SIKAPPALAKU

HELLO FRIENDS
mugathil alaku kouda enna seiya vendum?
SIKAPPALAKU VARA ENNA SEIYA VENDUM?
NAN KARUPPAKA IRUPPATHAL ELLAVITHA AADAIKALUM ANIYA MUDIYATHU.
SIKAPPALAKU VARA ETHAVATHU SOLLUNKALEN PLEASE?

என்ன பாமினி முதல்ல நீங்க கருப்புன்னு தாழ்வா நினைப்பதை விட்டு தள்ளுங்கமா..இறைவன் படைப்பில் எல்லாமே அழகுதான்..அதும் சிகப்பை விட கருப்பானவங்க முக லஷ்சமா இருப்பாங்க தெரியுமா?பாரிங்கை எடுத்துகங்க எல்லாமே வெள்ளை தோலுதான் ஆனா அழகுன்னா நம்ம இந்தியாவை அடிச்சுக்க முடியாது ...சிகப்பானவங எல்லா விதமான ஆடையும் அனியலாம்னு யார் சொன்னா ஒவ்வ்ருத்தங்கலுக்கு ஒவ்வொரு உடை சூட் ஆகும் அதை பார்த்துதான் நாம ஆடையை செலக்ட் செய்யனும் அடுத்தவங்களை பார்க்காதீங்க உங்களை கண்ணாடியுல் பாருங்க உங்க பேச் க்கு உடம்புக்கு எது சூட் ஆகும்ன்னு நிச்சயம் நம் மனகண்ணாடி சொல்லும் அதை போடுங்கவிளம்பரத்தை போட்டு பணத்தை அள்ள சிகப்பாகலாம்னுலாம் டிவியில் வரும் ஆனால் அதெல்லாம் இருக்கும் கலர் போகாமல் காக்குமே தவிர பெரிசா சிகப்பாகலாம் வர உதவாது பேஷ் க்கு நல்ல பிராண்டா ரெவ்லான் போல நல்ல கிரீமை யூஸ் செய்யுங்க பிடூடிஷியன் ட்ட போய் உங்களுக்கு சூட் ஆகும் லிப்ஸ்டிக் கேளுங்க இப்படி சின்னதா வெளியே போறப்ப போட்டுக்கலாம்..ரொம்ப முக்கியமா நாம கருப்புன்னு தாழ்வா நினைக்க கூடாது எப்பொழுதும் புன்னகையுடன் இருங்க அதுக்கு முன்னாடி எல்லாமே ஜுஜுபி அவசர பதிவு பிழை இருந்தால் மன்னிச்சுகங்க எங்கே சிரிங்க ஹா ஹா தேஸ் குட் அப்படிதான்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ENAKKU EETHAVATHU ADVICE SOLLUNKA
ENNA CREAMS PAVIKKALAM? (sikappalaku creams)
EPPIDI MUGATHAI PATHUKAAPPATHU?
VEEDILA VALAKKAMA ULLA PORULKALIL IRUNTHU ENNENNA MUGATHUKU SEIYALAM?

baminy

Hi,
We could make ourselves presentable but its NOT POSSIBLE to change the skin tone.
Keeping ourself fresh energetic and without oily face and good dressing makes us look beautiful.

Below tips would help us to refresh and feel fresh and glow
By avoiding going out in sun or using sun screen lotion we could avoid tanning.
Before going out better wash the face with milk.
Could even apply curd on face wait for few minutes and then wash
Could apply turmeric with oil in face and could wash the face after some time.
Could get Multani metti from shops and apply that in face with milk and lemon juice until it gets dry and then wash it off.
Could often wash the face without any soap or facewash
I hope these tips would be help ful

மேலும் சில பதிவுகள்