நம்ம வனிதாவுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்தலாம் வாங்க

இன்று நம் வனிதாவின் பிறந்தநாள் எல்லோரும் வாழ்த்தலாம் வாங்க. வனிதா உங்களுக்கு என் இனிய "பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் "

ஹாய் வனிதா எப்படி இருக்கீங்க? யாழினி எப்படி இருக்கா?" MANY MORE HAPPY RETURNS OF THE DAY".

ஹாய்வனிதா "இனியபிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்".யாழினி நலமா?

சவுதி செல்வி

சவுதி செல்வி

ஹாய் வனிதா,
எப்பிடி இருக்கிறீங்க? உங்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். யாழினிக்கு என் அன்பு.

எல்லோரது பிறந்த நாட்களையும் கண்டறிந்து வாழ்த்து இழை ஆரம்பிப்பதற்கு ஹரிகாயத்ரிக்கு நிகர் ஹரிகாயத்ரியேதான். :)
மிக்க நன்றி சகோதரி.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஹாய் வனிதா! வாழ்வில் அனைத்து வளங்களும் பெற்று, இன்றுபோல் என்றும் இனிய பிறந்தநாள் கொண்டாட எனது மனமார்ந்த வாத்துகள் உருத்தாகுக அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஹாய் வனிதா,

நலமா? உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்
மகேஸ்வரி

என்றென்றும் உடல்நலம், நீள்ளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞானம் பெற்று வாழ தியானிக்கிறேன்.

அன்பு சகோதரன்

பி.கு: யாழினி நலமா?

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

வனிதாவுக்கு மனம் நிறைந்த பிறந்ததின நல் வாழ்த்துக்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஹரிகாயதிரி, சவுதி செல்வி, இமா, யோகராணி, மகேஸ்வரி, திரு ஹைஷ், ஸாதிகா அனைவருக்கும் என் நன்றிகள். என் பிறந்த நாளுக்கு முதன்முறையாக அறுசுவை குடும்பம் வாழ்த்துவது மகிழ்ச்சி. :) யாழினி நலமாக இருக்கிறாள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாவ் வனிதா இன்னைக்கு உங்க பர்த் டே வா !! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... ஆனால் ஐஸ்க்ரீம் மட்டும் சாப்பிட கூடாது சரியா... :-)

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

ஹாய் வனிதா! வாழ்வில் அனைத்து வளங்களும் பெற்று, இன்றுபோல் என்றும் இனிய பிறந்தநாள் கொண்டாட எனது மனமார்ந்த வாத்துகள்.யாழினி எப்படி இருக்கிறாள் பா?

Archana

Archana

மேலும் சில பதிவுகள்