தனீஷாக்கு இன்று திருமணநாள்(22.05.09)!!

இன்று தனீஷாக்கு திருமணநாள்,உங்களுக்கு என மனமார்ந்த இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!!

ஹாய் தனிஷா,
எப்பிடி இருக்கிறீங்க? உங்களுக்கு எனது மனமார்ந்த மணநாள் வாழ்த்துக்கள்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

தனீ உங்களுக்கும்,அண்ணனுக்கும் இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.உங்களுக்கும் இந்த மாதம்தான் திருமணநாளா??

ஹாய் தனீஷா,

உங்களுக்கு என் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.

அன்புடன்
மகேஸ்வரி

எனது அன்பான மண நாள் வாழ்த்துக்கள்.இன்று போல் என்றும் சிறப்பாக ,நீண்ட காலங்கள்,ஒற்றுமையுடன்,எல்லா வளங்களும்,நலன்களும் சிறப்புற பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

தனிஷா உங்களுக்கும், உங்கள் கணவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். அடுத்த திருமண நாளில் " ADDITION TO FAMILY " உண்டுதானே.
அன்புடன்
ஜெயந்தி மாமி

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் தனிஷா!
நீங்களும், அண்ணனும்,அஃப்ராக்குட்டியும் இந்த நாளை ரொம்ப மகிழ்ச்சியோடு கொண்டாட வாழ்த்துக்கிறோம்!
அன்புடன்,
சாய்கீதாலஷ்மி&குடும்பத்தினர்!

உங்களுக்கு என்னுடைய மனமார்த திருமணநாள் வாழ்துகள்.

swarna

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

ஹாய் தனிஷா உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் எனது திருமணநாள் நல்வாழ்த்துக்கள் இன்றுபோல் என்றும் இனபிரியது வழா என் வாழ்த்துக்கள்.
அன்பு தோழி
சுகா

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.அடுத்த திருமணநாள் 4பேராக கொண்டாட வாழ்த்துக்கள் தனிஷா!

சவுதி செல்வி

சவுதி செல்வி

தனிஷா உங்களுக்கு என் அன்பார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள்.

god is my sheperd

மேலும் சில பதிவுகள்