hai sonia i am radhika.nanum bahraindan.neenga bahrainla enga irukinga.neega tamila.nan ippo deliverykku india vandu irukkan enakku pen kozhandai pirandu irukku.nan next month bahrain varan so unga arimugam kidaicha enakku sandoshama irukkum.avaludan unga thozhi.
radhikasuresh.
ஹாய் ராதிகா
ஹாய் ராதிகா இந்த த்ரெட்யில் பஹ்ரைன் தோழிகள் அரட்டை இருக்கிறது பாருஙகள்
http://www.arusuvai.com/tamil/forum/no/11991
http://www.arusuvai.com/tamil/forum/no/10358?from=30&comments_per_page=10
hai radhika
Im karthika rani. im in bahrain (Riffa). Im from Madurai. when'll you come back to bahrain,
please take care.
hi soniya how are you.
கார்த்திகா ராணி
கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society
hai karthika
karthika romba thanks ennaium unga frienda sethukitadukku.nan next month anga varan nanga gudebiayala irukkom.pappakku ippo sali pidichirukku.anyway nama seekiram meet pannalam.
radhikasuresh.
radhikasuresh
dear j_suba
hai,eppadi irukinga.neenga enga irukinga.neenga sonna mail id enakku puriala.konjam vilakama sollunga pls.
radhikasuresh.
radhikasuresh
ஹாய் ராதிகா
குழந்தையை நன்றாக பார்த்துக் கொள்ளவும், நீங்க இப்பொழுது எந்த ஊரில் இருக்கிறீர்கள். Bahrain ல நிறைய தமிழர்கள் இருக்கிறார்கள். நீங்கள் கவலைப்படாமல் இங்கே வரவும்.
கார்த்திகா ராணி
கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society
hai karthika
hai karthika,im also madurai neenga julie friend karthikava?
ஹாய் சுலைஹா
நீங்க மதுரைல எங்க இருகிறீங்க, நான் மதுரைய ரொம்ப miss பன்றேன். இப்போ எங்க இருக்கிறீங்க. ஜுலி எங்க இருக்கிறாங்க
கார்த்திகா ராணி
கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society
ஹாய் ராதிகா
ஹாய் ராதிகா உங்க தோழமை கிடைத்தமைக்கு நன்றி.
கவலை படாம பஹரின் வாங்க. என் ஐடி திருமதி செல்வம் அந்த பதிவில் உள்ளது அதற்க்கு மைல் அனுபுங்க. நேரில் சந்தித்து பேசலாம், விரைவில் உங்களை பஹரினி எதிர்பார்கிரேன். ஹாய் கார்திகா எப்படி இருகிங்க, என்னபா ஆன் லைன்ல வரதே இல்ல, இப்பம் உடம்பு எப்படி இருக்கு, உடம்பை பத்திரமா பாத்துகோங்க, ராதிகா உங்கள் வரவை எதிர்பார்த்து கொண்டு இருக்கும் சோனியா.
என்றும் உங்கள் நினைவில்
சோனியா
hai karthika
karthika naa julie friend habi,do u remember me,pudur C.S.I.colleage,julie B.Ed panitu ippa chennaila teachera work panra,neenga antha karthika thana?
nan aval illai sulaiha
நான் அந்த கார்த்திகா இல்ல, வேற கார்த்திகா, நாங்க மதுரைல S.S. colony ல இருக்கோம். இப்பொ Bahrain la இருக்கேன். பரவாயில்லை நாம் friends ஆயிடலாம்.
Soniya என்ன ரொம்ப பிஸியா. நான் நலம், உங்கள் நலமறிய ஆவல். நீங்க எப்பொ எங்க வீட்டுக்கு வருவீங்க,
கார்த்திகா ராணி
கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society