என்ன செய்ய

தோழிகளெ

என்னுடய மகள்கு 18 மாதம் ஆகிறது.அவளுக்கு சாப்பாடு ஊட்ட தினம் சிரம படுகிரென்.நானே தான் காரணம் .முன்பு(1 vayathu) TV அல்லது Computer காட்டி சாப்பாடு ஊட்டினென்.இப்பொழ்து 3 வேளையும் அப்படி தான் சாப்பிடரா.தானே சாப்பிட பழக பட்டுத்தளாம் என்ட்ரல் ரொம்ப குறைவா சாப்பிடறா.ஏற்கனவை எடை குறைவு வேற.வெளியே போனால் அவ்வளவு தான் பட்டினி தான்.HELP PLZ

குழந்தைகள் அவர்களே சாப்பிடும் பழக்கம் மிக நல்லது. மிக குறைவாக சாப்பிட்டாலும் பரவாயில்லை. அவர்களுக்கு பசி என்றால் தானவகே வந்து உங்களிடம் வேறு எதாவது கேட்பார்கள். "High Chairல்" உட்கார வெது பழகபடுதுங்கள். உணவை சிறு சிறு பகுதியாக பிரித்து கொடுங்கள். நம் சாப்பிடும் போது அவர்களையும் "High Chairல்" உட்கார செய்து Finger foods கொடுங்கள். அவர்களுக்கு பவுல் அண்ட் போர்க்சில் சாப்பிட ரொம்ப பிடிக்கும். ட்ரை பண்ணி பாருங்க.
காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் நடுவில் எதாவது "Healthy Snacks (like soups, boiled veg, fruits)" கொடுங்கள். முக்கியமாக Cookies மற்றும் Gerber Juice avoid பண்ணிடுங்க. மதியம் ஒரு நாள் ரைஸ், மறு நாள் காய்கறி என்று விதம் விதமாய் கொடுங்கள். பால் 16 oz மேல் கொடுக்க கூடாது.
என் மகளுக்கு 15 மாதம் ஆகிறது. அவளும் சரி வர சாபிடுவதில்லை. முன்பெல்லாம் High Chairல் ஒட்கார வெய்து தான் சாப்பாடு ஓடுவேன். இந்தியா போயிடு வந்ததிலருந்து ஓடி ஆடி தான் சாப்பாடு அதுவும் 4 ச்பூன்சுகு மேல் கிடையாது. எப்பொழுதெல்லாம் நான் ஓடுவது கிடையாது. High Chairல் ஒட்கார வெய்து உருண்டைகளாக சாதம் வெப்பேன் அப்புறம் அவளுடேன் சேர்ந்து கொண்ட் count பண்ணி விளைடாக சாப்பிட செய்வேன்.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

http://www.worldvision.in/landing/sponsornow.php

மேலும் சில பதிவுகள்