நம்ம உமா (Pops) க்கு இனிய பிறந்தநாள் இன்று (02 Jun )

எல்லா சகோதரிகளும் சீக்கிரம் தூக்கத்தில் இருந்து எழுந்து வந்து வாழ்த்துங்கள்

எல்லா சகோதரிகளும் சீக்கிரம் தூக்கத்தில் இருந்து எழுந்து வந்து வாழ்த்துங்கள்

அன்பு சகோதரி உமா (நம்ம ஊரு பொண்ணு)

அருட்போராற்றல் கருணையினால்

உடல்நலம்
நீள்ளாயுள்
நிறை செல்வம்
உயர் புகழ்
மெய் ஞானம் பெற்று வாழ்ந்திட தியானம் செய்கிறேன்.

அன்பு சகோதரன்

பி.கு: நம்ம ரெண்டு பேர்தான் ரொம்ப சேவை செய்யரோம் போல் இருக்கு!!!அதுக்காகவாது திரு அட்மின் இன்று குச்சி முட்டாயும், குருவி ரொட்டியு குடுபாரு!

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அன்பு சகோதரி உமா நீங்கள் பற்பல செல்வங்களை பெற்று நீண்டகாலம் வாழ எனது பிறந்த நாள் வாழ்த்துகள்.

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

உமாவுக்கு இமாவின் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். மகிழ்ச்சிகரமாகக் கொண்டாடுங்கள்.

(உமா, வீட்டுக்கு மேல ப்ளேன் பறக்கிற சத்தம் கேட்டால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்க. :) யாரையும் நம்ப முடியாது.)

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

அன்புடன் உமா அவர்களுக்கு! என்னுடைய இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.வாழ்வில் எல்லா நலமும் பெற்று வாழ்ந்திட மனமார வாழ்த்துகின்றேன்.அன்பு ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.வாழ்வில் எல்லா நலன்களும்பெற்றுவாழ வாழ்த்துகிறேன்.
சவுதி செல்வி

சவுதி செல்வி

உங்களுக்கு என்னுடைய மனமார்த பிறந்த நாள் வாழ்த்துகள். நீங்கள் 32 பெற்று நலமாய் வாழ வாழ்த்துகள். நீங்கள் செயும் சேவைகாக 2 மடங்கு 16 செல்வங்கள்.

நன்றி
swarna

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

உமா உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அன்புடன்
மகேஸ்வரி

உனக்கு பிறந்தநாளா சொல்லவே இல்லியே. நீண்ட நெடு ஆயில் பெற்று கணவருடனும், ரோஹித்துடன் நலவாழ்வு வாழ இறைவனை ப்ராத்திக்கிறேன்

அன்புடன்

தனிஷா

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஹாய் உமா நலமா? இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். என்ன இன்னக்கி நல்ல கொண்டாட்டமா? நானும் காலையில் பிறந்தநாள் பக்கத்தை பார்த்தேன் உங்கள் பெயர் என் கண்ணுக்கு தென்படவில்லை, இல்லையென்றால் நான் தான் முதலில் விஷ் பண்ணியிருப்பேன் இப்போ ஹைஸ் அண்ணா முந்திகிட்டார்(it's ok)
A birthday is just the first day of another 365-day journey around the sun. Enjoy the trip, happy journey. சுட்டது தான் ஆனா எனக்கு ரொம்ப பிடிச்சது.

ஹாய் உமா
உங்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
உங்களுடைய கனவுகள் எல்லாம் நனவாக வாழ்த்துக்கள்

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

மேலும் சில பதிவுகள்