முத்தான முதல் சதம் அடித்த சவூதி செல்விக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!

முதல் சதம் அடித்த என் அன்புத்தோழி சவூதி செல்விக்கு வாழ்த்துக்கள். மென்மேலும் பற்பல சதங்கள் அடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற அன்புடன் வாழ்த்துகிறோம்!
அன்புடன்,
சாய்கீதாலஷ்மி!

செல்வி முதல் சதம் அடித்த உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..முகப்பில் இருக்கும் உங்களோட பொட்டெட்டோ பிரை தான் பார்த்துகிட்டு இருக்கேன்,இன்னைக்கு செய்யலாம்னு.. கீழே பார்த்தால் 100வதுக்கு வாழ்த்து..தொடரட்டும் உங்கள் குறிப்புகள்..

கீதா வந்தீங்க,அதுக்காக இவ்ளோ சீக்கிரமா யாராவது ஓடுவாங்களா?மெதுவா போங்க..நல்ல படியா எல்லா வேலையும் முடிச்சிட்டு சீக்கிரம் வாங்க..அரட்டைல உங்கள தேடும் ஆட்களில் நானும் ஒருத்தி..எப்போதாவது நேரம் கிடைக்கும்போது இதேபோல வந்துவிட்டு(வந்ததும்) போங்க..

செல்வி, 100 குறிப்புகளை குடுத்த உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

அன்பு கீதா,சாந்தோ,வானதி வாழ்த்துக்கு ரொம்ப நன்றிப்பா.நேற்று மதியத்திலிருந்து அருசுவை ஓபன் ஆகல.வந்து பார்த்தா கீதா புது திரட் ஓபன்பண்ணி வாழ்த்திவிட்டீர்கள்.நீங்கள் எல்லோரும் கொடுக்கும் ஊக்கம்தான் மேலும் குறிப்புகுடுக்க முடிகிறது.நன்றி

சவுதி செல்வி

சவுதி செல்வி

அன்பு செல்வி,சுவையான குறிப்புகள் கொடுத்த நீங்கள் இன்னும் பல சதங்கள் அடிக்க வாழ்த்துக்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

வாழ்த்துக்கள் செல்வி,இதே போல இன்னும் நிறைய குறிப்புகள் கொடுக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

100 குறிப்புக்களா? நான் இதுவரை, நீங்கள் குறிப்புக்கொடுப்பதையே கவனிக்கத் தவறிவிட்டேன். வாழ்த்துக்கள் செல்வி. நல்ல சுறுசுறுப்பாகத்தான் இருக்கிறீங்கள். தொடரட்டும் உங்கள் சேவை.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் செல்வி,
உங்களுக்கு இமாவின் அன்பான வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

இப்பதான் குறிப்பு குடுத்த மாதிரி இருக்கு.அதுக்குள் சதமடித்திட்டீங்க.வாழ்த்துக்கள் செல்வி!இன்னும் நிறைய குறிப்புகள் குடுங்க.

முதல் சதம் அடித்த சவூதி செல்விக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பா.

என்றும் அன்புடன்
மைதிலி

Mb

முதல் சதமடித்த செல்விக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

மேலும் சில பதிவுகள்