தக்காளி சட்னி

தக்காளி சட்னி

பல்லாரி - 1
தக்காளி - 2
காய்ந்த மிளகாய் - 5
பூண்டு - 3 பல்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
இஞ்சி - சிறிதளவு
முழு உளுந்து - சிறிதளவு

செய்முறை
முதலில் எண்ணய் ஊற்றி முழு உளுந்து , காய்ந்த மிளகாய், பல்லாரி பூண்டு போட்டு வதக்கவும், பின்னர் கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை , இஞ்சி போடவும். பின்னர் தக்காளி சேர்க்கவும். நன்றக ஆறிய பின்னர் உப்பு சேர்த்து அரைக்கவும்.

மேலும் சில பதிவுகள்