அன்பு மேனகா,சவூதிசெல்வி,திவ்யா,ஜெயா உங்கள் அனைவருடைய வாழ்த்துக்களுக்கும் மனப்பூர்வமான நன்றி!
இந்த பிறந்தநாள் என் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு சந்தோஷமான பிறந்தநாள்!
வாழ்வில் முதல்முறையாக நேரில் சந்திக்காத அன்பான தோழிகளிடம் இருந்தும் வாழ்த்து பெற்றது உண்மையிலேயே ரொம்ப மகிழ்ச்சியாய் இருக்கு. அதற்காக இறைவனுக்கு நன்றி தெரிவிச்சுக்கிறேன்!
சாய்கீதா உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்லவேளை இத் தலைப்பைக் கண்டுகொண்டேன். இருந்தாலும் பிறந்தநாளைத் தேடிக் கண்டுபிடித்து தலைப்புப் போடுவதற்கு, மேனகாவிற்கு "வாழ்த்து இளவரசி" ப் பட்டம் கொடுக்க வேண்டும்:).
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கீதா என்னுடைய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.வாழ்வில் எல்லா நலமும் பெற்று வாழ்ந்திட மனமார வாழ்த்தும் அன்பு தோழி.
சவுதி செல்வி
சவுதி செல்வி
வாழ்த்துக்கள் கீதா
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.அனைத்து வளமும் பெற்று, ஆரோக்கியமாக, நிம்மதியாக வாழ இறைவனை வேண்டுகிறேன்.
விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.
ஹாய்
ஹாய் கீதா இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பா.
அன்புத்தோழி
ஜெயலக்ஷ்மிசுத்ர்சன்
நன்றி!
அன்பு மேனகா,சவூதிசெல்வி,திவ்யா,ஜெயா உங்கள் அனைவருடைய வாழ்த்துக்களுக்கும் மனப்பூர்வமான நன்றி!
இந்த பிறந்தநாள் என் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு சந்தோஷமான பிறந்தநாள்!
வாழ்வில் முதல்முறையாக நேரில் சந்திக்காத அன்பான தோழிகளிடம் இருந்தும் வாழ்த்து பெற்றது உண்மையிலேயே ரொம்ப மகிழ்ச்சியாய் இருக்கு. அதற்காக இறைவனுக்கு நன்றி தெரிவிச்சுக்கிறேன்!
இனிய
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...சாய் கீதா
இப்படிக்கு,
சந்தனா
இப்படிக்கு,
சந்தனா
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்பு சாய் கீதாலக்ஷ்மி,
உங்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள்.
அன்புடன் இமா
- இமா க்றிஸ்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்பு சாய் கீதாவிற்கு,
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.
நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"
வாழ்த்துக்கள் சாய்கீதா!!
சாய்கீதா உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்லவேளை இத் தலைப்பைக் கண்டுகொண்டேன். இருந்தாலும் பிறந்தநாளைத் தேடிக் கண்டுபிடித்து தலைப்புப் போடுவதற்கு, மேனகாவிற்கு "வாழ்த்து இளவரசி" ப் பட்டம் கொடுக்க வேண்டும்:).
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
வாழ்த்துக்கள்
சாய்கீதா உங்களுக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். என்றென்றும் உங்கள் வாழ்வில் இன்பம் நிலைத்திருக்க என்னுடைய வாழ்த்துக்கள்.
சாய் கீதா,
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.