im not having microwave or oven.but im interested in do cake how can i do or explain a simple procedure to with cooker? thanks, have a nice day. bye
im not having microwave or oven.but im interested in do cake how can i do or explain a simple procedure to with cooker? thanks, have a nice day. bye
ஹலோ காயத்திரி
காயத்திரி குக்கரில் 2 முறையில் செய்யலாம்.
முதல்முறை குக்கரில் பாதி அளவு மணல் (ஆத்துமணல்) பரப்பி, எவர் சில்வர் கிண்ணத்தில் கேக் கலவை எடுத்து, மணல் சூடானதும் கிண்னம் மணலில் புதையுமாறு வைக்க வேண்டும். பின் குக்கரை வெயிட் போடாமல் மூடி அடுப்பை நார்மலாக வைக்க வேண்டும். 1/2 மணிநேரம் ஆகும்.
இரண்டாவது முறை குக்கரில் தண்ணீர் வைக்காமல் உள்ளே குக்கர் தட்டை போட்டு குக்கர் நல்ல சூடானதும் அதன் மேல் கேக் கலவை வைத்து குக்கரை வெயிட் போடாமல் மூட வேண்டும். அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும். தீ ரொம்ப மிதமாக இருக்க வேண்டும். 25 நிமிடத்தில் வெந்து விடும்
கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!
thanks thanjsha
i will try today itself.bye have a nice day