HELLO FRIENDS
MANJAL POOSUVATHAL MUGATHUKKU ENNA ALAKU KIDAIKUM?
MANJALAL MUGAM VARANDU POVATHAKA EN FRIENDS SONNARKAL
MANJALAL NAM KARUMAI NIRAM POKUMA?
HELLO FRIENDS
MANJAL POOSUVATHAL MUGATHUKKU ENNA ALAKU KIDAIKUM?
MANJALAL MUGAM VARANDU POVATHAKA EN FRIENDS SONNARKAL
MANJALAL NAM KARUMAI NIRAM POKUMA?
Dear Bamini
மஞ்சளை தொடர்ந்து பூசி வந்தால் முகம் வறண்டு போவது மட்டுமன்றி விரைவில் வயதான தோற்றத்தை கொண்டு வந்து விடும். மஞ்சள் ஒரு கிருமி கொல்லி என்பதால் ஒரு கிழமைக்கு ஒரு தரம் பாவிப்பது போதுமானதே.
முகம் கருமை நீங்க தொடர்ந்து கடலை மா, பயத்தம் மா போன்றவற்றை தயிருடனோ அல்லது பாலுடனோ கலந்து பாவித்து வருவது பலன் தரக் கூடியது என்று அறுசுவையில் குறிப்பிட்டு இருந்தது. நானும் பாவித்து வருகிறேன். முகம் பொலிவாக இருக்கின்றது. அத்தோடு பப்பாளி பழம் ஒரு சிறந்த cleanser என்ற படியால் அதனையும் அடிக்கடி முகத்தில் போட்டு வந்தால் நிறம் கூடும்.