ஜெயந்திமாமிக்கு இன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்தலாம் வாங்க.

ஜெயந்திமாமிக்கு பிறந்தநாள் எல்லோரும் வாழ்த்தலாம் வாங்க. ஜெயந்திமாமி உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

ஜெயந்திமாமி எப்படி இருக்கீங்க? பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். இன்னைக்கு என்ன மாமி ஸ்பெஷல்.
வீட்ல எல்லோரும் நலமா?

ஜெ மாமி தங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.இன்று போல் என்றும் சுறு சுறுப்பாக ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஜெயந்தி மாமி,

உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அன்புடன்
மகேஸ்வரி

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெயந்திமாமி. என்ன உங்களை இப்போ அடிக்கடி காணமுடிவதில்லையே.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் ஜெயந்தி மாமி இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாமி.

அன்புடன்
ஜெயலக்‌ஷ்மிசுத்ர்சன்

அன்புச் சகோதரி ஜெயந்தி,
நலமா?
உங்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஜெ மாமி தங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அன்பு ஜெயந்தி மாமி

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.என்ன மாமி உங்களை பாக்கவே முடியரதுல்லை!!!!

அன்புடன்
ஹாஷினி

அன்புடன்
ஹர்ஷினி அம்மா :-).

மாமி நலமா இருக்கீங்களா. இன்று உங்களுக்கு பிறந்தநாளா. வாழ்வில் எல்லா நலமும் பெற்று மாமாவுடன் நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். என்ன ஸ்பெசல் மாமி. மாமா என்ன கிப்ட் கொடுத்தார்னு சொல்லனும்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மாமி. எப்படி இருக்கிங்க? வீட்டில் அனைவரும் நலமா?
அன்புடன்,
கீதா ஆச்சல்

மேலும் சில பதிவுகள்