"சாதிகா" "மாலினி"சமையல்கள் அசத்த போவது யாரு???

அன்பு தோழிகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்...
அதிரா தொடங்கிய சமைத்து அசத்தலாம் பகுதி பத்து பகுதிகள் வெற்றிகரமாக நிறைவு பெற்று இப்பொழுது பகுதி - 13 வெற்றியை நோக்கி சென்று கொண்டு உள்ளது....

ஒவ்வொரு முறையும் அசத்த போவது யாரு??என்ற தலைப்பில் நாம் செய்தவைகளை பட்டியலிட்டு அதிகம் சமைத்தவரை வெற்றியாளராக அறிவித்து கொண்டுஇருக்கிறேன்

இந்த முறை நாம் இருவரது குறிப்புகளை செய்து வந்தோம்,நாம் செய்த குறிப்புகளை இங்கே பட்டியல் இடுகிறேன்,அதில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது விடுபட்டு இருந்தாலோ தோழிகள் சுட்டிகாட்டும்படி கேட்டு கொள்கிறேன்,எல்லாம் சரியாக இருப்பின் பிரச்சனை இல்லை,

வாருங்கள் தோழிகளே "சாதிகா" "மாலினி"சமையல்கள் அசத்த போவது யாரு???
முடிவுகள் வழக்கம் போல் புதன் கிழமை வெளியாகும்.

"இந்த பகுதி இத்தனை பகுதிகளை கடந்து வர காரணம் உங்கள் அனைவரின் பங்களிப்புதான்,அனைவருக்கும் நன்றி."

ரேணுகா
---------
சாதிகா சமையல்
-----------------
வெண்டைக்காய் மசாலா
ஹோட்டல் சாம்பார்,
மசாலா பால்
மசாலா பொரி.
ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட்
ஷாஃப்ட் சப்பாத்தி
முருங்கக்கீரை பொரியல்
தக்காளி சட்னி
கேபேஜ் வித் தால்,
பிரட் பீஸ் மசாலா

**************************

ஜலிலா
--------
சாதிகா சமையல்
-----------------
வொன்டண்ஸ்
செஷ்வான் சிக்கன் பிரைட் ரைஸ்
காலி பிளவர் டிரை மஞ்சூரியன்
ஷாஃப்ட் சப்பாத்தி
ஹோட்டல் சாம்பார்
ஜின்சர் கார்லிக் பேஸ்ட்,
பிங்கர் சிப்ஸ்,
பட்டர் பிஸ்கேட்,
சூப்பர் தோசை
தக்காளி சட்னி
சிக்கன் மசாலா
சோர் மீன் பிரை,
மசாலா பால்,
முருங்கக்கீரை பொரியல்

மாலினி சமையல்
------------------
புல்கா,

**************************

செல்வி
--------
சாதிகா சமையல்
-----------------
தக்காளிசட்னி
ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட்,
மட்டன்குருமா
சூப்பர் தோசை,
புதினா துவையல்,
சாப்ட் சப்பாத்தி,
வெண்டைக்காய் மசாலா,
கேபேஜ் வித் தால்,
மல்லி டீ.
முட்டைகுழம்பு.
ஹோட்டல் சாம்பார்,
பிங்கர் சிப்ஸ்,
முட்டை பொடிமாஸ்,
கேரட் சாலட்,
கோஸ் பொரியல்.
வெஜிடபிள்பிரியாணி,
காலிபிளவர் மஞ்சூரியன்(ட்ரை),
புளிகத்திரிக்காய்.

மாலினி சமையல்
------------------
புல்கா,
கேரட் குக்கும்பர் ரைத்தா

**************************

தனிஷா
--------
சாதிகா சமையல்
-----------------
ஹோட்டல் சாம்பார்,
பாகற்காய் கூட்டு,
கீரை மசியல்,
பன்னீர் போண்டா,
மாசிக்கறி,
முட்டை பொடிமாஸ்
வெண்டைக்காய் மசாலா,
வாழைக்காய் பொறியல்,
முட்டைக்குழம்பு,
தால் பிரை,
தக்காளி சட்னி,
காலிப்ளவர் மஞ்சூரியன்,
தேங்காய் பால் கருவாட்டு குழம்பு,
பன்னீர் போண்டா,
நூடுல்ஸ் சூப்,
கேரட் சாலட்,
வெஜிடபுள் ரைத்தா
குல்சா,
தால் மக்கானி,
அவரைக்காய் வறுவல்,
வெஜிடபுள் ரைத்தா,
மீன்மசாலா,
ஒயிட் புலாவ்,
புதினா சாதம்.

**************************

மைதிலி
---------
சாதிகா சமையல்
-----------------
காலி பிளவர் மஞ்சூரியன் (டிரை),
வெஜிடபிள்பிரியாணி
சூப்பர் தோசை,
ஹோட்டல் சாம்பார்,
சேப்பங்கிழங்கு ரோஸ்ட்,
மசாலா பால்
பெப்பர் சிக்கன்,
மாம்பழ மில்க் ஷேக்,
ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட்
டிரை நெத்திலி வறுவல்,
வெஜ் சம்பல்,
பனீர் போண்டா.
தக்காளி சட்னி,
மல்லி டீ
சில்லி பேஸ்ட்,
பட்டர் பனீர் மசாலா,
பிரட்பீஸ் மசாலா,
இனிப்பு அவல்,
புதினசாதம்,
கறிப்பொடி
அவரைக்காய்வறுவல்,
முட்டை ஊத்தப்பம்,
கீரைகூட்டு.
தாளிச்சா,
பிங்கர் சிப்ஸ்,
இட்லிப்பொடி,
கறிமசாலா,
சைனீஸ் ஸ்ப்ரிங் ரோல்.
இடியாப்ப பிரியாணி,
வெஜிடபிள் ரைத்தா,
கொழுக்கட்டை பாயசம்.

மாலினி சமையல்
------------------
காரட் குக்கும்பர் ரைத்தா.
டிரை நெத்திலி வறுவல்,
வெஜ் சம்பல்,
பனீர் போண்டா.
புல்கா.
வாங்கி பாத்
வெஜிடபல் ஊத்தாப்பம்,
உருளைகிழங்கு ஸ்பினாச் பொரியல்
**************************

ஸ்ரீ
---
சாதிகா சமையல்
-----------------
மாம்பழ மில்க் ஷேக்,
கேபெஜ் வித் தால்,
முட்டை குழம்பு.
ப்ரெட்பீஸ் மசாலா
முட்டை பொடிமாஸ்.
ஹோட்டல் சாம்பார்
கீரை மசியல்
இனிப்பு அவல்,
சேப்பங்கிழங்கு ரோஸ்ட்
பாகற்க்காய் கூட்டு
கேரட் சாலட்,
வெஜிடபிள் பிரியாணி

மாலினி சமையல்
------------------
உருளைகிழ‌ங்கு ஸ்பினாச்
பொரிய‌ல்.
காரட் குக்கும்பர் ரைத்தா

**************************

அதிரா
------
சாதிகா சமையல்
-----------------
வெஜ் சம்பல்,
சிக்கின் மசாலா
நெய்க் கத்தரிக்காய்,
வெண்டிக்காய் பிறை.
முட்டை ரொட்டி
கரட் சலாட்,
வெங்காய வடகம்.
நண்டு மசாலா.
வேர்க்கடலை சிக்கி
எள்ளு சாதம்

மாலினி சமையல்
------------------
சொராமீன் புட்டு
**************************

திருமதி.ஹுசைன்
------------------
சாதிகா சமையல்
-----------------
முட்டைக் குழம்பு,
கீரை மசியல்,
மட்டன் ராரா
சிக்கன் ஸாண்ட்விச்,
ஸாஃப்ட் சப்பாத்தி,
வெண்டைக்காய் மசாலா,
ஹோட்டல் சாம்பார்,
புதினா துகையல்.
முட்டை ரொட்டி,
பெப்பர் சிக்கன்
முட்டை ஊத்தப்பம்,
தக்காளிச் சட்னி,
வெஜிடபிள் பிரியாணி,
தாளிச்சா,
மட்டன் பக்கோடா,
ஃபலூடா.
இட்லிப் பொடி
நெய் கத்தரிக்காய்,
பிரட் பீஸ் மசாலா
வொண்டொன்ஸ்,
நாஸி மிஞ்ஞா

மாலினி சமையல்
------------------
மல்லிதா
**************************

விஜி
-----
சாதிகா சமையல்
-----------------
கீரை மசியல்,
ஹோட்டல் சாம்பார்,
வெண்டைக்காய் ப்ரை.

மாலினி சமையல்
------------------

**************************

ராஜி
----
சாதிகா சமையல்
-----------------
முட்டை ஊத்தாப்பம்
கேரட் சாலட்
கீரை கூட்டு
வாழக்காய் பொரியல்
ஹோட்டல் சாம்பார்
தக்காளி சட்னி.
பனீர் பட்டர் மசாலா
தேங்காய் சாதம்
வெஜிடபுள் ரெத்தா
தாளிச்சா
முட்டை பொடிமாஸ்
புதினாதுவையல்
தால்பிரை
ஷாப்ட் சாப்பாத்தி
ஸ்பினாச் உருளைபொரியல்

**************************

லதா ஹைஷ்
--------------
சாதிகா சமையல்
-----------------
ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட்
கூல் மேங்கோ ஷேக்
மல்லி டீ
சூப்பர் தோசை
தக்காளி சட்னி
ஹோட்டல் சாம்பார்,
வெண்டைகாய் பிறை,
ட்ரை நெத்திலி வருவல்,
காரட் சலாட்.
பிரான் சம்பல்,
சார் பிஷ் பிறை,
நுங்கு ஜூஸ்,
காஜு பிர்னி
கீரை கூட்டு,
மட்டன் குருமா
வாழைகாய் பொரியல்,
தேங்காய்பால் ரசம்,
புதினா துவையல்,
ஆனியன் சலாட்,
சாஃப்ட் சப்பாத்தி

மாலினி சமையல்
------------------
காரட் குக்கும்பர் ரைத்தா
புல்கா,
கடாய் சிக்கன்
**************************

வானதி
-------
சாதிகா சமையல்
-----------------
பட்டர் பிஸ்கட்,
ஹோட்டல் சாம்பார்,
மல்லி டீ
வெண்டைக்காய் ஃப்ரை,
கிரில்டு மஷ்ரூம்,
ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட்,
தக்காளி சட்னி
காராமணி கிரேவி,
சேப்பங்கிழங்கு ரோஸ்ட்,
காலிஃப்ளவர் மஞ்சூரியன் (ட்ரை),
சிக்கன் மசாலா,
கறிப்பொடி

**************************

மாலி
-----
சாதிகா சமையல்
-----------------
ஹோட்டல் சாம்பார் ,
தக்காளிசட்னி.
ஜிஞ்ச கார்லிக் பேஸ்ட்,
வெஜ் கட்லெட்,
முட்டை குழம்பு,
வெஜிடபுள் பிரியாணி,
சாஃப்ட் சப்பாத்தி.

**************************

திருமதி.மனோ
---------------
சாதிகா சமையல்
-----------------
வெஜிடபிள் பிரியாணி,
காரட் சாலட்
**************************

கவி.எஸ்
----------
சாதிகா சமையல்
-----------------
சூப்பர் தோசை,
கோஸ்பொரியல்,
வெண்பொங்கல்
ஷாப்ட் சப்பாத்தி,
பனீர் பட்டர் மசாலா,
முட்டை பொடிமாசு

மாலினி சமையல்
------------------
கேரட் குக்கும்பர் ரைத்தா,
வெஜிடபுள் ஊத்தாப்பம்
**************************

அம்முலு
-------
சாதிகா சமையல்
-----------------
மஞ்சட்சோறு,
பாகற்காய் சிப்ஸ்,
உருளைரைத்தா
சூப்பர்தோசை,
தக்காளிச்சட்னி
கீரைமசியல்,
கோபிமஞ்சூரியன்,
வாழைக்காய்கூட்டு,
ஸாப்ட்சப்பாத்தி,

மாலினி சமையல்
------------------
காரட்குக்கும்பர்ரைத்தா
**************************

சந்தனா
--------
சாதிகா சமையல்
-----------------
சைனீஸ் ஸ்ப்ரிங் ரோல்,
மாம்பழ மில்க் ஷேக்,
ப்ரட் பீஸ் மசாலா,
அச்சார்
மல்லி டீ
சிக்கன் சாண்ட்விச்,
ஹோட்டல் சாம்பார்,
சூப்பர் தோசை
பிரட் மில்க் கிரீம் டெஸ்ஸர்ட்,
வெஜிடபள் பிரியாணி,
கஜூ சிக்கன்,
தம் பிரியாணி,
டபுள் பீன்ஸ் குருமா,
ஸாப்ட் சப்பாத்தி
ஒயிட் புலாவ்,
பனீர் பட்டர் மசாலா,
தவா கேக்

மாலினி சமையல்
------------------
வாங்கி பாத்,
பொடடோ ஸ்பினச் பொரியல்,
கடாய் சிக்கன்,
புல்கா
காரட் குகும்பர் ரைத்தா
**************************

மேனகா
--------
சாதிகா சமையல்
-----------------
மெதுபகோடா,
வெஜ் ரைத்தா,
ஜ்ம்பாலா சப்பாத்தி,
மல்லி டீ,
பிங்கர் சிப்ச்,
தக்காளி சட்னி,
பால் போளி,
சில்லி பிளேக்ச்,
ஹாட் அண்ட் சோர் தால்,
புளி கத்திரிக்காய்,
ஹேட்டல் சாம்பார்.

**************************

கீதா ஆச்சல்
-------------
சாதிகா சமையல்
-----------------
பட்டர் பிஸ்கட்
சில்லி ப்ளேக்ஸ்,
சில்லி பேஸ்ட்,
இட்லி பொடி
சேப்பகிழங்கு ரோஸ்ட்
முட்டை குழம்பு.

**************************

ஜாஸ்மின்
----------
சாதிகா சமையல்
-----------------
கீரை மசியல்,
ஷாஃப்ட் சப்பாத்தி,
முட்டை பொடிமாஸ்,
சில்லி பிளேக்ஸ்,
தக்காளி சட்னி
வெஜிடபிள்பிரியாணி
சிக்கன் மசாலா,
காலிஃப்ளவர் மஞ்சூரியன் (ட்ரை),
ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட்

மாலினி சமையல்
------------------
காரட் குக்கும்பர் ரைத்தா,
புல்கா (கோதுமை)

**************************

ஆசியா
-------
சாதிகா சமையல்
-----------------
சாஃப்ட் சப்பாத்தி,
புளிக்கத்திரிக்காய்
ரோஸ்மில்க்,
நூடுல்ஸ்சூப்

மாலினி சமையல்
------------------
தக்காளி பனீர்.

**************************

இமா
----
சாதிகா சமையல்
-----------------
ப்ரெட்பீஸ் மசாலா,
மல்லி டீ,
மைதா சிப்ஸ்.
**************************

ஜஸி
-----
சாதிகா சமையல்
-----------------
மாம்பழ மில்க் சேக்
ஹோட்டல் சாம்பார்

**************************
வத்சலா
---------
சாதிகா சமையல்
-----------------
மீன்மசாலா,
சிக்கன் மசாலா,
ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட்,
பாகற்காய் சிப்ஸ்

**************************

துஷ்யந்தி
----------
சாதிகா சமையல்
-----------------
ஓட்டுமா,
மாசிக்கறி,
இட்லிப்பொடி.

மாலினி சமையல்
------------------
உருளைகிழங்கு ஸ்பினாச் பொரியல்

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

எப்படி இருக்கிங்க? நானும் விடாமல் அருசுவைக்குள் நுழைய ட்ரை செய்து கடைசியாக இப்ப தான் உள்ளே நுழைய முடிண்டது, ஸாரி என்ற வார்த்தை யூஸ் செய்ய்ய வேண்டாம் என்று நினைத்து கடைசியில் அதை யூஸ் செய்ய வேண்டியதாயிற்று.

நான் மாலினி சமையலில் குக்கும்பர் ரெய்தா செய்தேன், பதிவு குடுத்துள்ளேன், இங்கு கணக்கில் குடுக்க முடியல்லை.
அதே போல் ஸாதிகாவின் சமையலில் வெண்பொங்கல், பாகற்காய் சிப்ஸ்சும் செய்தேன். அதுவும் கணக்கில் சொல்ல முடியல்லை, பின்னுட்டமும் குடுக்க ட்ரை செய்தேன், ஒப்பன் ஆகவே இல்லை, சரி இங்காவது முதலில் சொல்லாம் என்று இங்கு வந்தேன், முடிந்தால் சேர்த்து கொள்ளவும். நன்றி.. நன்றி ரேணுகா & அதிரா.

இன்று இரவு செய்வதைச் சேர்ப்பீர்களா? அப்படியானால் சூப்பர் தோசை சேர்த்துக் கொள்ளவும். மாவு காலையிலேயே ரெடி. ஷூட் பண்ணுவது இரவுக்குத்தான்!!

அதிரா, பேசாமல், "சமைத்து அசத்தலாமின் ரூல்ஸ் & ரெகுலேஷன்ஸ்" என்று ஒரு பக்கம் போட்டுடுங்கோ, என்னைப் போன்ற சந்தேகப் பிராணிகளுக்கு உதவும்!!

ரேணு,
என் கணக்கு சரியாவே (எப்போதும் போல) இருக்கு! உடம்பை பார்த்துக்கோங்க ரேணு. முடியவில்லை என்றால் இரண்டு நாள் கழித்து நிதானமாக முடிவு தெரிவியுங்கள்... ஒன்றும் அவசரம் இல்லை, நம் தோழிகளும் புரிந்து கொள்வார்கள்.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மைதிலி - 39
---------
சாதிகா சமையல்
-----------------
காலி பிளவர் மஞ்சூரியன் (டிரை),
வெஜிடபிள்பிரியாணி
சூப்பர் தோசை,
ஹோட்டல் சாம்பார்,
சேப்பங்கிழங்கு ரோஸ்ட்,
மசாலா பால்
பெப்பர் சிக்கன்,
மாம்பழ மில்க் ஷேக்,
ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட்
டிரை நெத்திலி வறுவல்,
வெஜ் சம்பல்,
பனீர் போண்டா.
தக்காளி சட்னி,
மல்லி டீ
சில்லி பேஸ்ட்,
பட்டர் பனீர் மசாலா,
பிரட்பீஸ் மசாலா,
இனிப்பு அவல்,
புதினசாதம்,
கறிப்பொடி
அவரைக்காய்வறுவல்,
முட்டை ஊத்தப்பம்,
கீரைகூட்டு.
தாளிச்சா,
பிங்கர் சிப்ஸ்,
இட்லிப்பொடி,
கறிமசாலா,
சைனீஸ் ஸ்ப்ரிங் ரோல்.
இடியாப்ப பிரியாணி,
வெஜிடபிள் ரைத்தா,
கொழுக்கட்டை பாயசம்.

மாலினி சமையல்
------------------
காரட் குக்கும்பர் ரைத்தா.
டிரை நெத்திலி வறுவல்,
வெஜ் சம்பல்,
பனீர் போண்டா.
புல்கா.
வாங்கி பாத்
வெஜிடபல் ஊத்தாப்பம்,
உருளைகிழங்கு ஸ்பினாச் பொரியல்

**************************

சந்தனா - 25
--------
சாதிகா சமையல்
-----------------
சைனீஸ் ஸ்ப்ரிங் ரோல்,
மாம்பழ மில்க் ஷேக்,
ப்ரட் பீஸ் மசாலா,
அச்சார்
மல்லி டீ
சிக்கன் சாண்ட்விச்,
ஹோட்டல் சாம்பார்,
சூப்பர் தோசை
பிரட் மில்க் கிரீம் டெஸ்ஸர்ட்,
வெஜிடபள் பிரியாணி,
கஜூ சிக்கன்,
தம் பிரியாணி,
டபுள் பீன்ஸ் குருமா,
ஸாப்ட் சப்பாத்தி
ஒயிட் புலாவ்,
பனீர் பட்டர் மசாலா,
தவா கேக்
தேங்காய் சாதம்,
நெய் கத்தரிக்காய்,
வெண் பொங்கல்

மாலினி சமையல்
------------------
வாங்கி பாத்,
பொடடோ ஸ்பினச் பொரியல்,
கடாய் சிக்கன்,
புல்கா
காரட் குகும்பர் ரைத்தா

**************************

தனிஷா - 24
--------
சாதிகா சமையல்
-----------------
ஹோட்டல் சாம்பார்,
பாகற்காய் கூட்டு,
கீரை மசியல்,
பன்னீர் போண்டா,
மாசிக்கறி,
முட்டை பொடிமாஸ்
வெண்டைக்காய் மசாலா,
வாழைக்காய் பொறியல்,
முட்டைக்குழம்பு,
தால் பிரை,
தக்காளி சட்னி,
காலிப்ளவர் மஞ்சூரியன்,
தேங்காய் பால் கருவாட்டு குழம்பு,
பன்னீர் போண்டா,
நூடுல்ஸ் சூப்,
கேரட் சாலட்,
வெஜிடபுள் ரைத்தா
குல்சா,
தால் மக்கானி,
அவரைக்காய் வறுவல்,
வெஜிடபுள் ரைத்தா,
மீன்மசாலா,
ஒயிட் புலாவ்,
புதினா சாதம்.

**************************

திருமதி.ஹுசைன் - 23
------------------
சாதிகா சமையல்
-----------------
முட்டைக் குழம்பு,
கீரை மசியல்,
மட்டன் ராரா
சிக்கன் ஸாண்ட்விச்,
ஸாஃப்ட் சப்பாத்தி,
வெண்டைக்காய் மசாலா,
ஹோட்டல் சாம்பார்,
புதினா துகையல்.
முட்டை ரொட்டி,
பெப்பர் சிக்கன்
முட்டை ஊத்தப்பம்,
தக்காளிச் சட்னி,
வெஜிடபிள் பிரியாணி,
தாளிச்சா,
மட்டன் பக்கோடா,
ஃபலூடா.
இட்லிப் பொடி
நெய் கத்தரிக்காய்,
பிரட் பீஸ் மசாலா
வொண்டொன்ஸ்,
நாஸி மிஞ்ஞா
சூப்பர் தோசை

மாலினி சமையல்
------------------
மல்லிதா
**************************
லதா ஹைஷ் - 23
--------------
சாதிகா சமையல்
-----------------
ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட்
கூல் மேங்கோ ஷேக்
மல்லி டீ
சூப்பர் தோசை
தக்காளி சட்னி
ஹோட்டல் சாம்பார்,
வெண்டைகாய் பிறை,
ட்ரை நெத்திலி வருவல்,
காரட் சலாட்.
பிரான் சம்பல்,
சார் பிஷ் பிறை,
நுங்கு ஜூஸ்,
காஜு பிர்னி
கீரை கூட்டு,
மட்டன் குருமா
வாழைகாய் பொரியல்,
தேங்காய்பால் ரசம்,
புதினா துவையல்,
ஆனியன் சலாட்,
சாஃப்ட் சப்பாத்தி

மாலினி சமையல்
------------------
காரட் குக்கும்பர் ரைத்தா
புல்கா,
கடாய் சிக்கன்
**************************

செல்வி - 20
--------
சாதிகா சமையல்
-----------------
தக்காளிசட்னி
ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட்,
மட்டன்குருமா
சூப்பர் தோசை,
புதினா துவையல்,
சாப்ட் சப்பாத்தி,
வெண்டைக்காய் மசாலா,
கேபேஜ் வித் தால்,
மல்லி டீ.
முட்டைகுழம்பு.
ஹோட்டல் சாம்பார்,
பிங்கர் சிப்ஸ்,
முட்டை பொடிமாஸ்,
கேரட் சாலட்,
கோஸ் பொரியல்.
வெஜிடபிள்பிரியாணி,
காலிபிளவர் மஞ்சூரியன்(ட்ரை),
புளிகத்திரிக்காய்.

மாலினி சமையல்
------------------
புல்கா,
கேரட் குக்கும்பர் ரைத்தா

**************************

ராஜி - 20
----
சாதிகா சமையல்
-----------------
முட்டை ஊத்தாப்பம்
கேரட் சாலட்
கீரை கூட்டு
வாழக்காய் பொரியல்
ஹோட்டல் சாம்பார்
தக்காளி சட்னி.
பனீர் பட்டர் மசாலா
தேங்காய் சாதம்
வெஜிடபுள் ரெத்தா
தாளிச்சா
முட்டை பொடிமாஸ்
புதினாதுவையல்
தால்பிரை
ஷாப்ட் சாப்பாத்தி
கிரிஸ்பி வெஸ் போண்டா
ஒயிட் புலாவ்
புளி கத்திரிக்காய்
இட்லி பொடி
மாம்பழ மில்க் ஷேக்

மாலினி சமையல்
------------------
ஸ்பினாச் உருளைபொரியல்

**************************

ஸ்ரீ - 18
---
சாதிகா சமையல்
-----------------
மாம்பழ மில்க் ஷேக்,
கேபெஜ் வித் தால்,
முட்டை குழம்பு.
ப்ரெட்பீஸ் மசாலா
முட்டை பொடிமாஸ்.
ஹோட்டல் சாம்பார்
கீரை மசியல்
இனிப்பு அவல்,
சேப்பங்கிழங்கு ரோஸ்ட்
பாகற்க்காய் கூட்டு
கேரட் சாலட்,
வெஜிடபிள் பிரியாணி
முட்டை ஊத்தாப்பம்
தேங்காய் சாதம்
மசாலா பொரி

மாலினி சமையல்
------------------
உருளைகிழ‌ங்கு ஸ்பினாச்பொரிய‌ல்.
காரட் குக்கும்பர் ரைத்தா
வெஜிடபிள் ஊத்தாப்பம்

**************************

ஜலிலா - 15
--------
சாதிகா சமையல்
-----------------
வொன்டண்ஸ்
செஷ்வான் சிக்கன் பிரைட் ரைஸ்
காலி பிளவர் டிரை மஞ்சூரியன்
ஷாஃப்ட் சப்பாத்தி
ஹோட்டல் சாம்பார்
ஜின்சர் கார்லிக் பேஸ்ட்,
பிங்கர் சிப்ஸ்,
பட்டர் பிஸ்கேட்,
சூப்பர் தோசை
தக்காளி சட்னி
சிக்கன் மசாலா
சோர் மீன் பிரை,
மசாலா பால்,
முருங்கக்கீரை பொரியல்

மாலினி சமையல்
------------------
புல்கா,

**************************

வானதி - 14
-------
சாதிகா சமையல்
-----------------
பட்டர் பிஸ்கட்,
ஹோட்டல் சாம்பார்,
மல்லி டீ
வெண்டைக்காய் ஃப்ரை,
கிரில்டு மஷ்ரூம்,
ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட்,
தக்காளி சட்னி
காராமணி கிரேவி,
சேப்பங்கிழங்கு ரோஸ்ட்,
காலிஃப்ளவர் மஞ்சூரியன் (ட்ரை),
சிக்கன் மசாலா,
கறிப்பொடி
முட்டை ஊத்தப்பம்,
மாம்பழ மில்க் ஷேக்

**************************

அதிரா - 11
------
சாதிகா சமையல்
-----------------
வெஜ் சம்பல்,
சிக்கின் மசாலா
நெய்க் கத்தரிக்காய்,
வெண்டிக்காய் பிறை.
முட்டை ரொட்டி
கரட் சலாட்,
வெங்காய வடகம்.
நண்டு மசாலா.
வேர்க்கடலை சிக்கி
எள்ளு சாதம்

மாலினி சமையல்
------------------
சொராமீன் புட்டு
**************************

மேனகா - 11
--------
சாதிகா சமையல்
-----------------
மெதுபகோடா,
வெஜ் ரைத்தா,
ஜ்ம்பாலா சப்பாத்தி,
மல்லி டீ,
பிங்கர் சிப்ச்,
தக்காளி சட்னி,
பால் போளி,
சில்லி பிளேக்ச்,
ஹாட் அண்ட் சோர் தால்,
புளி கத்திரிக்காய்,
ஹேட்டல் சாம்பார்.

**************************

ஜாஸ்மின் - 11
----------
சாதிகா சமையல்
-----------------
கீரை மசியல்,
ஷாஃப்ட் சப்பாத்தி,
முட்டை பொடிமாஸ்,
சில்லி பிளேக்ஸ்,
தக்காளி சட்னி
வெஜிடபிள்பிரியாணி
சிக்கன் மசாலா,
காலிஃப்ளவர் மஞ்சூரியன் (ட்ரை),
ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட்

மாலினி சமையல்
------------------
காரட் குக்கும்பர் ரைத்தா,
புல்கா (கோதுமை)

**************************

ரேணுகா - 10
---------
சாதிகா சமையல்
-----------------
வெண்டைக்காய் மசாலா
ஹோட்டல் சாம்பார்,
மசாலா பால்
மசாலா பொரி.
ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட்
ஷாஃப்ட் சப்பாத்தி
முருங்கக்கீரை பொரியல்
தக்காளி சட்னி
கேபேஜ் வித் தால்,
பிரட் பீஸ் மசாலா

**************************

அம்முலு - 10
-------
சாதிகா சமையல்
-----------------
மஞ்சட்சோறு,
பாகற்காய் சிப்ஸ்,
உருளைரைத்தா
சூப்பர்தோசை,
தக்காளிச்சட்னி
கீரைமசியல்,
கோபிமஞ்சூரியன்,
வாழைக்காய்கூட்டு,
ஸாப்ட்சப்பாத்தி,

மாலினி சமையல்
------------------
காரட்குக்கும்பர்ரைத்தா
**************************

மாலி - 08
-----
சாதிகா சமையல்
-----------------
ஹோட்டல் சாம்பார் ,
தக்காளிசட்னி.
ஜிஞ்ச கார்லிக் பேஸ்ட்,
வெஜ் கட்லெட்,
முட்டை குழம்பு,
வெஜிடபுள் பிரியாணி,
சாஃப்ட் சப்பாத்தி.
பாவக்காய் சிப்ஸ்

**************************

கவி.எஸ் - 08
----------
சாதிகா சமையல்
-----------------
சூப்பர் தோசை,
கோஸ்பொரியல்,
வெண்பொங்கல்
ஷாப்ட் சப்பாத்தி,
பனீர் பட்டர் மசாலா,
முட்டை பொடிமாசு

மாலினி சமையல்
------------------
கேரட் குக்கும்பர் ரைத்தா,
வெஜிடபுள் ஊத்தாப்பம்
**************************

கீதா ஆச்சல் - 07
-------------
சாதிகா சமையல்
-----------------
பட்டர் பிஸ்கட்
சில்லி ப்ளேக்ஸ்,
சில்லி பேஸ்ட்,
இட்லி பொடி
சேப்பகிழங்கு ரோஸ்ட்
முட்டை குழம்பு.
ஹோட்டல் சாம்பார

**************************

வத்சலா - 07
---------
சாதிகா சமையல்
-----------------
மீன்மசாலா,
சிக்கன் மசாலா,
ஜிஞ்சர் கார்லிக் பேஸ்ட்,
பாகற்காய் சிப்ஸ்
இஞ்சி பர்பி

மாலினி சமையல்
------------------
உருளைகிழங்கு ஸ்பினாச் பொரியல்,
முருங்கக்காய் பால் கரி

**************************

விஜி - 06
-----
சாதிகா சமையல்
-----------------
கீரை மசியல்,
ஹோட்டல் சாம்பார்,
வெண்டைக்காய் ப்ரை.
வெண்பொங்கல்,
பாகற்காய் சிப்ஸ்

மாலினி சமையல்
------------------
குக்கும்பர் ரெய்தா

**************************

துஷ்யந்தி - 06
----------
சாதிகா சமையல்
-----------------
ஓட்டுமா,
மாசிக்கறி,
இட்லிப்பொடி.
பாவக்காய் சிப்ஸ்

மாலினி சமையல்
------------------
உருளைகிழங்கு ஸ்பினாச் பொரியல்
முருங்கக்காய் பால் கறி,

**************************

ஆசியா - 05
-------
சாதிகா சமையல்
-----------------
சாஃப்ட் சப்பாத்தி,
புளிக்கத்திரிக்காய்
ரோஸ்மில்க்,
நூடுல்ஸ்சூப்

மாலினி சமையல்
------------------
தக்காளி பனீர்.

**************************

இமா - 03
----
சாதிகா சமையல்
-----------------
ப்ரெட்பீஸ் மசாலா,
மல்லி டீ,
மைதா சிப்ஸ்.
**************************

திருமதி.மனோ - 02
---------------
சாதிகா சமையல்
-----------------
வெஜிடபிள் பிரியாணி,
காரட் சாலட்

**************************

ஜஸி - 02
-----
சாதிகா சமையல்
-----------------
மாம்பழ மில்க் சேக்
ஹோட்டல் சாம்பார்

**************************

இந்த வாரம் முழுவதும் நாம் சாதிகா மற்றும் மாலினியின் குறிப்புகளை செய்து வந்தோம்

சமைத்து அசத்தலாம் - 13ல் கலந்து
கொண்டவர்கள் – 25 நபர்கள்

சாதிகாவின் மொத்த குறிப்புகள் - 182

மாலினியின் மொத்த குறிப்புகள் - 22

மொத்தக் குறிப்புக்கள் - 204 (182 + 22)

39 குறிப்புகள் செய்து முதல் இடத்தில் இருப்பவர் திருமதி.மைதிலி

25 குறிப்புகள் செய்து இரண்டாவது இடத்தில் இருப்பவர் திருமதி.சந்தனா

24 குறிப்புகள் செய்து மூன்றாவது இடத்தில் இருப்பவர் திருமதி.தனிஷா

திருமதி.மைதிலி அசத்தல் ராணி பட்டம் பெறுகிறார்,

திருமதி.சந்தனா,திருமதி.தனிஷா,
அசத்தல் இளவரசிகள் பட்டம் பெறுகிறார்கள்

பட்டம் வென்ற தோழிகளுக்கு எனது வாழ்த்துகள்,
அனைவரும் எங்களோடு இனைந்து பங்கு கொண்டமைக்கு மிகவும் நன்றி....

வெற்றியுடன் 13 பகுதிகளை கடக்க உதவிய அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்...

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

39குறிப்புகள் கொடுத்து அசத்தல் ராணி வென்ற தங்கை மைதிலிக்கு மனமார்ந்த நன்றி.நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
25குறிப்புகள் கொடுத்து அசத்தல் இளவரசிகள் பட்டம் வென்ற தங்கைகள் சந்தனா,தனிஷா இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.உவப்பான நன்றிகள்.
இன்னும் கலந்து கொண்ட ஸ்நேகிதிகள்,ஐடியா மல்லி அதிரா,கணக்கெடுத்த அதிரா அனைவருக்கும் என் நன்றி.
பட்டம் வென்ற மூவருக்கும் பிடியுங்கள் ரோஜா மாலை,சாப்பிடுங்கள் ஸ்வீட் என்று சொல்லி காற்றிலேயே விருந்து தர விரும்பவில்லை.வாருங்கள் என் கையாலேயே சமைத்து மூவருக்கும் நிஜ விருந்து தருகின்றேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

சமைத்து அசத்தியை மைதிலி, சந்தானா, தனிஷா, அனைவருக்கும் மஞ்சள் ரோஜா.
அதிரா விற்கு தலையிடி வராமல் இருக்க கடைசியா கண்டு பிடித்தது டின்சர், போட்டு ஆவி பிடிப்பத்ற்கு.
ரெணுகாவிற்கு மல்லிகை பூ ஒகே வா.
.

சமைத்து அசத்தி பட்டம் வாங்கிய அசத்தல் ராணிகளுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.

இதிலிருந்து என்ன தெரிகிறது எல்லோரும் சமையலில் அசத்தல் ராணிகள் என்று,
இந்த முறை என் சமையல் ஸாதிகா அக்கா சமையலுடன் ஒத்து வந்ததால் கொஞ்சம் அதிகமாக செய்ய முடிந்தது. இன்னும் ஆறு குறிப்பு பிரிண்ட் எடுத்து செய்ய முடியாமல் போய் விட்டது.
இந்த முறையாவது ரைவர் சீட்டு கிடைக்குமான்னு பார்த்தேன் வு ஹு ஒகே.

இனி நான் கொஞ்சம் காலம் கலந்து கொள்ள முடியாது வருவேன் , முடிந்ததை சமைக்கிறேன்.

இதை யார் வந்தாலும் யார் காணாம போனாலும் தோழிகளே சமைத்து அசத்துங்கள்.

இல்லை என்றால் அதிராவிற்கு மேடையில் நின்று கூவி கூவி தொண்டை கட்டி கொள்ளும்.

அழகா செம்மையாக நடத்தி வரும் அதிராவிற்கு பெரிய ஓ ஓ ஓ ஓஓஒ
அடஹி விரல் ஒடிய என்ணி போட்டு எல்லோரையும் இன்ப கடலில் ஆழ்த்தும் கணக்கு புலிக்கு ஒரு சிறிய ஓ ஓ ஓ ஓஓ

என்னை யாராவது தேடுவதா இருந்தா என் குறிப்பு ஒன்று செய்து பார்த்து அதுக்கு கிழ் தேடினால் போதும், மற்ற அறட்டை திரெட் பார்க்க முடியாது

ஒகே பை
என்ன பார்க்கிறீங்க வருவேன் அப்ப அப்ப‌

.

Jaleelakamal

வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றி. மைதிலி, சந்தனா உங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சாதிகா அக்கா என்னதான் உங்க சமையலை நான் சமைத்தாலும், உங்க வீட்டிற்கு வந்து ஒருபிடி பிடிக்க வேண்டும்.

அதிரா, ரேணுகாவிற்கு ஸ்பெசல் நன்றீ.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

வெற்றி பெற்ற அசத்தல் ராணி மைதிலி, இளவரசி சந்தனா (தண்ணி), தனிஷா அனைவருக்கு நெஞார்ந்த வாழ்த்துகள்.

இங்கு எனக்கு பிடித்ததே இந்த ஒருவாரத்தில் எனக்கு கிடைத்த தோழியரின் நட்புதான்.

அதிரா (MC - Master of Cermony)அண்ணனுக்கு ஏற்ற தங்கச்சிதான்- என் புறமுதுகை அவர் போட்டோ எடுபாராம், இவக மெதுவா பத்தவைப்பாங்களாம்.

ரேணு என் மனமார்ந்த வாழ்த்துகள். உடல்நிலை சரியில்லத போதும் சரியான நேரதில் முடிவு அறிவித்தமைக்கு. எலெகஷன்க்கா என் மகனின் ரிசல்ட் கூட தள்ளிவைத்துவிட்டார்கள். ஆனால் நீங்கள் தி கிரேட்.

வாய்ப்பு கிடைக்கும் போது மீண்டும் வருவேன். அனைவருக்கும் என் நன்றிகள்.

அன்புடன்
லதா

இப்படிக்கு
லதா

சமைத்து அசத்திய மைதிலி,சந்தனா,தனிஷா மூவருக்கும் அன்பான வாழ்த்துக்கள்.அதிரா,ரேணுவிற்கு வழக்கம் போல் மனமார்ந்த பாராட்டுக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மேலும் சில பதிவுகள்