ஹாய் தோழிஸ் சிரித்து பேசி மகிழ அரட்டைக்கு வாங்க..79

ஹாய் தோழிஸ் நலமா? நானும் வந்துட்டேன்.அரட்டை அடிக்கலாம் வாங்க பா.

ஹாய் தோழிகளே எல்லோரும் நலமா பா?]

அன்புத்தோழி
ஜெயலக்‌ஷ்மிசுத்ர்சன்

ஹாய் ஜெயா!!! கோடை விடுமுறை எல்லாம் எப்படி கழிந்தது? குழந்தைகள் ராதையும் ஹரியும் சுகமா?

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஜெயா அக்கா நாங்கள் நலம், நீங்க உங்க வீட்டில் அனைவரும் நலமா.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் இமா, ஜெயா, சோனியா, இலா... யாவரும் நலமா? :-)

உத்ரா - நாங்க ரொம்ப நாளா இந்த வெப்சைட் ல fm ஐ கேட்டு தான் பொழுத போக்கிட்டு இருக்கோம்... நான் இங்க எல்லோருக்கும் தெரியும்ன்னு நெனச்சுட்டு இருந்தேன்... உங்க தகவலுக்கு மிக்க நன்றி ... நிறைய பேருக்கு உபயோகமா இருக்கும்...

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

ஜெயா அக்கா என் மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்கள்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் இலா நாங்கள் நலம் பா.பிள்ளைக்ளூம் நலம்.வெயில் தான் ரொம்ப அதிகமா இருக்கு பா.

ஹாய் சந்தானா நலமா பா?

சோனியா நன்றிப்பா.

எப்படி இருக்கீங்க,எங்க வீட்டில் கெஸ்டெல்லாரும் போயாச்சு:), ஆனா வேலை மட்டும் இன்னும் ஒரு வாரம் இழுக்கும் போலயிருக்கு.

ஹாய் தனீ நீங்களும்,அப்ராவும் நல்லா இருக்கீங்களா? திருமணநாள் எப்படி போனது?
ஜெயலஷ்மி,ஹரி ராதை எல்லாரும் நல்லா இருக்கீங்களா? ஊட்டி போயிட்டு வந்தாச்சா?
மர்ழி நீங்கலும் 2 குட்டிகளும் நலமா(முழிபிதுங்கியிருக்கறது பார்த்தாவே தெரியுது,பயமாவும் இருக்கு:))
ஜலீலக்கா எப்படி இருக்கீங்க,உங்க பையன் இந்தியாவில் காலேஜ் சேர்ந்தாச்சா?
மேனகா,சிவானி 2 பேரும் நல்லா இருக்கீங்களா?
தாமரை நீங்களும் சந்தோசும் நலமா?
உமா அர்ஜூன் எப்படி இருக்கார்,புது சேட்டை என்ன, வந்து அப்டேட் பண்ணிட்டு போங்க.
உமா எப்படி இருக்கீங்க.
வானதி நல்லா இருக்கீங்களா உங்க குழந்தைகள் நலமா (ஒன்னு கேட்கட்டுமா உங்களுக்கு எத்தனை குழந்தைகள்:) அவங்க பேர் என்ன)

சைனா மஹா எப்படி இருக்கீங்க,யுவன் நலமா,உங்க உடம்பு இப்ப பரவாயில்லையா?
சென்னை மஹா எப்படி இருக்கீங்க?
லஷ்மி எப்படி இருக்கீங்க?
எல்லாருக்கும் பட்டம் கொடுக்கும் சந்தனா எப்படி இருக்கீங்க,எல்லாருக்கும் பட்டத்தை வாரி வழமங்குறதுனால உங்களுக்கு,பட்டத்தை வாரி வழங்கும் பாரி வள்ளல்'னு பட்டம் வழங்கறேன்:)
சாய்கீதா எப்படி இருக்கீங்க,விக்னேசும்,அபியும் நல்லாயிருக்காங்களா?எங்க வீட்டில மாமியார் போயாச்சு,உங்க வீட்டில?:)
இலா நல்லாயிருக்கீங்களா?
இமா (மேடம்???):)எப்படி இருக்கீங்க.
வனிதா எப்படி இருக்கீங்க யாழினி நலமா,உங்க உடம்பு இப்ப எப்படி இருக்கு.

செல்விமா எப்படி இருக்கீங்க உங்க பொண்ணுக்கு குழந்தை பிறந்திடுச்சா?
சோனியா எப்படி இருக்கீங்க?பிரபா எப்படி இருக்காங்க அவங்கக்கிட்ட பேசினீங்கனா நான் விசாரிச்சேனு சொல்லுங்க.
மிஸஸ் ஹுசைன் எப்படி இருக்கீங்க.

எல்லாரையும் விசாரிச்சுட்டேனு நினைக்கிறேன்,யாரையாவ‌து தெரியாம‌ விட்டிருந்தேனா,ம‌ன்னிப்போம்,ம‌ற‌ப்போம்:)

உலகம் எவ்வளவுதான் மாறினாலும் சிலருக்கு நம்பிக்கைகள் மாறுவதில்லை.சகோதரிகளே எனக்கு நெருக்கமான ஒருவர் வீட்டில் இன்றூ ட்ரெஸ்சிங்க் டேபிள் கண்ணாடி தானாகவே விழுந்து நொருங்கிவிட்டதாம்.அந்தம்மா அப்பிடி பயப்பிடுகிறார்.குடும்பத்துக்கு ஏதும் ஆகிவிடுமோ என்றூ.இது உண்மையா?யாரும் அதில் தட்டவோ முட்டவோ இல்லையாமே?இதுக்கு ஏதாவது அர்த்தம் இருக்கா? சொல்லுங்கோ?

சுரேஜினி

சுரேஜினி! இதெல்லாம் நம்பியவர்களுக்கு பயம் நம்பதவர்க்கு புது ட்ரெஸ்ஸ்ர் கண்ணாடி :))
எனக்கும் கண்ணாடி கிளாஸ் உடைந்தால் திடுக்குன்னு இருக்கும் மறுபுறம் அப்பாடி 24 ல ஒன்னு போனா என்னன்னு இருக்கும்.சீக்கிரம் எல்லாம் உடைச்சா புதுசா வாங்கலாம் :))

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அதிரா வேகமா பதிவு போடறீங்க போல??!! என்ன குக்கி அனகன் எல்லாம் நலமா?

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்