தோழிகள் இங்கே தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும்,சந்தேகமிருந்தால் கேட்கவும் முன் பகுதிகளின் தொடர்ச்சியான இப்பகுதிக்கு அன்புடன் அழைக்கிறேன்.
நன்றி
உமா.
தோழிகள் இங்கே தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும்,சந்தேகமிருந்தால் கேட்கவும் முன் பகுதிகளின் தொடர்ச்சியான இப்பகுதிக்கு அன்புடன் அழைக்கிறேன்.
நன்றி
உமா.
உமா
ஹாய் தோழிஸ் அனைவருக்கு என்னுடைய இனிய காலை வணக்கம்.......
உமா நலமாப்பா? எனக்கு உங்கள் மெயில் தெரியலை.... நீங்க எனக்கு மெயில் அன்னுப்பா? prabhadamu@hotmail.com
இதுதான் என்னுடைய மெயில் எனக்கு நிங்க மெயில் அனுப்புங்கபா
"முயற்சியா பயிற்சியா கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*
ஹலோ susri
ஹலோ susri madam
உங்க வரவேற்ப்புக்கு நன்றி
ஒரு வாரமா டைலி 30 நிமிஷம் elliptic cycle 50 abdos செய்யறேன்.
டையட் நு பெருசா எதும் பண்றது இல்ல.நீங்க என்ன வொர்க் அவுட் செய்றீஙக.
ப்ரியா கணேஷ்
ப்ரியா கணேஷ்
டியர் உமா....
டியர் உமா உங்களுடைய பதிவுகள் மற்றும் குறிப்புகள் அனைத்தயும் படித்தேன் கேள்வி கேட்க்கும் அனைவர்க்கும் பதிலளிக்க வேண்டும் என்ற உங்களுடைய சேவை என்னை மிகவும் கவர்ந்தது.உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.என்னிடமும் 1 கேள்வி உள்ளது நீங்கள் excercise பற்றி நிறைய குறிப்புகள் கொடுத்துள்ளீர்கள்.தினமும் அன்றாடம் செய்யும் வேலைகளிலேயே என்ன மாதிரியான வேலைகளால் அதிகமான கலோரிகளை செலவிட முடியும் என கூறமுடியுமா?please எனக்கு நேரம் இன்மையால் excercisekku என்று தனியாக நேரம் ஒதுக்கமுடியவில்லை.
அஞ்சலி
ஓபிசிட்டி (Obesity) பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க...
அனைவருக்கும் வணக்கம்,
பொதுவாக நாம் பல ஊடகங்கள் அதாவது புத்தகங்கள்,நியுஸ் பேப்பர்ஸ் முக்கியமாக இணையத்தளம் மூலம் நிறைய அறிந்திருப்போம்.
அவை சில பல நேரங்களில் முழுமையான விளக்கத்துடனோ அல்லது காரணங்கள் பொதுவாக விளக்கப்படாமலோ இருப்பதால் புரிந்து கொள்வது கடினமாக இருக்கலாம்.
அனைவருமறிந்த ஓபிசிட்டி(Obesity) பற்றி இப்பதிவில் காண்போம்.
ஓபிசிட்டி என்றால் என்ன?:
************************
அதிகபட்ச உடல் எடைக்கும்,ஒபிசிட்டிக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்றாலும் அதிக உடல் எடை ஒபிசிட்டிக்கு முழு காரணமாகிறது.
ஒரு உடல் எரிக்கும் கலோரிகளை விட அதிகளவு கலோரிகள் உடலில் சேமிக்கப்படும் பொழுது அவை கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் தங்கி அதிக எடையாகவும் ஒபிசிட்டியாகவும் மாறுகின்றன.
இவை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
******************************
உடலின் எடையானது உயரம்,வயது வைத்து சரியாக இருக்கிறதா என கணக்கிட உதவும் பிஎம்ஐ(BMI) மூலம் அறியப்படுகிறது.
அறுசுவையில் பிஎம்ஐ இந்த லிங்கில் கணக்கிடுங்கள்.
http://www.arusuvai.com/tamil/body_mass_index
இதனால் ஒருவர் எந்த அளவு மற்ற நோய்களுக்கு இடம் கொடுக்க தயாராக உள்ளார் என அறியலாம்.இதில் ரிஸ்க் அதிகம் உள்ளோர் அதிக கவனத்துடன் உடல் எடையை குறைக்கவும் உணவு கட்டுப்பாடுகளும் மேற்கொள்ள வேண்டும்.
ஓபிசிட்டி ஏற்படக்காரணம்:
************************
இதற்கான காரணம் முழுமையாக கண்டறியப்படவில்லையானாலும் கீழ் காண்பவை முக்கிய பங்கு வகிக்கின்றன.
* பாரம்பரியம்.
* வாழ்க்கைச்சூழல்.
ஒபிசிட்டியால் ஏற்படும் நோய்கள்:
*****************************
*உயர் இரத்த அழுத்தம்.
* நீரிழிவு நோய்.
* இதய தொடர்பான நோய்கள்.
* எலும்பு,மூட்டுகள் தொடர்பான நோய்கள்.
* மன அழுத்தம், பெண்களுக்கு சில வகையான புற்று நோய்கள்.
மேற்கண்ட அனைத்து நோய்களுக்கும் ஓபிசிட்டி காரணமாகிறது.
ஒபிசிட்டியை போக்கும் வழிமுறைகள்:
******************************
* முறையான உணவுக்கட்டுப்பாடு.
* தேவையான உடற்பயிற்சி.
இவற்றால் ஒபிசிட்டியை,உடல் எடை கூடுவதை முற்றிலுமாக கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.
இது பற்றி ஏதேனும் சந்தேகமிருந்தால் கேளுங்கள் தோழிகளே!!!
உமா
ஹாய் உமா நலமா? ஓபிசிடி நல்ல தகவல் நன்றிப்பா......
வெயிட்டை குறைக்க நான் என்ன செய்யனும்... தர்ப்போது 68.5 kg இருக்கிரேன்.... உதவி பிலீஸ்...
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
கிலாக்ஸ் சாப்பிடலாமா?
ஹாய் உமா கிலாக்ஸ் சாப்பிடலாமா? K போட்டு வருதே அதை சாப்பிடலமாப்பா? உடம்பு குறையுமா?
உதவி பிலீஸ்...
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.
தலையில் எண்ணெய் வைப்பது பற்றி?
டியர் உமா மற்ற நாட்களை விட நான் தலைக்கு எண்ணெய் தேய்த்து தலைசீவும் அன்று
முடி அதிகமாக கொட்டுகிறது.இதற்கு காரணம் என்ன?நான் 3 நாட்களுக்கு 1 முறை தலைக்கு எண்ணெய் தேய்ப்பேன்.இது சரியா?
எத்தனை நட்களுக்கு 1 முறை எண்ணெய் வைக்க வேண்டும்.மேலும் எப்பொழுதும் என்னுடைய முகத்தில் பொடுகை போல சின்ன சின்ன
துகள்கள் இருந்து கொண்டே சொரசொரப்பாக இருக்கிறது.இது வராமல் எப்படி தடுப்பது?மேலும் என்னுடைய முகத்தில்
pimple scars உள்ளது.தேவா மேம் Retinol-A உபயோகித்தால் நல்லதுன்னு சொன்னங்க.ஆனால் pimple scars க்கு
Retinol-A எங்கயும் கிடைக்கலை.அது என்ன பெயர்ல கிடைக்கும்னு சொல்லுங்கplease
அஞ்சலி
சாப்பிடலாமா...???
பிரபா, முன் பகுதிகளில் உங்களுக்கு பதில்கள் இருக்கிறது.
Kelloges சாப்பிடலாம். எது வேண்டுமானாலும் சாப்பிடலாம். அதெல்லாம் நமது கலோரி தேவையையும், அதை எப்படி செலவு செய்கிறோம் எனபதையும் பொறுத்து தான் இருக்கு.
எந்த முயற்சியும்,பயிற்சியும் செய்யாம அதை சாப்பிட்டாலும் அது பின்னால உடலுக்கு கேடு விளைவிக்கும்.
நீங்க கொஞ்சம் உடற்பயிற்சி செய்ய முயற்சி பண்ணுங்களேன். பிறகு உங்களின் உணவு பழக்கம் மற்றும் ஒரு நாளில் என்னவெல்லாம் செய்வீர்கள்?
இதெல்லாம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்...
இப்போ நீங்க முதலில் செய்யவேண்டியது முன்பகுதிக்ளை படித்து விட்டுதான் அடுத்த கேள்விகேட்க வேண்டும். சரியோ.....................
அஞ்சலி இந்த கேள்வியை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து அங்கு பதில் கொடுக்கலாம் என்றிருந்தேன்,ஆனால் நீங்களே அங்கே கேட்டுவிட்டீர்கள்...பதில் அங்கே.............
சாப்பிடலாமா...???
Two times.
டியர் உமா
டியர் உமா உங்களுடைய பதிவுகள் மற்றும் குறிப்புகள் அனைத்தயும் படித்தேன் கேள்வி கேட்க்கும் அனைவர்க்கும் பதிலளிக்க வேண்டும் என்ற உங்களுடைய சேவை என்னை மிகவும் கவர்ந்தது.உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.என்னிடமும் 1 கேள்வி உள்ளது நீங்கள் excercise பற்றி நிறைய குறிப்புகள் கொடுத்துள்ளீர்கள்.தினமும் அன்றாடம் செய்யும் வேலைகளிலேயே என்ன மாதிரியான வேலைகளால் அதிகமான கலோரிகளை செலவிட முடியும் என கூறமுடியுமா?please எனக்கு நேரம் இன்மையால் excercisekku என்று தனியாக நேரம் ஒதுக்கமுடியவில்லை.
அஞ்சலி