பன்றிக் காய்ச்சல் ‍‍‍ஓர் எச்சரிக்கை

தோழிகள் அனைவருக்கும் வணக்கம்,

இன்றைக்கு உலகளவில் அனைவரையும் அச்சத்திற்குள்ளாக்கி இருக்கும் ஒரு உயிர்கொல்லி நோய் இந்த பன்றிக் காய்ச்சல். மெக்சிகோவில் தொடங்கி அமெரிக்காவிலும் மற்ற பிற நாடுகளிலும் வெகுவேகமாக பரவி வருவதாக வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

சிங்கப்பூர் மருத்துவமனைகளில் உச்சகட்ட விழிப்புநிலை ஏற்படுத்தப் பட்டுள்ளது.

சிறு பிள்ளைகள் உள்ளவர்கள் இந்த சூழ்நிலையில் வெளியில் செல்வதையும், வெளியிடங்களில் உணவு உட்கொள்வதையும் தவிர்த்து விடுங்கள்.(especially chicken and pig)

பிள்ளைகளுக்கு சளிக் காய்ச்சல் என்றால் உடனே மருத்துவரை சென்று பாருங்கள்.

anbu arulmathi,

migavum nanri... enakku 3yrs kulandai erukkiradu.. naan europe il erukkiren.. kulandaiyai schoolukku auppalaama? migavum bayamaaga erukkiradhu... endru schoolukku anuppivittu thaan endha padhivai paarkkiren... udane bhadil kuravum...

நீங்கள் வசிக்கும் பகுதியில் நிலைமை எப்படி உள்ளது என்பதைப் பொறுத்து உங்கள் பிள்ளை பள்ளிக்கு செல்வதை முடிவு செய்யுங்கள். Dont worry. god bless our child.

எண்ணிய முடிதல் வேண்டும்; நல்லவே எண்ணல் வேண்டும்.

எண்ணிய முடிதல் வேண்டும்; நல்லவே எண்ணல் வேண்டும்.

anbu arulmathi,

migavum nanri.. engu edhu varai endha problemum illai... aanal ningal sonnadhum enakku bayamaga ulladhu...

மேலும் சில பதிவுகள்