தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

நான் சீயாக்குத்தூள் உடன் கோரைக்கிழங்கு, புழுங்கலரிசி, வெட்டிவேர், வேப்பிலை, கறிவேப்பிலை, நெல்லிக்காய், ரோஜா இதழ்கள், எலுமிச்சை தோல், வெந்தயம், பூந்திக்கொட்டை இதையெல்லாம் சேர்த்து அரைக்கலாம் என்று உள்ளேன். இதையெல்லாம் தலைக்கு போடலாமா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

அன்புடன்
மகேஸ்வரி

மேலும் சில பதிவுகள்