா என்னுடையது சரியே. நாளை வழமைபோல் முடிவுகளைப் போட்டுவிடுங்கள். நான் பின்னர் வருவேன். தலையிடி தொடங்கியுள்ளது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

துஷ்யந்தி - உங்கள் சமையல்களில் நான் ரசித்தது - நீங்கள் மிகவும் விளக்கமாக எழுதுகிறீர்கள், எங்களைப்போன்றவர்களுக்கு உதவியாக இருக்கிறது...
அப்புறம், குறிப்பின் கீழ் உள்ள எச்சரிக்கை வாசகங்கள் - ஹா ஹா நான் சில நேரம் யோசிப்பதுண்டு - நமக்கு இந்த அலர்ஜி ஏதும் இருக்கிறதா என்று !! ஒரு இடத்தில் பழங்களை அரிந்து ஜூஸ் போட்டால் சத்து வீணாகாது என்றிருக்கும் - எனக்கு இந்த விஷயம் தெரியாது, உங்களிடம் இருந்து தான் கற்றுக்கொண்டேன்... நன்றி !!

மாலதி - நான் அறுசுவைக்கு வந்த பின்பு ஊர் சமையல் செய்வதையே மறந்துவிட்டேன் - உங்களின் மூலமாக மீண்டும் அம்மா, பாட்டி, மற்றும் அத்தை சமையல்கள் பக்கம் எட்டிப்பார்த்தேன்... நன்றி !! இன்னும் நிறைய உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம். எளிய பாரம்பரிய வகை சமையல்கள் - நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள் !! (நான் மெதுவாகத்தான் செய்வேன், அதனால் மற்ற குறிப்புகள் எல்லாம் இந்த வாரத்தில் செய்கிறேன்).

என்னுடைய கணக்கு சரியே !! மிக்க நன்றி ரேணுகா !!

அப்புறம் ஹி ஹி, இந்த முறையும் நேர்மையுடன் கணக்கெடுத்து அசத்தல் ராணி/இளவரசி பட்டம் உங்களுக்கு கிடைக்காது என்ற உண்மையை நச்சென்று அதிரா தலையில் இடியைப் போன்று இறக்கியதால், அதிரா தலையிடி என்று கிளம்பி விட்டார் போல !! முயற்சி திருவினையாக்கும், எனவே அடுத்த முறை முயற்சிக்க வேண்டுகிறோம் :-)

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

செல்வி - 19
--------
துஷ்யந்தி சமையல்
--------------------
பரோட்டா, சப்பாத்தி,
இஞ்சி தொக்கு,மசாலாதோசை,
மோர்,காரட் சம்பல்,
மசாலா காலிபிளவர்மஞ்சூரியன்,
வெஜிடபிள் குட்டிதோசை,
கத்தரிக்காய்பொரியல்
உருளைகிழங்கு பிரிட்ஸ்
....................
மாலதி சமையல்
----------------
செட்டிநாடு மட்டன் பிரியாணி,
ஷ்பெசல் ரசம்,பச்சமிளகாய்ரசம்,
கடைந்த பாசிப்பயறு/ரசம்,
ராமேஸ்வரம் சட்னி,
வெண்டைக்காய்பிரை.
அரிசி பருப்புசாதம்
தயிர் சேமியா,ஈஸி போண்டா
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

மைதிலி - 18
--------
துஷ்யந்தி சமையல்
--------------------
வெஜிட்டபிள் குட்டி தோசை,
இஞ்சி தொக்கு,லஸ்ஸி
கீரை,கேரட் சம்பல்,
மாதுளம்பழஜூஸ்
வெள்ளரிக்காய் சலாட்
மசாலா தோசை, மாங்காய் கறி,
இலங்கை உளுந்து வடை,
அப்பிள் ஸ்ட்ராபெர்ரி ஜூஸ்
....................
மாலதி சமையல்
----------------
முருங்கைகாய் பொரிச்சக்குழம்பு,
பாகற்காய் க்ரிஸ்பி ஃப்ரை
செட்டிநாட்டு மட்டன் பிரியாணி,
எண்ணெய் கத்திரிக்காய் வருவல்
மாங்காய் (மீன்) குழம்பு,
ஈஸி போண்டா,பூண்டுப் பொடி
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

வானதி - 14
-------
துஷ்யந்தி சமையல்
--------------------
எள்ளுருண்டை, இட்லி
இலங்கை உளுந்து வடை
குட மிளகாய் சலட்,
ஸ்பார்க்கிள் கறி,
இலங்கை மரவள்ளி கிழங்கு கறி
....................
மாலதி சமையல்
----------------
பருப்பு அரிசி சாதம்
ஸ்பெஷல் ரசம்,
பூண்டு பொடி,பழ அவல்
ராமேஸ்வரம் சட்னி,
பரங்கிக்காய் புளி குழம்பு
பாசிப்பயறு கடைசல்,
முட்டைகோஸ் முட்டைபொடிமாஸ்
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

தனிஷா - 13
--------
துஷ்யந்தி சமையல்
--------------------
கத்தரிக்காய் பொறியல்,
சப்பாத்தி, இஞ்சி தொக்கு,
கீரை,எள்ளுருண்டை,
ஜில்ஜில்ஜூஸ் ஆப்பிள் இளநீர்
....................
மாலதி சமையல்
----------------
முருங்க பொறிச்ச குழம்பு,
சுறாமீன் குழம்பு,கொள்ளு ரசம்,
பச்சைமிளகாய் ரசம்,
கடைந்த பாசி பயிறு
நண்டு க்ரேவி,
முருங்கைக்காய் ரசம்
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

கவி.எஸ் - 11
----------
துஷ்யந்தி சமையல்
--------------------
மசாலா தோசை
மோர், லஸ்ஸி
க‌த்த‌ரிக்காய் பொரிய‌ல்,
மாதுள‌ம்ப‌ழ‌ம் ஜீஸ்
....................
மாலதி சமையல்
----------------
வெந்தயக்குழம்பு,
தயிர் சேமியா
எண்ணெய் கத்திரிக்காய்,
பருப்பு அரிசி சாதம்
வெண்டைக்காய் ஃப்ரை,
முட்டைக்ககோஸ் முட்டை பொடிமாஸ்
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

ரேணுகா - 10
---------
துஷ்யந்தி சமையல்
--------------------
காய்கறி ரொட்டி
மோர்,லஸ்சி
....................
மாலதி சமையல்
----------------
மசாலா சட்னி,
முருங்ககீரை சாறு
பழ அவல், பலுடா,
எண்ணெய் கத்திரிக்காய் வறுவல்
5 கப் ஸ்வீட், ஈசி போண்டா
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

ஆசியா - 10
-------
துஷ்யந்தி சமையல்
--------------------
பீட்ரூட் வறை,
மோர்,லஸ்ஸி
முட்டை ரொட்டி,
இறால் சிப்ஸ்,
தக்காளி சலாட்
....................
மாலதி சமையல்
----------------
வெந்தயக்குழம்பு
கடைந்த பாசிப்பயறு/ரசம்
வெண்டைக்காய் ஃப்ரை,
மிளகு இட்யாப்பம்
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

அதிரா - 10
-------
துஷ்யந்தி சமையல்
--------------------
இலங்கை உழுந்து வடை
இட்லி.மைசூர் பருப்பு கறி.
வல்லாரைத் துவையல்
....................
மாலதி சமையல்
----------------
மிளகு இடியாப்பம்
பூண்டுப்பொடி
ஜீரண பருப்பு சாதம்.
சுறா மீன் குழம்பு
மட்டன் பிரியானி
வெந்தயக் குழம்பு
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

திருமதி.ஹுசைன் - 10
------------------
துஷ்யந்தி சமையல்
--------------------
சப்பாத்தி,புரோட்டா,
கத்தரிக்காய் ரோஸ்ட்
அரிசிமா புட்டு
சிக்கின் நுக்கட்ஸ்
....................
மாலதி சமையல்
----------------
முருங்கை ரசம்,
பாகற்காய் ஃபிரை
மாங்காய் (மீன்) குழம்பு
பருப்பு சாதம், எரிசேரி
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

கீதா ஆச்சல் - 10
-------------
துஷ்யந்தி சமையல்
--------------------
தோசை, மசாலா தோசை,
இலங்கை உளுந்து வடை
லஸ்ஸி, மோர்
வெயிட் சாஸ்,
....................
மாலதி சமையல்
----------------
ஈஸி போண்டா,
பூண்டு பொடி,
ஸ்பெஷல் ரசம்
இரால் எண்ணெய் குழம்பு
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

ராஜி - 09
-----
துஷ்யந்தி சமையல்
--------------------
சாப்பாத்தி
ஈஸி தாய் ப்ரைட் ரைஸ்
கத்திரிகாய் பொரியல்
கடலைப்பருப்பு துவையல்
....................
மாலதி சமையல்
----------------
ஈசி வெஜ்டெபிள் கொஸ்த்
ஜவ்வரிசி உப்புமா
பச்சமிளகாய் ரசம்
எரிசேரி,ஈஸி போண்டா
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

இமா - 08
-----
துஷ்யந்தி சமையல்
--------------------
ப்ரெட் புட்டு,
வல்லாரை துவையல்,
கிவி பழரசம்.இட்லி.
உளுந்துவடை
தோசை,அப்பம்
....................
மாலதி சமையல்
----------------
வடக சட்னி
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

ஸ்ரீ - 08
---
துஷ்யந்தி சமையல்
--------------------
பயித்தம் லட்டு,
ப்ரெட் புட்டு.
....................
மாலதி சமையல்
----------------
‍மாங்காய் (மீன்) குழம்பு,
பழ அவல்,தயிர் சேமியா
கடைந்த பாசிப்பயிறு/ரசம்,
பருப்பு அரிசி சாதம்
முட்டைக்கோஸ் பொடிமாஸ்.
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

ஜலிலா - 07
--------
துஷ்யந்தி சமையல்
--------------------
மோர்
பேரிட்சை பழம் சட்னி
இலங்கை உளுந்து வடை
....................
மாலதி சமையல்
----------------
செட்டி நாடு மட்டன் பிரியாணி
ஃபலூடா,பழ அவல்
ஸ்பெஷல் ரசம்
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

ஜாஸ்மின் - 07
----------
துஷ்யந்தி சமையல்
--------------------
சப்பாத்தி,லஸ்ஸி
இலங்கை உளுந்து வடை,
....................
மாலதி சமையல்
----------------
பருப்பு அரிசி சாதம்,
வீரால்மீன் குழம்பு
முருங்கைகாய் பொரிச்சக்குழம்பு,
5 கப் ஈசி ஸ்வீட்
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

வத்சலா - 07
--------
துஷ்யந்தி சமையல்
--------------------
காய்கறிரொட்டி, அரியதரம்,
இஞ்சி தொக்கு,கிவி பழரசம்
அன்னாசிப்பழ சலாட்,
....................
மாலதி சமையல்
----------------
விரால் மீன்குழம்பு,
நியுட்ரிஷியஸ் ரசம்
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

சந்தனா - 06
--------
துஷ்யந்தி சமையல்
--------------------
சப்பாத்தி, மசாலா தோசை
கத்திரிக்காய் பொரியல்
....................
மாலதி சமையல்
----------------
பாசிப்பருப்பு கடைசல் /ரசம்
பருப்பு அரிசி சாதம்
முட்டைகோஸ் முட்டை பொரியல்
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

விஜி - 06
----
துஷ்யந்தி சமையல்
--------------------
கருவப்பிலை துவையல்
இட்லி
....................
மாலதி சமையல்
----------------
எண்ணெய் கத்திரிக்காய்வருவல்.
பருப்பு அரிசி சாதம்
எரிச்சேரி,வெந்தய குழம்பு
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

மேனகா - 06
--------
துஷ்யந்தி சமையல்
--------------------
மோர்,கரட் சம்பல்
வெஜ் குட்டி தோசை,
....................
மாலதி சமையல்
----------------
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு,
பூண்டுப் பொடி,
கடைந்த பாசிப்பயிறு ரசம்.
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

திருமதி.மனோ - 05
--------------
துஷ்யந்தி சமையல்
--------------------
மாதுளை ஜுஸ்,
மாதுளை சாலட்
....................
மாலதி சமையல்
----------------
முருங்கைக்காய் ரசம்,
பூண்டுப்பொடி,
பருப்பு சாதம்
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

துஷ்யந்தி - 05
----------
மாலதி சமையல்
----------------
எண்ணெய் கத்தரிக்காய்வறுவல்,
பூண்டுப்பொடி,
முருக்கு,
மசாலா சட்னி,
ஜவ்வரிசிஉப்புமா
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

சாதிகா - 04
-------
துஷ்யந்தி சமையல்
--------------------
குடைமிளகாய் சாலட்,
ஜில்ஜில்ஜஸ் அப்பிள் இளநீர்
....................
மாலதி சமையல்
----------------
ராமேஸ்வரம் சட்னி,
தாளிப்பு வடகம்
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

அதி - 04
----
துஷ்யந்தி சமையல்
--------------------
பேரிச்சம் பழச்சட்னி
சிறீ லங்கன் ஃப்ரைட் ரைஸ்.
....................
மாலதி சமையல்
----------------
ஈஸி வெஜிடபில் கொத்ஸ்,
ஈஸி போண்டா ,
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

மாலி - 02
-----
துஷ்யந்தி சமையல்
--------------------
ஆப்பிள் ரசம்
....................
மாலதி சமையல்
----------------
ஸ்பெஷல் ரசம்
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

வனிதா - 01
-------
மாலதி சமையல்
----------------
வெந்தயக்குழம்பு
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

சுரேஜினி - 01
---------
துஷ்யந்தி சமையல்
--------------------
வட்டிலப்பம்
....................
.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.

இந்த வாரம் முழுவதும் நாம் துஷ்யந்தி மற்றும் மாலதி யின் குறிப்புகளை செய்து வந்தோம்

சமைத்து அசத்தலாம் - 12ல் கலந்து கொண்டவர்கள் – 26 நபர்கள்

துஷ்யந்தியின் மொத்த குறிப்புகள் - 163

மாலதியின் மொத்த குறிப்புகள் - 46

மொத்தக் குறிப்புக்கள் - 209 (163 + 46)

19 குறிப்புகள் செய்து முதல் இடத்தில் இருப்பவர் திருமதி.செல்வி

18 குறிப்புகள் செய்து இரண்டாவது இடத்தில் இருப்பவர் திருமதி.மைதிலி

14 குறிப்புகள் செய்து மூன்றாவது இடத்தில் இருப்பவர் திருமதி.வானதி

திருமதி.செல்வி அசத்தல் ராணி பட்டம் பெறுகிறார்,

திருமதி.மைதிலி,திருமதி.வானதி,

அசத்தல் இளவரசிகள் பட்டம் பெறுகிறார்கள்

பட்டம் வென்ற தோழிகளுக்கு எனது வாழ்த்துகள்,

அனைவரும் எங்களோடு இனைந்து பங்கு கொண்டமைக்கு மிகவும் நன்றி....

வெற்றியுடன் 12 பகுதிகளை கடக்க உதவிய அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்...

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

செல்வி வாழ்த்துக்கள் நான் சொன்னது போல பட்டம் வாங்கிட்டீங்க எப்பொழுதும் நீங்க எனக்கு மஞ்சள் ரோஜா தருவீங்க,இந்த முறை நான் முந்திக்கிறேன்,இந்தாங்க எல்லா வண்ணங்களிலும் 2 செடி,இதை வரிசையா வைங்க ஒரு ரோஜா தோட்டமே வந்திடும்,நீங்க இனிமேல் இதிலிருந்து பறித்து கொடுதிடலாம்,சவுதியே அழைய வேனாம்,

மைதிலி பிஸியா இருந்தாலும் பட்டம் வாங்கிட்டீங்க,வாழ்த்துக்கள்,பிடிங்க ஸ்வீட்

வானதி அப்ப அப்ப வந்து டிரைவர் கண்டக்டரை திட்டினாலும் சமைத்து அசத்திட்டீங்க,எப்பவும் கடைசி பெட்டிக்கு வருவீங்க,முடிந்தால் சேருங்கோ என்று இந்த ம்முறை வேகமா டிரெயினை நிறுத்தி ஏறும் போதே டவுட்,சம்திங் என்று இப்ப தானே தெரியுது:)வாழ்த்துக்கள்,

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

குழல்புட்டு ராணி யாரு வனிதாவும்,சுரேஜினியும்,கொஞ்ச நாள் குழல் புட்டு பட்டம் இல்லாம இருந்தது இந்த முறை வந்திட்டாங்கப்பா:(இந்த முறை விட்டுவிடறேன்,அடுத்த முறை சரியா சமைக்க வேணும் சரியோ?

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

தோழிகள் அனைவருக்கும் நன்றி,இந்த முறை கொஞ்சம் மெதுவாக போனாலும் அத்தனை பெரிய பாதிப்பு இன்றி 12 பகுதியை கடந்துவிட்டோம்,அனைவரும் தொடர்ந்து பங்கு கொள்ள வேண்டும்.

இனி இந்த வாரம் முழுவதும் உங்களுக்கு விடுமுறை,நானும் அதிராவும் உங்களை சமைங்க சமைங்க என்று சொல்ல மாட்டோம்,லீவு முடிந்து சமைக்க வரும் போது எல்லாரும் பிரஷாக வந்து நிறையா அசத்தனும்.சரியா

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஹாய் ரேணுகா
எப்படிப்பா உங்களுக்கு நேரம் கிடைக்குது.house wife மட்டுமா இல்லை .... குழந்தைகள் இருக்கா. சொந்த ஊர் எதுப்பா.sorry

அசத்தல் ராணி சவுதி செல்விக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் இளவரசிகளுக்கும் என் வாழ்த்துக்கள்.

அன்புடன் அதி

செல்வி,மைதிலி,வானதி நல்வாழ்த்துக்கள்.தொடர்ந்து வெற்றியாய் நடத்திகொண்டிருக்கும் அதிரா,ரேணுவுக்கு பாராட்டுக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

கணக்கரே உங்கள் கண்க்கு தப்பா போச்சு போங்க
என்னுடையது எட்டு

இன்னும் இரண்டு இன்று செய்யலாம் என்று நேற்று தான் முருங்கைக்கீரை பறித்து வந்தேன்.
சரி பரவாயில்லை.
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்