கதீஜாக்கு பெண் குழந்தை :-)

டியர் ப்ரண்ஸ் எல்லோரும் நலமா?இன்றுதான் ஊரில் இருந்து வந்தேன் கதீஜா 29.5.2009 அன்று பெண் குழந்தை பெர்றாள்..செம வேலைப்பா டிராவலால் உடம்பும் சரி இல்லை இதை சொல்லலாம்னுதான் வந்தேன்..

ஹாய் கதீஜா,
என் மனமார்ந்த வாழ்த்துக்கள். குழந்தைக்கும், உனக்கும் எனது ஆசிகள். நான் சொன்னது சரியாகி விட்டதுதானே? எனக்கு என்ன தரப்போறே? வீட்டுக்கு நிறைய முறை போன் செய்தேன். யாருமே எடுக்கலை. மெயிலுக்கும் பதிலே இல்லை. நல்லபடியாக உடம்பை பார்த்துக்கோ.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

உங்களுக்கு என்மனமார்ந்த வாழ்த்துக்கள். அன்பு மகள் எப்படி இருக்கிறாள். தாயும், சேயும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

கதீஜா,எனது அன்பான வாழ்த்துக்களும்,பிரார்த்தனையும் உங்களுக்கும் உங்கள் புத்தம் புது மகளுக்கும்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஹாய் கதீஜா அக்கா,
உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா

கதீஜா, வாழ்த்துக்கள் குட்டிராணியா? சந்தோஷம்தானே. எல்லோரும் நலமுடன் இருக்க கடவுளை வேண்டுகிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பு கதீஜா,
உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.
குட்டிப் பாப்பாவுக்கு அன்பு முத்தங்கள்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

அன்பு கதீஜா வாழ்த்துக்கள்.குட்டி பாப்பா எப்படி இருக்காங்க? நார்மல் டெலிவரி தானே? உங்க உடல் நலனை பார்த்துக்கோங்க.குட்டி தேவதைக்கு என் அன்பு முத்தங்கள்.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

கதிஜா எப்படி இருக்கிங்க? என்ன ரொம்ப நாளா காணலையே என்று நினைத்து நான் மெயிலும் போட்டேன்,
குட் , உங்கள் குடும்பத்தாருக்கும், குட்டி பென்னுக்கும் வாழ்த்துக்கள். டேக் கேர்.

கதீஜா எப்படி இருக்கீங்க? குட்டி பெண் நலமா? குட்டி அண்ணன் என்ன சொல்கிறார்? உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

கதீஜா,

எப்படி இருக்கீங்க?
குழந்தைங்க எப்படி இருக்காங்க? உங்க உடல்நலனை கவனித்துக்கொள்ளவும்.
வாழ்த்துக்கள் :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

மேலும் சில பதிவுகள்