"நர்மதா" "ரஸியா"சமையல்கள் அசத்த போவது யாரு???

அன்பு தோழிகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்...
அதிரா தொடங்கிய சமைத்து அசத்தலாம் பகுதி பதிமூன்று பகுதிகள் வெற்றிகரமாக நிறைவு பெற்று இப்பொழுது பகுதி - 14 வெற்றியை நோக்கி சென்று கொண்டு உள்ளது....

ஒவ்வொரு முறையும் அசத்த போவது யாரு??என்ற தலைப்பில் நாம் செய்தவைகளை பட்டியலிட்டு அதிகம் சமைத்தவரை வெற்றியாளராக அறிவித்து கொண்டு இருக்கிறேன்

இந்த முறை நாம் இருவரது குறிப்புகளை செய்து வந்தோம்,நாம் செய்த குறிப்புகளை இங்கே பட்டியல் இடுகிறேன்,அதில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது விடுபட்டு இருந்தாலோ தோழிகள் சுட்டிகாட்டும்படி கேட்டு கொள்கிறேன்,எல்லாம் சரியாக இருப்பின் பிரச்சனை இல்லை,

வாருங்கள் தோழிகளே "நர்மதா" "ரஸியா"சமையல்கள் அசத்த போவது யாரு???
முடிவுகள் வழக்கம் போல் புதன் கிழமை வெளியாகும்.

"இந்த பகுதி இத்தனை பகுதிகளை கடந்து வர காரணம் உங்கள் அனைவரின் பங்களிப்புதான்,அனைவருக்கும் நன்றி."

ரேணுகா
---------
நர்மதா சமையல்
-----------------
பிரைட் இட்லி
கேபேஜ் வறை
சீனி சம்பல்,
சீனிச்சம்பல் பரோட்டா,
சான்ட்விச் - I,
வெண்டைக்காய் குழம்பு
கார்ன்ஃப்ளோர் புட்டிங்
உள்ளி பிரெட்
வனிலா ஐஸ்கிறீம்
பூசணிக்காய் இனிப்பு
பாஸ்தா ஸோஸ் IV - மரினாரா ஸோஸ்,
பாஸ்தா ஸோஸ் V - எளிமையான உடனடி ஸோஸ்

ரஸியா சமையல்
-----------------
முட்டைகோஸ் கடலைபருப்பு கூட்டு
சுர்ரோஸ்
உருளை வறுவல்
மைக்ரோ அவென் பால்க்கோவா
..-..-..-..-..-..-..-..-..-..

அம்முலு
---------
நர்மதா சமையல்
-----------------
வெண்டைக்காய் குழம்பு,
வாழைக்காய் பொரியல்,
பீன்ஸ்-தக்காளி கூட்டு,
கரட்சம்பல்,
டோபு பொரியல்.,
கபேஜ் வறுவல்
அப்பம்,
வாய்ப்பன்
களி,
குரக்கன் ரொட்டி,
கோனஃப்ள்வர் புடிங்,
கீரைப்புட்டு,
கரட்புட்டு.

ரஸியா சமையல்
-----------------
..-..-..-..-..-..-..-..-..-..

தனிஷா
--------
நர்மதா சமையல்
-----------------
பயற்றங்காய் கறி,
ஆட்டா மா தோசை
கீரைப்புட்டு
குரக்கன் ரொட்டி,
முருங்கைகாய் பொறிச்ச குழம்பு,
ஸ்பைசி கேரட்

ரஸியா சமையல்
-----------------
பச்சைபயிர் குழம்பு,
டூனா பொடிமாஸ்,
பீர்க்கங்காய் தீயல்,
தந்தூரி,
முட்டைக்கோஸ் கடலை பருப்பு கூட்டு.
கொள்ளு ப்ரை,
பாகற்காய் வறுவல்,
வாழைக்காய் பொடிமாஸ்
..-..-..-..-..-..-..-..-..-..

சந்தனா
--------
நர்மதா சமையல்
-----------------
கேபேஜ் வறை
வெண்டைக்காய் குழம்பு
ஸ்பைசி காரட்
கார்லிக் ப்ரட்,
வெண்டக்காய் பொரியல்
கரட் சம்பல்

ரஸியா சமையல்
-----------------
பச்சைபயிறு குழம்பு
உருளை வறுவல்
ப்ரக்கொலி பொரியல்
முட்டைகோஸ் கடலைபருப்பு கூட்டு
..-..-..-..-..-..-..-..-..-..

திருமதி.ஹுசைன்
-----------------
நர்மதா சமையல்
-----------------
கேபேஜ் வறை
வெண்டைக்காய் குழம்பு
கார்ன்ஃப்ளோர் புட்டிங்
கேரமல் புட்டிங்
மைக்ரோவேவ் பாப்கார்ன்
தேங்காய்ப்பூ சம்பல்
ஐஸ் கோப்பி
கேபேஜ் வெள்ளைக்கறி
முருங்கைக்காய் எண்ணெய்க் கறி

ரஸியா சமையல்
-----------------
உருளை வறுவல்,
சேமியான் கேசரி
ட்யூனா பொடிமாஸ்
பாகற்காய் வறுவல்
மீன் பிரியாணி
சீஸ் நாண்
ரவை அடை
சிக்கன் மசாலா தோசை
சுர்ரோஸ்
கத்தரிக்காய்த் துவையல்
..-..-..-..-..-..-..-..-..-..
அதிரா
------
நர்மதா சமையல்
-----------------
கீரைப் புட்டு
தேங்காய்ச் சம்பல் (111),
கோவா வெள்ளைக்கறி.
இடியப்பம்
டோபு பொரியல்
ஸ்பைசி கரட்,
தேங்காய்ச்சம்பல் 11,
கபேஜ் வறை
கத்தரிக்காய் பொரித்த குழம்பு
தேங்காய்ப்பால் சொதி.

ரஸியா சமையல்
-----------------
சோள ரவை உப்புமா,
புரோக்கோலிப் பொரியல்
உருளை வறுவல்
..-..-..-..-..-..-..-..-..-..

சாதிகா
-------
நர்மதா சமையல்
-----------------
தேங்காய்ப்பூ சம்பல் 2,
பிரன்ஞ்ச் பிரை

ரஸியா சமையல்
-----------------
வாடா,
தாளிச்சா,
உருளை வறுவல்
..-..-..-..-..-..-..-..-..-..

வத்சலா
----------
நர்மதா சமையல்
-----------------
பயற்றங்காய்க் கறி,
புரோக்கலி ஸலட்
தொதல் III,
மைக்ரோவேவ் பொப் கார்ன்,
சோளப்பொரி உருண்டை
உருளைகிழங்கு சாதம்,
மாங்காய் சொதி,
தேங்காய்ப்பூச் சம்பல் I

ரஸியா சமையல்
-----------------
ப்ரோக்கலி பொறியல்,
கத்திர்க்காய் சட்னி
..-..-..-..-..-..-..-..-..-..

வானதி
-------
நர்மதா சமையல்
-----------------
முருங்கைக்காய் பொரித்த குழம்பு,
வாழைக்காய் பொரியல்,
தேங்காய் பூ சம்பல் IV
வெஜ் கேசடீயா 2,
கிரில்டு சோளம்,
வெண்டைக்காய் குழம்பு

ரஸியா சமையல்
-----------------
உருளை வருவல்,
மைக்ரோவேவ் அவன் பால்கோவா,
தர்த் போம்
சைனீஸ் நூடுல்ஸ்,
புரோக்கலி பொரியல்
..-..-..-..-..-..-..-..-..-..

வாணி
------
நர்மதா சமையல்
-----------------
கீரை புட்டு
தேங்காய்பூ சம்பல்1
தேங்காய்பூ சம்பல் 2

ரஸியா சமையல்
-----------------

..-..-..-..-..-..-..-..-..-..

சுரேஜினி
---------
நர்மதா சமையல்
-----------------
களி,
தொதல்,
சீனிச்சம்பல்,
மாங்காய்சொதி,
அவித்த மரவள்ளிக்கிழங்குமிளகாய்ச்சம்பல்,
கீரைப்புட்டு
..-..-..-..-..-..-..-..-..-..

ஆசியா
-------
நர்மதா சமையல்
-----------------
கத்திரிக்காய் பால் கறி,
ஐஸ் கோப்பி

..-..-..-..-..-..-..-..-..-..

மாலி
------
நர்மதா சமையல்
-----------------
பயிற்றங்காய் உருளை கறி

ரஸியா சமையல்
-----------------
வாழைக்காய் பொடிமாஸ்.

..-..-..-..-..-..-..-..-..-..

இமா
----
நர்மதா சமையல்
-----------------
சீனிச்சம்பல்,
சீனிச்சம்பல் பான்கேக்,
கறிபணிஸ்
காரட் சம்பல்
மைக்ரோவேவ் பாப்கார்ன்

ரஸியா சமையல்
-----------------

..-..-..-..-..-..-..-..-..-..

செல்வி
-------
நர்மதா சமையல்
-----------------
குரக்கன் ரொட்டி,
ஆட்டாமா தோசை
கேபேஜ்வறுவல்

ரஸியா சமையல்
-----------------
சேமியா கேசரி
பாசிப்பயறுகுழம்பு
..-..-..-..-..-..-..-..-..-..

மனோ
------
நர்மதா சமையல்
-----------------
மரவள்ளிக்கிழங்கு பிரட்டல்,
உருளைக்கிழங்கு சாதம்

ரஸியா சமையல்
-----------------
ஸாசேஜ் சீஸ் சாண்ட்விச்,
ஈச்சங்கொட்டை பணியாரம்

..-..-..-..-..-..-..-..-..-..

செபா
------
நர்மதா சமையல்
-----------------
இராசவள்ளிக்கிழங்குக் கூழ்

ரஸியா சமையல்
-----------------
..-..-..-..-..-..-..-..-..-..

மேனகா
--------
நர்மதா சமையல்
-----------------
உள்ளி ப்ரெட்,
ஆப்பிள் தோசை,
வாழைப்பழ ரவா தோசை.

ரஸியா சமையல்
-----------------
தாள்ச்சா,
முட்டைக்கோஸ் கடலைப்பருப்பு கூட்டு,
சுர்ரோஸ்,
பன் டீவ்,
ப்ரோக்கலி பொரியல்,
இறால் பஜ்ஜி,
பிரியாணி மசாலாப் பொடி,
வாடா,
பட்டி ஷூ,
தந்தூரி,
ப்ரெஞ்ச் ஆப்பிள் பஜ்ஜி,
கத்திரிக்காய் துவையல்,
நண்டு குருமா,
கொள்ளு ப்ரை,
உருளை வறுவல்

..-..-..-..-..-..-..-..-..-..

மஹா
-------
நர்மதா சமையல்
-----------------
கரட் சம்பல்
பயத்தங்காய் கறி

ரஸியா சமையல்
-----------------
புரோக்கலி பொறியல்,
பாகற்க்காய் வறுவல் ,
முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு
..-..-..-..-..-..-..-..-..-..

துஷ்யந்தி
---------
நர்மதா சமையல்
-----------------
அப்பிள் தோசை,
புல்தோசி,
சொக்லெட் ஸுவிஸ் றோல்

ரஸியா சமையல்
-----------------
வாழைப்பழம் கேக்,
சிக்கன் மசாலா தோசை
..-..-..-..-..-..-..-..-..-..
ஜலிலா
---------
நர்மதா சமையல்
-----------------
குர்க்கன் ரொட்டி

ரஸியா சமையல்
-----------------
புரோகோலி பொரியல்
..-..-..-..-..-..-..-..-..-..

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரேணுகா என் கணக்கு சரி. நாளைக்கு முடிவைப் போடுங்கோ. பின்னர் வருவேன். மிக்க நன்றி. நிறையச் செய்ய நினைத்தேன் முடியாமல் போய் விட்டது. பறவாயில்லை அடுத்தமுறை பார்ப்போம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

என்னை எல்லாம் நிங்க இப்படி மற்ந்திட்டிங்க,உங்க கணக்கில் நான் காணவில்லை? ஏன் ரேணு உடல்நிலை சரியாச்சா?

சரி பரவாயில்லை என்னை எல்லாரும் மற்ந்துட்டிங்க நான் இனிமேல் டா.... எல்லரோடேயும்.
வனி தான் என்னை மறந்துட்டங்க என்று நினைத்தேன்.
நம்ம கணக்கு பிள்ளை+நம்ம அதிரா கூடவா என்னை மற்ந்துட்டிங்க.
நான் சமைத்த லிஸ்ட் முதலில் இருக்கு.
என்னை எப்படி ரேணு,அதிரா மறந்திங்க. எனக்கு ரொம்ப ரொம்ப......... சிரிப்பா வருது
ஏம்பா என் மேல் கோபமா?
இருங்க என் கைவலி சரியானதும் வந்து கவனிக்கிறேன்.
ஒ.கே.சும்மாப்பா அதி ரேனு என் பேர் இல்லை அதனால் நானும் உள்ளேன் என்று தெரிய படுத்த தான் வந்தேன்.

டேக் கேர் ரேணு.

நான் ரஸியாவின் குறிப்பிலிருந்து சைனீஸ் கறி, சோள ரவை உப்புமா,தந்தூரியும் செய்தேன் நர்மதாவில் குறிப்பிலிருந்து உள்ளி பிரெட்டும் வெண்டைக்காய் பொரியாலும் செய்தேன் நன்றாக இருந்தது

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

ஆஹா விஜி எனக்கும் சிரிப்புதான் வருது,அந்த பக்கத்தில் உங்கள் குறிப்பு,திருமதி.ஹுசைன் குறிப்பு,ஆசியா அக்கா மற்றும் என்னுடையது ,நம் நால்வருடைய்யது விட்டுவிட்டது எப்படி என்று தான் தெரியவில்லை,எனக்கு சிரிப்பு தான் வருது,உங்களை நான் மறக்கவில்லை,அதிராவும் மறக்கவில்லை,எப்படியோ கானாமல் போச்சு மன்னிக்கவும்,ஆனால் நான் முடிவில் கரெக்டா போட்டுவிடுவேன்,நீங்கள் பயம் கொள்ளாதீர்கள்,கை வலி நல்லானதும் அடியெல்லாம் போட்டுடாதீங்கோ,சமத்தல்ல விஜி,இந்தாங்க ஸ்வீட்,இதை சாப்பிட்டுகிட்டே இருப்பீங்களாம்,அதுக்குள்ள நான் உங்க குறிப்பையும் சேர்த்து முடிவு போட்டுவிவேனாம்,

அப்பறம் எமக்கு உடல்நிலையெல்லாம் நல்லாதான் உள்ளது,இருந்தாலும் எனக்கு ஒரு ஆசை,காய்ச்சல் வந்து 2 நாளாவது படுத்துக்கனும் என்று,ஆனால் இந்த பாழாபோன காய்ச்சல் எனக்கு மட்டும் வரவே மாட்டீங்குது,மீண்டும் ஒரு முறை சாரி விஜி.
ஆசியா அக்கா,திருமதி.ஹூசைன் உங்களுக்கும் சாரிப்பா கோவிக்காதீங்க,

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரேணுகா,

எதுக்கு சாரி? என் குறிப்புகள் இங்க ஏற்கனவே இருக்குதே?

இருந்தாலும் நீங்க சாரி தரும்போது வேண்டாம்னு சொன்னா நல்லாருக்காது. அதனால ஒரு ஃபேஷன் டிஸைனர் சாரியா அனுப்பி விடுங்கோ. அட்வான்ஸ் தாங்க்ஸ்.

திருமதி.ஹுசைன்,சாரி தானே தாராலமா அனுப்பரேன்,ஆனால் உங்களுக்கு தான் சும்மா சொல்லுவது பிடிக்காதே அதனால் அட்ரஸ் தாங்கோ நிஜமாலும் அனுப்பி வைக்கிறேன்,

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

திருமதி.ஹுசைன் - 19
-----------------
நர்மதா சமையல்
-----------------
கேபேஜ் வறை
வெண்டைக்காய் குழம்பு
கார்ன்ஃப்ளோர் புட்டிங்
கேரமல் புட்டிங்
மைக்ரோவேவ் பாப்கார்ன்
ஐஸ் கோப்பி
கேபேஜ் வெள்ளைக்கறி
முருங்கைக்காய் எண்ணெய்க் கறி
தேங்காய்ப்பூ சம்பல் II

ரஸியா சமையல்
-----------------
உருளை வறுவல்,
சேமியான் கேசரி
ட்யூனா பொடிமாஸ்
பாகற்காய் வறுவல்
மீன் பிரியாணி
சீஸ் நாண்,சுர்ரோஸ்
ரவை அடை
சிக்கன் மசாலா தோசை
கத்தரிக்காய்த் துவையல்
..-..-..-..-..-..-..-..-..-..

மேனகா - 18
--------
நர்மதா சமையல்
-----------------
உள்ளி ப்ரெட்,
ஆப்பிள் தோசை,
வாழைப்பழ ரவா தோசை.
ரஸியா சமையல்
-----------------
தாள்ச்சா,
முட்டைக்கோஸ் கடலைப்பருப்பு கூட்டு,
சுர்ரோஸ், பன் டீவ்,
ப்ரோக்கலி பொரியல்,
இறால் பஜ்ஜி, தந்தூரி,
பிரியாணி மசாலாப் பொடி,
வாடா, பட்டி ஷூ,
ப்ரெஞ்ச் ஆப்பிள் பஜ்ஜி,
கத்திரிக்காய் துவையல்,
நண்டு குருமா,
கொள்ளு ப்ரை,
உருளை வறுவல்
..-..-..-..-..-..-..-..-..-..

ரேணுகா - 17
---------
நர்மதா சமையல்
-----------------
பிரைட் இட்லி
கேபேஜ் வறை
சீனி சம்பல்,
சீனிச்சம்பல் பரோட்டா,
சான்ட்விச் - I,
வெண்டைக்காய் குழம்பு
கார்ன்ஃப்ளோர் புட்டிங்
உள்ளி பிரெட்
வனிலா ஐஸ்கிறீம்
பூசணிக்காய் இனிப்பு
பாஸ்தா ஸோஸ் IV - மரினாரா ஸோஸ்,
பாஸ்தா ஸோஸ் V - எளிமையான உடனடி ஸோஸ்
ராகி புட்டு

ரஸியா சமையல்
-----------------
முட்டைகோஸ் கடலைபருப்பு கூட்டு
சுர்ரோஸ்
உருளை வறுவல்
மைக்ரோ அவென் பால்க்கோவா
..-..-..-..-..-..-..-..-..-..

தனிஷா - 14
--------
நர்மதா சமையல்
-----------------
பயற்றங்காய் கறி,
ஆட்டா மா தோசை
கீரைப்புட்டு
குரக்கன் ரொட்டி,
முருங்கைகாய் பொறிச்ச குழம்பு,
ஸ்பைசி கேரட்

ரஸியா சமையல்
-----------------
பச்சைபயிர் குழம்பு,
டூனா பொடிமாஸ்,
பீர்க்கங்காய் தீயல்,
தந்தூரி, கொள்ளு ப்ரை,
முட்டைக்கோஸ் கடலை பருப்பு கூட்டு.
பாகற்காய் வறுவல்,
வாழைக்காய் பொடிமாஸ்
..-..-..-..-..-..-..-..-..-..

வானதி - 14
-------
நர்மதா சமையல்
-----------------
முருங்கைக்காய் பொரித்த குழம்பு,
வாழைக்காய் பொரியல்,
தேங்காய் பூ சம்பல் IV
வெஜ் கேசடீயா 2,
கிரில்டு சோளம்,
வெண்டைக்காய் குழம்பு
பயற்றங்காய் கறி

ரஸியா சமையல்
-----------------
உருளை வருவல்,
மைக்ரோவேவ் அவன் பால்கோவா,
தர்த் போம்
சைனீஸ் நூடுல்ஸ்,
புரோக்கலி பொரியல்
முட்டைகோஸ் கடலை பருப்பு கூட்டு,
சோள ரவை உப்புமா
..-..-..-..-..-..-..-..-..-..

அம்முலு - 13
---------
நர்மதா சமையல்
-----------------
வெண்டைக்காய் குழம்பு,
வாழைக்காய் பொரியல்,
பீன்ஸ்-தக்காளி கூட்டு,
கரட்சம்பல், அப்பம்,
டோபு பொரியல்.,
கபேஜ் வறுவல்
வாய்ப்பன் களி,
குரக்கன் ரொட்டி,
கோனஃப்ள்வர் புடிங்,
கீரைப்புட்டு, கரட்புட்டு.
..-..-..-..-..-..-..-..-..-..

அதிரா - 13
------
நர்மதா சமையல்
-----------------
கீரைப் புட்டு,இடியப்பம்
தேங்காய்ச் சம்பல் (111),
கோவா வெள்ளைக்கறி.
டோபு பொரியல்
ஸ்பைசி கரட்,
தேங்காய்ச்சம்பல் 11,
கபேஜ் வறை
கத்தரிக்காய் பொரித்த குழம்பு
தேங்காய்ப்பால் சொதி.

ரஸியா சமையல்
-----------------
சோள ரவை உப்புமா,
புரோக்கோலிப் பொரியல்
உருளை வறுவல்
..-..-..-..-..-..-..-..-..-..

சந்தனா - 10
--------
நர்மதா சமையல்
-----------------
கேபேஜ் வறை
வெண்டைக்காய் குழம்பு
ஸ்பைசி காரட்,கார்லிக் ப்ரட்,
வெண்டக்காய் பொரியல்
கரட் சம்பல்

ரஸியா சமையல்
-----------------
பச்சைபயிறு குழம்பு
உருளை வறுவல்
ப்ரக்கொலி பொரியல்
முட்டைகோஸ் கடலைபருப்பு கூட்டு
..-..-..-..-..-..-..-..-..-..

வத்சலா - 10
----------
நர்மதா சமையல்
-----------------
பயற்றங்காய்க் கறி,
புரோக்கலி ஸலட்
தொதல் III,
மைக்ரோவேவ் பொப் கார்ன்,
சோளப்பொரி உருண்டை
உருளைகிழங்கு சாதம்,
மாங்காய் சொதி,
தேங்காய்ப்பூச் சம்பல் I

ரஸியா சமையல்
-----------------
ப்ரோக்கலி பொறியல்,
கத்திர்க்காய் சட்னி
..-..-..-..-..-..-..-..-..-..

விஜி - 09
----
நர்மதா சமையல்
-----------------
டோபு பொரியல்
ப்ரோக்கலி காலிப்ஃளவர் சாலட்
மரவள்ளி கிழங்கு பிரட்டல்
வெஜ் கேசடியா-மெக்சிகன் முறை
அடைத்த பெல் பெப்பர்
பீன்ஸ்-தக்காளி கூட்டு

ரஸியா சமையல்
-----------------
உருளை வருவல்
சைனிஸ் ப்ரைட் ரைஸ்
கத்தரிக்காய் துவையல்
..-..-..-..-..-..-..-..-..-..

சுரேஜினி - 06
---------
நர்மதா சமையல்
-----------------
களி, தொதல்,
சீனிச்சம்பல்,கீரைப்புட்டு
மாங்காய்சொதி,
அவித்த மரவள்ளிக்கிழங்கு
மிளகாய்ச்சம்பல்,
..-..-..-..-..-..-..-..-..-..

சாதிகா - 05
-------
நர்மதா சமையல்
-----------------
தேங்காய்ப்பூ சம்பல் 2,
பிரன்ஞ்ச் பிரை

ரஸியா சமையல்
-----------------
வாடா, தாளிச்சா,
உருளை வறுவல்
..-..-..-..-..-..-..-..-..-..

இமா - 05
----
நர்மதா சமையல்
-----------------
சீனிச்சம்பல்,
சீனிச்சம்பல் பான்கேக்,
கறிபணிஸ்
காரட் சம்பல்
மைக்ரோவேவ் பாப்கார்ன்
..-..-..-..-..-..-..-..-..-..

செல்வி - 05
-------
நர்மதா சமையல்
-----------------
குரக்கன் ரொட்டி,
ஆட்டாமா தோசை
கேபேஜ்வறுவல்

ரஸியா சமையல்
-----------------
சேமியா கேசரி
பாசிப்பயறுகுழம்பு
..-..-..-..-..-..-..-..-..-..

மஹா - 05
-------
நர்மதா சமையல்
-----------------
கரட் சம்பல்
பயத்தங்காய் கறி

ரஸியா சமையல்
-----------------
புரோக்கலி பொறியல்,
பாகற்க்காய் வறுவல் ,
முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு
..-..-..-..-..-..-..-..-..-..

துஷ்யந்தி - 05
---------
நர்மதா சமையல்
-----------------
அப்பிள் தோசை,
புல்தோசி,
சொக்லெட் ஸுவிஸ் றோல்

ரஸியா சமையல்
-----------------
வாழைப்பழம் கேக்,
சிக்கன் மசாலா தோசை
..-..-..-..-..-..-..-..-..-..

ஜுலைஹா - 05
-----------
நர்மதா சமையல்
-----------------
உள்ளி பிரெட்
வெண்டைக்காய் பொரியா

ரஸியா சமையல்
-----------------
சைனீஸ் கறி,
சோள ரவை உப்புமா,
தந்தூரி
..-..-..-..-..-..-..-..-..-..

ஆசியா - 04
-------
நர்மதா சமையல்
-----------------
கத்திரிக்காய் பால் கறி,
ஐஸ் கோப்பி

ரஸியா சமையல்
-----------------
ரிச் பராசப்பம்,
சேமியா கேசரி.
..-..-..-..-..-..-..-..-..-..

மனோ - 04
------
நர்மதா சமையல்
-----------------
மரவள்ளிக்கிழங்கு பிரட்டல்,
உருளைக்கிழங்கு சாதம்

ரஸியா சமையல்
-----------------
ஸாசேஜ் சீஸ் சாண்ட்விச்,
ஈச்சங்கொட்டை பணியாரம்
..-..-..-..-..-..-..-..-..-..

வாணி - 03
------
நர்மதா சமையல்
-----------------
கீரை புட்டு
தேங்காய்பூ சம்பல்1
தேங்காய்பூ சம்பல் 2
..-..-..-..-..-..-..-..-..-..

மாலி - 02
------
நர்மதா சமையல்
-----------------
பயிற்றங்காய் உருளை கறி

ரஸியா சமையல்
-----------------
வாழைக்காய் பொடிமாஸ்.
..-..-..-..-..-..-..-..-..-..

ஜலிலா - 02
---------
நர்மதா சமையல்
-----------------
குர்க்கன் ரொட்டி

ரஸியா சமையல்
-----------------
புரோகோலி பொரியல்
..-..-..-..-..-..-..-..-..-..

செபா - 01
------
நர்மதா சமையல்
-----------------
இராசவள்ளிக்கிழங்குக் கூழ்
..-..-..-..-..-..-..-..-..-..

இந்த வாரம் முழுவதும் நாம் நர்மதா மற்றும் ரஸியாவின் குறிப்புகளை செய்து வந்தோம்

சமைத்து அசத்தலாம் - 14ல் கலந்து
கொண்டவர்கள் – 23 நபர்கள்

நர்மதாவின் குறிப்புகள் - 145

ரஸியாவின் குறிப்புகள் - 65

மொத்தக் குறிப்புக்கள் - 210 (145 + 65)

19 குறிப்புகள் செய்து முதல் இடத்தில் இருப்பவர் திருமதி.ஹூசைன்

18 குறிப்புகள் செய்து இரண்டாவது இடத்தில் இருப்பவர் திருமதி.மேனகா

திருமதி.ஹூசைன் அசத்தல் ராணி பட்டம் பெறுகிறார்,

திருமதி.மேனகா,அசத்தல் இளவரசி பட்டம் பெறுகிறார்,

பட்டம் வென்ற தோழிகளுக்கு எனது வாழ்த்துகள்,
அனைவரும் எங்களோடு இனைந்து பங்கு கொண்டமைக்கு மிகவும் நன்றி....

வெற்றியுடன் 14 ஆம் பகுதியை கடக்க உதவிய தோழிகள்
அம்முலு,தனிஷா,சந்தனா,
திருமதி.ஹுசைன்,அதிரா
சாதிகா,வத்சலா,வானதி,வாணி,
சுரேஜினி,ஆசியா,மாலி,இமா,
செல்வி,மனோ,செபா,மேனகா,மஹா,
துஷ்யந்தி,ஜலிலா,விஜி,ஜுலைகா

உங்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்...

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அசத்தல்ராணி ஹுஸைன் வாழ்த்துக்கள்.
அசத்தல் இளவரசிகள் மேனகா,ரேணுகா உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
இவ்வளவு வாரமாக வெற்றியுடன் நடத்திச்செல்லும் அதிராவுக்கும் வாழ்த்துக்கள்.

சவுதி செல்வி

சவுதி செல்வி

முதலில் நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது, நான் பட்டம் பெற வேண்டும் என்பதற்காகவே இங்கு சமைக்க வராமல் இருந்து எனக்கு ஊக்கமளித்த தோழிகளுக்குத்தான்!!

என்னோடு போட்டி போடாத அதிரா, ரேணுகா, உங்களுக்கும் நன்றி!!

என்னை அன்னபோஸ்ட்டாகத் (unopposed) தேர்ந்தெடுத்த எல்லோருக்கும் நன்றி, நன்றி!!

எனக்குப் பரிசு கொடுக்க நினைப்பவர்கள் hussainamma@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பினால் முகவரி தருகிறேன் (ரேணுகா, குறிச்சுட்டீங்களா?). மொய்த் தொகையைப் பொறுத்து பெயர் மைக்கில் அறிவிக்கப்படும்!!

மேலும் சில பதிவுகள்