how to reduce high blood pressure

உயர் ரத்த அழுத்தம் இருந்தால் மாத்திரையின்றி குறைக்க ஆலோசனை சொல்லுங்களேன். இப்பொழுதுதான் ஆரம்பித்துள்ளது.வயது 40.சாதாரணமாக வெஜ் சாப்பிடும் பழக்கம்தானுண்டு

உங்களுக்கான பதில் (திரு ஹைஸ் அவர்களின்)

http://www.arusuvai.com/tamil/forum/no/12660?from=30&comments_per_page=10

"அன்பு சகோதரி ரஃபியா சர்புதின் (அதிக இரத்த அழுத்தம்)
மே 25, 2009 - 4:13pm - வழங்கியவர் Haish126
அதிக அல்லது குறைந்த இரத்த அழுத்தம் வர காரணங்கள்:

1. யோகத்தில் ”சலபாசனம்” செய்து கொண்டு இருக்கும் வரை இரத்த அழுத்தம் சரியாக இருக்கும்.

2. ”மென் மெயிங்” எனும் சக்கரதில் அடைப்பு இருந்தால்தான் வரும். ஹீலிங் செய்தாலும் பிறகு அடைப்பு ஏற்படும் போது திருப்பி வரும்.

3. வர்மத்தில் “அடப்பகாலம்” அசைவு கொடுதால் சரியாகும். மேலும் குளிக்கும் போது உடலை துடைக்கும் சில முறைகள் உள்ளது. அதை எழத்தில் புரிய வைக்க முடியாது. அருகில் வர்ம வைத்தியர் இருந்தால் அவரை அணுகவும். வர்மம் நானும் பலருக்கு செய்து குணமடைந்து இருக்கிறார்கள்.

4. அனைத்து நோய்களுக்கும் மூல காரணம், எண்ணங்கள் தான். உங்கள் ஆழ்மனதில் ஒடும் எண்ணம என்னவென்றால் “நெடு நாளாக முடிவெடுக்க முடியாமல் தவிக்கு ஒரு பிரச்சனைதான்” (Long standing emotional problem not resolved” அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் “நான் சந்தோஷத்துடன் என் பிரசனைகளை விடுவிக்கிறேன் இனிமேல் என்னிடம் அமைதி மட்டும்தான் வரும்” காலை மாலை இருமுறையும் 9 தடவை சொல்லி பாருங்கள். ஒரு வாரத்திற்கு மீண்டும் பரிசோதனைக்கு பின் சொல்லவும்.

அன்பு சகோதரன்"

சிரிப்பே சிறந்த மருந்து
பதில் அனுப்பியமைக்கு மிக்க் நன்றி. சலபாசனம் பற்றி விளக்கவும். சிரமத்திற்கு மன்னிக்கவும்

சிரிப்பே சிறந்த மருந்து

தோழிகளுக்கு வணக்கம் ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்த ஏதேனும் வழிமுறை இருந்தால் சொல்லுங்களேன் இதற்கு ஒரு முறை மருந்து எடுத்து கொண்டால் வாழ்நாள் முழுவதும் சாப்பிட்டு கொண்டு தான் இருக்க வேண்டும் என்கிறார்களே இடையினில் நிருத்த முடியாதா? நிருத்தினால் ஏதேனும் பாதிப்பு இருக்குமா?

hi frnds pls help me pa

ராபியா உணவில் எண்ணெய் குறைக்கவும்,, முடிந்தால் நெய்,எண்ணெய் தவிர்க்கவும்.... உப்பு குறைக்கவும்...தினமும் 1/2 மணீ நேரம் நடக்கவும்... நிச்சயம் பலன் தெரியும்... இதை தான் என் அம்மா செய்வார்கள்..

அன்புடன்,
பர்வீன்

புகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.

அன்புடன்,
*பர்வீன் பரீத்*

மேலும் சில பதிவுகள்