ஆண் குழந்தை பெயர்

அன்பு தோழிகளே,

உங்களுக்கு பிடித்த ஆண் குழந்தை பெயர்களை இங்கு பதிவு செய்ய்வும். நான் கர்ப்பமாக இருக்கிறேன். நானும் என் கணவரும் ஆண் குழந்தை பெயர்களை தேடுகிறோம். உங்கள் மேலான பதில்களை எதிர்பார்த்து காத்து இருக்கிறோம்.

நன்றி.
நிஷாசிவா.

ஹாய் நிஷா முதலில் வாழ்த்துக்கள்.உங்களுக்கு எந்த எளுத்தில் ஆரம்பிக்கும் பெயர்கள் வேண்டும்.என்று சொன்னால் தோழிகள் பதில் போடுவார்கள்.

ஹாய் நிஷா உங்களுக்கு முதலில் எனது வாழ்த்துக்கள். இந்த லிங்கில் பாருங்கள் ஆண் குழந்தையின் பெயர்கள் உள்ளன. பெயர்களுக்கு அர்த்தமும் உள்ளது.
http://www.babynamesindia.com/indian-baby-names/indian-boy-baby-names/

என்றும் அன்புடன்,
மைதிலி

Mb

ஆரம்ப எழுத்து எதுவாக வேண்டுமானலும் இருக்கலாம். ஆனால் பெயர் cute ஆக இருக்க வேண்டும்.

Live every moment

எந்த எழுத்திலும் ஆரம்பிக்கலாமா? சரி எனக்கு தெரிஞ்ச பிடிச்ச பசங்களோட பேர உங்களுக்காக சொல்றேன்..
1.சந்தோஷ் குமார்(என் பையன் பெயர்) 2.சிவக்குமார் சுருக்கமா சிவா 3.ஜீவா(ஜீவன்) 4.ரோஹன் 5.மதன்(குமார்) 6.நந்து(நந்தகுமார்) 7.விக்னேஷ்(குமார்) 8.அஸ்வின் 9.நரேன்(ஷ்)
10.யுவா(யுவன்) 11.ரிஷி(குமார்) 12.பாலா 13.ஹரி 14.கார்த்தி(க்)15.சூர்யா 16.அரவிந்த் 17.ரூபன் 18.ரோஷன் 19.ஆகாஷ் 20.சுபாஷ்

இது எல்லாம் எங்க குடும்பத்துல, ப்ரண்ட்ஸ் குழந்தைகளோட பேர் தான்..இன்னும் நிறைய இருக்கு அப்பப்போ யோசிச்சு சொல்றேன்..என் பையன் பிறந்ததும் பேர் செலக்ட் பண்ண ரொம்ப கஷ்டபட்டோம்..பசங்களுக்கு அவ்வளவு ஈஸியா செலக்ட் பண்ண முடியாது..இப்போ நான் சொன்ன பெயர்ல இருந்து உங்களுக்கு வேற ஏதாவது புது பேர் ஐடியா கிடைக்கலாம்..வாழ்த்துக்கள்...

அவினாஷ், அம்ரித், ஆதர்ஷ், ஆர்யா, ஆதித்யா, வினய், ஹரி, ஷர்வின், யாதவ், அர்ஜுன், சிபி, சித்தார்த், முகிலன், சரண், கிருஷ்னா, தீபக், சந்தீப், சுதர்ஸன், சஞ்சீவ், சந்தோஷ், விமல், சாத்விக், நிதின், நந்தா, ஹரீஸ்.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

சுதிர், ரோஹித், ரோஹன், ஆதிஷ், மனிஷ், கிஷந்த் குமார், ஷ்ரேயாஷ், நவ்தீப், நரேன், நவீன், வருண், ப்ரகதீஷ், ப்ரகனேஷ், விஷால்....

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஆதித்,அபிஜித்,வினோத்,ரோஹித்,ரூபன்,நிஷாந்த்,ப்ரவீன்,அம்புலி..
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஷ்ரவண்,அஷ்வந்த்,கிஷோர்,அவினாஷ்,ரோஷன்,ப்ரிதிக்ஷன்.

from,veena.

லோகேஷ், அபிநவ்,மோஹித்

Anirudh, pratheek, prajval,sanjay

மேலும் சில பதிவுகள்