அன்பு தோழிகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்...
அதிரா தொடங்கிய சமைத்து அசத்தலாம் பகுதி, 14 பகுதிகள் வெற்றிகரமாக நிறைவு பெற்று இப்பொழுது பகுதி - 15 வெற்றியை நோக்கி சென்று கொண்டு உள்ளது....
ஒவ்வொரு முறையும் அசத்த போவது யாரு??என்ற தலைப்பில் நாம் செய்தவைகளை பட்டியலிட்டு அதிகம் சமைத்தவரை வெற்றியாளராக அறிவித்து கொண்டு இருக்கிறேன்
இந்த முறை நாம் இருவரது குறிப்புகளை செய்து வந்தோம்,நாம் செய்த குறிப்புகளை இங்கே பட்டியல் இடுகிறேன்,அதில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது விடுபட்டு இருந்தாலோ
தோழிகள் சுட்டிகாட்டும்படி கேட்டு கொள்கிறேன்,எல்லாம் சரியாக இருப்பின் பிரச்சனை இல்லை,
வாருங்கள் தோழிகளே "வாணிரமேஷ்" "வத்சலா"சமையல்கள் அசத்த போவது யாரு???
முடிவுகள் வழக்கம் போல் புதன் கிழமை வெளியாகும்.
"இந்த பகுதி இத்தனை பகுதிகளை கடந்து வர காரணம் உங்கள் அனைவரின் பங்களிப்புதான்,அனைவருக்கும் நன்றி."
............................................
யூன் 02, 2009 - 8:14pm - வழங்கியவர் Renuka
............................................
வாருங்கள் சரிபார்க்கலாம்....
அது என்னவென்றே தெரியேல்லை, யூ ஏ ஈ பக்கம் அறுசுவைப் பைப் கொஞ்சம் குறைவாகத்தான் திறக்கப்பட்டிருக்கு:) நிறையப்பேருக்கு அறுசுவை வருவது கஸ்டமாக இருக்காம். அதனால் இத் தலைப்பை நானே போட்டுள்ளேன். கடைசியில் (இன்று மாலை), ஓடிவந்து ஏறியவர்களின் சமையலை மட்டும் நானே இணைத்துள்ளேன், மற்றவை அனைத்தும் ரேணுகாவின் பொறுப்பு... வந்து சரிபாருங்கள்... தவறிருப்பின் குட்டுங்கள்... என்னையல்ல:) ரேணுகாவை...:).
(அதிரா நலமா?எனக்கு இன்று மாலையில் இருந்து அறுசுவை வரவே இல்லை,ஒரே நெட்வொர்க் எரர்.அதனால் கொஞ்சம் முடிவு தாமதமாகும் என நினைக்கிறேன்,இன்னும் நான் புதிய தலைப்பு போடவில்லை,எமக்கு வரவில்லை எனில் நீங்கள் போடுங்கள்,நானும் முயற்ச்சிக்கிறேன்)
செல்வி
********
வாணி சமையல்
-----------------
முட்டைதோசை,
சுரைக்காய்பருப்பு
பெசரட்,
தக்காளி சட்னி,
முட்டைகோஸ் பொரியல்,
முள்ளங்கி சாம்பார்,
மசாலா டீ,
தக்காளி ரசம்.
முட்டைகோஸ்பொரியல்,
முள்ளங்கிசாம்பார்-2
தக்காளிசாதம்,
தயிர்சாதம்,
உருளைகிழங்கு பொடிமாஸ்.
முட்டை ஆம்லேட்.
வத்சலா சமையல்
------------------
பாப்கான்.
மிக்ஸ்டு பருப்புவடை
சாம்பார்
காய்கறிரநூடில்ஸ்
****************************
ஆசியா
*******
வாணி சமையல்
-----------------
தக்காளி பருப்பு,கீரை பொரியல்
சுரைக்காய் பருப்பு,சில்லி ஃபிஷ்,
வத்சலா சமையல்
------------------
வெனிலா மில்க் ஷேக்,
கொத்தமல்லி இலை ரசம்,
முட்டை சம்பல்.
முட்டை பீன்ஸ் பொரியல்
****************************
அதிரா
******
வாணி சமையல்
-----------------
கார்லிக் மட்டின்
தயிர்ச்சாதம்
பீற்றூட் ரசம்,
மிளகுசாதம்
முட்டைக்குழம்பு
வத்சலா சமையல்
------------------
மரவள்ளிக்கிழங்கு பூசனிக்காய்க் கறி
புரோக்கோலி பிறை
மாங்காய் சம்பல்
புடலங்காய் முட்டை சாதம்
மிக்ஸ் பருப்பு வடை
சிக்கின் நூடில்ஸ்
****************************
ஸ்ரீ
***
வாணி சமையல்
-----------------
மாங்காய் பருப்பு
மைக்ரோவேவ் ரவா கேசரி
ரவா கோதுமை தோசை
அவரைக்காய் பொரியல்
கோதுமை பிரியாணி,
ப்ரெட் உப்புமா
ப்ராக்கலி பொரியல்
மசாலா டீ,
குடைமிளகாய் பருப்பு ரசம்
உருளைக்கிழங்கு பொடிமாஸ்.
சில்லி உருளைக்கிழங்கு பொடிமாஸ்,
தக்காளி பருப்பு,
கீரை பொரியல்.
பெசரட்டு
கொத்தமல்லி சட்னி 3
வத்சலா சமையல்
------------------
புடலங்காய் முட்டை சாதம்,
கறுப்பு கொண்டல் கடலை குருமா
முருங்கைக்காய் மாங்காய் சாம்பார்.
முட்டை பீன்ஸ் பொரியல்
****************************
மாலி
******
வாணி சமையல்
-----------------
தக்காளி சாதம்,
கேரட் வெங்காய ராய்த்தா.
ஆலு சுக்கா
காலிஃப்ளவர் சாம்பார்,
தக்காளி ரசம்.
கத்திரிக்காய் காராமணி குழம்பு,
வெங்காய சட்னி 2.
வத்சலா சமையல்
------------------
கொத்தமல்லி இலை ரசம்
கருப்பு கொண்டை கடலை குருமா
****************************
திருமதி.ஹுசைன்
******************
வாணி சமையல்
-----------------
மைக்ரோவேவ் கேசரி
வாழைப்பழ கேசரி
மசாலா டீ
ஈஸி சிக்கன் குருமா
கேரட் ரைஸ்
சுரைக்காய் பருப்பு
முட்டைக்கோஸ் பொரியல்
முட்டை தோசை
மட்டன் பிரியாணி
கேரட் வெங்காயம் ரைத்தா
புதினா சட்னி 3
முட்டைக்கோஸ் பருப்புக் குழம்பு
உருளை வேர்க்கடலை மசாலா
தக்காளி ரசம்
சில்லி ஃபிஷ் வறுவல்
தக்காளிச் சாதம்
தயிர்சாதம்
பொடேடொ ஃபிங்கர்ஸ்
முட்டைக் குழம்பு
கோதுமை ரவை ஊத்தப்பம்
வத்சலா சமையல்
------------------
பப்கார்ன்
கறுப்பு கொண்டைக்கடலை குருமா
ரின் மீன் வறை
கத்தரிக்காய்ச் சட்னி
முட்டை பீன்ஸ் பொரியல்
வெண்டைக்காய் பொறித்தகுழம்பு
****************************
ஸ்வர்னா
**********
வாணி சமையல்
-----------------
பெஸெரெட்,
புதின துவையல்,
ஈசி veg fried rice,
தயர் சாதம்,
வெரிட்டி veg kurma,
டைட் கீரை கறி,
மசாலா டி
கீரை மசியல்
பீர்கங்கர் கறி
முள்ளங்கி சாம்பார்
காய்கறி noodles
உருளை வேர்கடலை மசாலா
மசாலா டி
மல்லிகை இடலீ
முருங்கை கீரை பொரியல்
தக்காளீ ரசம்
ராகி இடலீ
வெங்காய சட்னீ
தக்காளி சாதம்
கத்தரிக்கை பருப்பு
சுரைக்காய் பருப்பு
மசால் வடை
கொத்துமலி சட்னீ
பாவற்காய் குழம்பு
அவரை பொரியல்
உருளை கிழங்கு பொடிமாஸ்
இட்லி சண்ட்விச்
சுரிகை பொரியல்
கத்தரிக்காய் காராமணி குழம்பு,
வத்சலா சமையல்
------------------
கோஸ் பயறு சலாத்
வெஜ் சூப்
புரோகோலி பிறை
முருங்கை மாகாய் சாம்பார்
பச்சை சட்னீ
கருப்பு கொடைகடலை குருமா
நவரந்த்ன கிரேவி
கொத்துமலி இலை ரசம்
****************************
விஜி
*****
வாணி சமையல்
-----------------
பிஸி பேளா பாத்
பாகற்க்காய் வேர்க்கடலை கூட்டு
மிளகு சாதம்
கத்தரிகாய் காராமணி குழம்பு
மசாலா வடை
வத்சலா சமையல்
------------------
காய்கறி நுடில்
ப்ரோக்கோலி ஃப்ரை
பச்சை சட்ணி
****************************
சுகா
*****
வாணி சமையல்
-----------------
புரோக்கோலி பொரியல்
முட்டைகுழம்பு
தக்காளி ரசம்
மிளகாய் சட்னி
மட்டன் சுக்கா
மல்லிகை இட்லி
காரச்சட்னி
முட்டை ஆம்லெட்
வத்சலா சமையல்
------------------
வாழைக்காய் சம்பல்,
மல்லித் தண்ணி
வெனிலா மில்க் ஷேக்
வெண்டக்காய் பொரித்த குழம்பு
****************************
தனிஷா
********
வாணி சமையல்
-----------------
ரவா கோதுமை தோசை
பிஸிபேளாபாத்,
மசாலா டீ,
கேரட் வெங்காய ரைத்தா
டயட்கறி,
டயட் கீரை,
இட்லி மஞ்சூரியன்,
கத்தரிக்காய் காராமணி குழம்பு
முள்ளங்கி சாம்பார்,
சுரைக்காய் பொரியல்,
பாகற்காய் வேர்கடலைக் கூட்டு
சுரக்காய் பருப்பு கூட்டு,
தக்காளி சாதம்,
மசாலா முட்டை,
தக்காளி ரசம்
வத்சலா சமையல்
------------------
பச்சை சட்னி
பாப்கார்ன்
ப்ரோகோலி ப்ரை
கொத்துமல்லி ரசம்
பச்சை பட்டாணி தோசை,
கத்தரிக்காய் சட்னி,
காய்கறி சூப்,
கோவா முளைகட்டிய பயிர் சாலட்,
முறுங்கை மாங்காய் சாம்பார்.
****************************
வானதி
*******
வாணி சமையல்
-----------------
காலிஃப்ளவர் சாம்பார்,
அவரைக்காய் பொரியல்
பூண்டு மிளகாய் பொடி,
சுரைக்காய் பருப்பு
தக்காளி சாதம்,
முட்டை மசாலா.
மீன் குழம்பு 1,
சில்லி ஃபிஷ்,
மசாலா டீ
கத்திரிக்காய் அவரை குழம்பு
மிளகு சாதம்,
வெண்டைக்காய் பொரியல்
வத்சலா சமையல்
------------------
கொத்துமல்லி இலை ரசம்
பச்சை பட்டாணி தோசை,
பச்சை சட்னி,
கருப்பு கொண்டகடலை குருமா
****************************
சுரேஜினி
*********
வாணி சமையல்
-----------------
கீரை சாதம்,
தயிர்சாதம்,
தக்காளி ரசம்
ரவை கோதுமை ஊத்தாப்பம்,
வாழைக்காய் கறீ,
சுரைக்காய் பருப்பு,
முட்டை ஆம்லட்,
வெங்காயச்சட்னி
வத்சலா சமையல்
------------------
டோனட்,
மாங்காய் சம்பல்,
பால் அப்பம்,
வல்லாரை கரட் வறை,
முருங்கக்காய் நெத்தலி கருவாட்டு குழம்பு,
மஸ்கட்,
பயிற்றங்காய் பலாக்கொட்டை கறி,
தக்காளிப்பழ ஜாம்,
மில்க் டொபி
தயிர் சொதி,
கொத்தமல்லி இலை ரசம்,
பயற்றம் பணியாரம்,
மரவள்ளீக்கிழங்கு போண்டா,
ஜவ்வரிசிப்பாயாசம்,
ஸ்பைசி ரைஸ்,
இறால் புக்கை,
****************************
சந்தனா
*******
வாணி சமையல்
-----------------
முள்ளங்கி சாம்பார்
தக்காளி ரசம்
முட்டைகோஸ் பொரியல்
கீரை மசியல்
கொத்தமல்லி சட்னி
காரட் ரைஸ்
பீட்ரூட் ரசம்
வத்சலா சமையல்
------------------
முட்டை பீன்ஸ் பொரியல்
****************************
ரேணுகா
**********
வாணி சமையல்
-----------------
மசாலா டீ,
கேரட் ரைஸ்,
கார சட்னி,
தக்காளி சட்னி
முட்டை மசாலா
தக்காளி சாதம்,
காய்கறி குருமா,
திடிர் ஜிலேபி,
முட்டை குழம்பு
திடீர் முட்டை பிட்ஸா
வத்சலா சமையல்
------------------
கறுப்பு கொண்டல் கடலை குருமா
வெள்ளைக்கொண்டை கடலை வடை,
மிக்ஸ்டு பருப்புவடை
முட்டை பீன்ஸ் பொரியல்
****************************
வனிதா
********
வாணி சமையல்
-----------------
திடீர் இட்லி பொடி
மசாலா டீ
மசாலா வடை
மைக்ரோவேவ் ரவா கேசரி
சில்லி ஃபிஷ்,
புதினா சாதம் – 1
வத்சலா சமையல்
-----------------
காரட் கேக்,
மிக்ஸ் பருப்பு வடை
****************************
வத்சலா
*********
வாணி சமையல்
-----------------
சில்லி சிக்கன் குழம்பு,
ப்ரெட் உப்புமா,
முட்டைகோஸ் பருப்பு குழம்பு
****************************
கவிசிவா
*********
வாணி சமையல்
-----------------
தர்பூசனி சாம்பார்,
உருளைக்கிழங்கு வேர்க்கடலை மசாலா,
சில்லி ஃபிஷ்
வத்சலா சமையல்
------------------
வெள்ளைக்கொண்டை கடலை வடை,
உருளைக்கிழங்கு வாய்ப்பன்,
முட்டை சம்பல்
****************************
சாதிகா
*******
வாணி சமையல்
-----------------
முட்டை தோசை,மிளகாய் சட்னி
****************************
இமா
*****
வாணி சமையல்
-----------------
மசாலா டீ
மிளகாய் சட்னி
வத்சலா சமையல்
------------------
சீஸ் பண்
****************************
திரு.ஹைஷ்
*************
வாணி சமையல்
-----------------
மீன்குழம்பு-2
முட்டை தோசை,
பச்சை தக்காளி சட்னி-2
வத்சலா சமையல்
------------------
ரின் மீன் வறை
****************************
இலா
******
வாணி சமையல்
-----------------
கேரட் சாதம்.
வத்சலா சமையல்
----------------
:ப்ரோக்க்கலி ஃப்ரை
****************************
துஷ்யந்தி
******
வாணி சமையல்
-----------------
காலிஃப்ளவர் பகோடா
கடலைமாதோசை
சில்லிஉருளைக்கிழங்குபொடிமாஸ்
வெண்டக்காய்பச்சிடி
முட்டைமசாலா
வத்சலா சமையல்
------------------
வாழைப்பழகேக்
கறுப்பு கொண்டல்கடலைகுருமா
வனிலாஐஸ்கிறீம்
மரவள்ளி க்கிழங்குபோண்டா
சீஸ்பன்
பூந்திலட்டு
****************************
ரேணுகா, நாளை முடிவைப் போடும்போது, இதைக் கொப்பி பண்ணிப்போடவும்(திருத்தம் இருக்கு). என் கணக்கிலும் முட்டைக்குழம்பு சேர்த்திருக்கிறேன்.
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நல்லா
நல்லா கணக்கு பாருங்கோ!! என்னை விட்டா யாருக்கும் இல்லை குழாப்புட்டு பட்டத்துக்கு
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
அதிரா,ரேணு,
என் கணக்கு சரி.உங்கள் விடாமுயற்சிக்கு பாராட்டுக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
அதிரா, ரேணு
அதிரா, ரேணு என் கணக்கு சரி, இன்று இரவு டின்னருக்கு சில்லி சிக்கன் குழம்பு, கறிக்குழம்பு கரம் மசாலா வாணி குறிப்பு செய்தேன். முடிந்தால் அதையும் ரெயினில் ஏற்றுங்கோ.
"வாணிரமேஷ்", "வத்சலா"சமையல்கள் அசத்த போவது யாரு?முடிவுகள்
ஸ்வர்னா - 36
**********
வாணி சமையல்
-----------------
பெசரெட், புதின துவையல்,
ஈசி வெஜ் பிரைட் ரைஸ், தயிர் சாதம்,
வெரைட்டி வெஜ் குருமா, டைட் கீரை கறி,
மசாலா டி,கீரை மசியல்
பீர்கங்கர் கறி,முள்ளங்கி சாம்பார்
காய்கறி noodles,உருளை வேர்கடலை மசாலா
மல்லிகை இடலீ,முருங்கை கீரை பொரியல்
தக்காளீ ரசம்,ராகி இடலீ
வெங்காய சட்னீ,தக்காளி சாதம்
கத்தரிக்கை பருப்பு,சுரைக்காய் பருப்பு
மசால் வடை,கொத்துமலி சட்னீ
பவற்கை குழ்ம்பு,அவரை பொரியல்
உருளை கிழங்கு பொடிமாஸ்
இட்லி சண்ட்விச் ,சுரிகை பொரியல்
கத்தரிக்காய் காராமணி குழம்பு,
வத்சலா சமையல்
------------------
கோஸ் பயறு சலாட்
வெஜ் சூப்,புரோக்கோலி பிரை
முருங்கை மாகாய் சாம்பார்
பச்சை சட்னீ
கருப்பு கொடைகடலை குருமா
நவரந்த்ன கிரேவி
கொத்துமலி இலை ரசம்
****************************
திருமதி.ஹுசைன் - 26
******************
வாணி சமையல்
-----------------
மைக்ரோவேவ் கேசரி
வாழைப்பழ கேசரி
மசாலா டீ,கேரட் ரைஸ்
ஈஸி சிக்கன் குருமா
சுரைக்காய் பருப்பு
முட்டைக்கோஸ் பொரியல்
முட்டை தோசை
மட்டன் பிரியாணி
கேரட் வெங்காயம் ரைத்தா
புதினா சட்னி 3
முட்டைக்கோஸ் பருப்புக் குழம்பு
உருளை வேர்க்கடலை மசாலா
தக்காளி ரசம்
சில்லி ஃபிஷ் வறுவல்
தக்காளிச் சாதம்
தயிர்சாதம்
பொடேடொ ஃபிங்கர்ஸ்
முட்டைக் குழம்பு
கோதுமை ரவை ஊத்தப்பம்
வத்சலா சமையல்
------------------
பாப்கார்ன்
கறுப்பு கொண்டைக்கடலை குருமா
ரின் மீன் வறை
கத்தரிக்காய்ச் சட்னி
முட்டை பீன்ஸ் பொரியல்
வெண்டைக்காய் பொறித்தகுழம்பு
****************************
சுரேஜினி - 24
*********
வாணி சமையல்
-----------------
கீரை சாதம்,
தயிர்சாதம்,
தக்காளி ரசம்
ரவை கோதுமை ஊத்தாப்பம்,
வாழைக்காய் கறீ,
சுரைக்காய் பருப்பு,
முட்டை ஆம்லட்,
வெங்காயச்சட்னி
வத்சலா சமையல்
------------------
டோனட்,
மாங்காய் சம்பல்,
பால் அப்பம்,
வல்லாரை கரட் வறை,
முருங்கக்காய் நெத்தலி கருவாட்டு குழம்பு,
மஸ்கட்,
பயிற்றங்காய் பலாக்கொட்டை கறி,
தக்காளிப்பழ ஜாம்,
மில்க் டொபி
தயிர் சொதி,
கொத்தமல்லி இலை ரசம்,
பயற்றம் பணியாரம்,
மரவள்ளீக்கிழங்கு போண்டா,
ஜவ்வரிசிப்பாயாசம்,
ஸ்பைசி ரைஸ்,
இறால் புக்கை,
****************************
தனிஷா - 24
********
வாணி சமையல்
-----------------
ரவா கோதுமை தோசை
பிஸிபேளாபாத்,மசாலா டீ,
கேரட் வெங்காய ரைத்தா
டயட்கறி, டயட் கீரை,
இட்லி மஞ்சூரியன்,
கத்தரிக்காய் காராமணி குழம்பு
முள்ளங்கி சாம்பார்,
சுரைக்காய் பொரியல்,
பாகற்காய் வேர்கடலைக் கூட்டு
சுரக்காய் பருப்பு கூட்டு,
தக்காளி சாதம், மசாலா முட்டை,
தக்காளி ரசம்
வத்சலா சமையல்
------------------
பச்சை சட்னி
பாப்கார்ன்
ப்ரோகோலி ப்ரை
கொத்துமல்லி ரசம்
பச்சை பட்டாணி தோசை,
கத்தரிக்காய் சட்னி,
காய்கறி சூப்,
கோவா முளைகட்டிய பயிர் சாலட்,
முறுங்கை மாங்காய் சாம்பார்.
****************************
ஸ்ரீ - 21
***
வாணி சமையல்
-----------------
மாங்காய் பருப்பு
மைக்ரோவேவ் ரவா கேசரி
ரவா கோதுமை தோசை
அவரைக்காய் பொரியல்
கோதுமை பிரியாணி,
ப்ரெட் உப்புமா,மசாலா டீ,
ப்ராக்கலி பொரியல்
குடைமிளகாய் பருப்பு ரசம்
உருளைக்கிழங்கு பொடிமாஸ்.
சில்லி உருளைக்கிழங்கு பொடிமாஸ்,
தக்காளி பருப்பு, கீரை பொரியல்.
பெசரட்டு ,கொத்தமல்லி சட்னி 3
கேரட் ரைஸ்
சேப்பங்கிழங்கு காரக்குழம்பு
வத்சலா சமையல்
------------------
புடலங்காய் முட்டை சாதம்,
கறுப்பு கொண்டல் கடலை குருமா
முருங்கைக்காய் மாங்காய் சாம்பார்.
முட்டை பீன்ஸ் பொரியல்
****************************
செல்வி - 18
********
வாணி சமையல்
-----------------
முட்டைதோசை,
சுரைக்காய்பருப்பு
பெசரட்,தக்காளி சட்னி,
முட்டைகோஸ் பொரியல்,
முள்ளங்கி சாம்பார்,
மசாலா டீ,தக்காளி ரசம்.
முட்டைகோஸ்பொரியல்,
முள்ளங்கிசாம்பார்-2
தக்காளிசாதம்,தயிர்சாதம்,
உருளைகிழங்கு பொடிமாஸ்.
முட்டை ஆம்லேட்.
வத்சலா சமையல்
------------------
பாப்கான்.மிக்ஸ்டு பருப்புவடை
சாம்பார்,காய்கறிநூடில்
****************************
வானதி - 16
*******
வாணி சமையல்
-----------------
காலிஃப்ளவர் சாம்பார்,
அவரைக்காய் பொரியல்
பூண்டு மிளகாய் பொடி,
சுரைக்காய் பருப்புதக்காளி சாதம்,
முட்டை மசாலா.மீன் குழம்பு 1,
சில்லி ஃபிஷ்,மசாலா டீ
கத்திரிக்காய் அவரை குழம்பு,
மிளகு சாதம்,
வெண்டைக்காய் பொரியல்
வத்சலா சமையல்
------------------
கொத்துமல்லி இலை ரசம்
பச்சை பட்டாணி தோசை,
பச்சை சட்னி,
கருப்பு கொண்டகடலை குருமா
****************************
ரேணுகா - 14
**********
வாணி சமையல்
-----------------
மசாலா டீ,
கேரட் ரைஸ்,
கார சட்னி,
தக்காளி சட்னி
முட்டை மசாலா
தக்காளி சாதம்,
காய்கற்றி குருமா,
திடிர் ஜிலேபி,
முட்டை குழம்பு
திடீர் முட்டை பிட்ஸா
வத்சலா சமையல்
------------------
கறுப்பு கொண்டல் கடலை குருமா
வெள்ளைக்கொண்டை கடலை வடை,
மிக்ஸ்டு பருப்புவடை
முட்டை பீன்ஸ் பொரியல்
****************************
சுகா - 12
*****
வாணி சமையல்
-----------------
புரோக்களி பொரியல்
முட்டைகுழம்பு
தக்காளி ரசம்
மிளகாய் சட்னி
மட்டன் சுக்கா
மல்லிகை இட்லி
காரச்சட்னி
முட்டை ஆம்லெட்
வெண்டக்காய் பொரித்த குழம்பு
வத்சலா சமையல்
------------------
வாழைக்காய் சம்பல்,
மல்லித் தண்ணி
வெனிலா மில்க் ஷேக்
****************************
அதிரா - 11
******
வாணி சமையல்
-----------------
கார்லிக் மட்டின்
தயிர்ச்சாதம்
பீற்றூட் ரசம்,
மிளகுசாதம்
முட்டைக்குழம்பு
வத்சலா சமையல்
------------------
மரவள்ளிக்கிழங்கு பூசனிக்காய்க் கறி
புரோக்கோலி பிறை
மாங்காய் சம்பல்
புடலங்காய் முட்டை சாதம்
மிக்ஸ் பருப்பு வடை
சிக்கின் நூடில்ஸ்
****************************
மாலி - 11
******
வாணி சமையல்
-----------------
தக்காளி சாதம்,
கேரட் வெங்காய ராய்த்தா.
ஆலு சுக்கா
காலிஃப்ளவர் சாம்பார்,
தக்காளி ரசம்.
கத்திரிக்காய் காராமணி குழம்பு,
வெங்காய சட்னி 2.
சில்லி சிக்கன் குழம்பு,
கறிக்குழம்பு கரம் மசாலா
வத்சலா சமையல்
------------------
கொத்தமல்லி இலை ரசம்
கருப்பு கொண்டை கடலை குருமா
****************************
துஷ்யந்தி - 11
******
வாணி சமையல்
-----------------
காலிஃப்ளவர் பகோடா
கடலைமாதோசை
சில்லிஉருளைக்கிழங்குபொடிமாஸ்
வெண்டக்காய்பச்சிடி
முட்டைமசாலா
வத்சலா சமையல்
------------------
வாழைப்பழகேக்
கறுப்பு கொண்டல்கடலைகுருமா
வனிலாஐஸ்கிறீம்
மரவள்ளி க்கிழங்குபோண்டா
சீஸ்பன்
பூந்திலட்டு
****************************
விஜி - 08
*****
வாணி சமையல்
-----------------
பிஸி பேளா பாத்
பாகற்க்காய் வேர்க்கடலை கூட்டு
மிளகு சாதம்
கத்தரிகாய் காராமணி குழம்பு
மசாலா வடை
வத்சலா சமையல்
------------------
காய்கறி நுடில்
ப்ரோக்கோலி ஃப்ரை
பச்சை சட்ணி
****************************
சந்தனா - 08
*******
வாணி சமையல்
-----------------
முள்ளங்கி சாம்பார்
தக்காளி ரசம்
முட்டைகோஸ் பொரியல்
கீரை மசியல்
கொத்தமல்லி சட்னி
காரட் ரைஸ்
பீட்ரூட் ரசம்
வத்சலா சமையல்
------------------
முட்டை பீன்ஸ் பொரியல்
****************************
வனிதா - 08
********
வாணி சமையல்
-----------------
திடீர் இட்லி பொடி
மசாலா டீ
மசாலா வடை
மைக்ரோவேவ் ரவா கேசரி
சில்லி ஃபிஷ்,
புதினா சாதம் – 1
வத்சலா சமையல்
------------------
காரட் கேக்,
மிக்ஸ் பருப்பு வடை
****************************
ஆசியா - 06
*******
வாணி சமையல்
-----------------
தக்காளி பருப்பு,கீரை பொரியல்
சுரைக்காய் பருப்பு,சில்லி ஃபிஷ்,
வத்சலா சமையல்
------------------
வெனிலா மில்க் ஷேக்,
கொத்தமல்லி இலை ரசம்,
முட்டை சம்பல்.
முட்டை பீன்ஸ் பொரியல்
****************************
கவிசிவா - 06
*********
வாணி சமையல்
-----------------
தர்பூசனி சாம்பார்,
உருளைக்கிழங்கு வேர்க்கடலை மசாலா,
சில்லி ஃபிஷ்
வத்சலா சமையல்
------------------
வெள்ளைக்கொண்டை கடலை வடை,
உருளைக்கிழங்கு வாய்ப்பன்,
முட்டை சம்பல்
****************************
திரு.ஹைஷ் - 04
*************
வாணி சமையல்
-----------------
மீன்குழம்பு-2
முட்டை தோசை,
பச்சை தக்காளி சட்னி-2
வத்சலா சமையல்
------------------
ரின் மீன் வறை
****************************
வத்சலா - 03
*********
வாணி சமையல்
-----------------
சில்லி சிக்கன் குழம்பு,
ப்ரெட் உப்புமா,
முட்டைகோஸ் பருப்பு குழம்பு
****************************
இமா - 03
*****
வாணி சமையல்
-----------------
மசாலா டீ
மிளகாய் சட்னி
வத்சலா சமையல்
------------------
சீஸ் பண்
****************************
சாதிகா - 02
*******
வாணி சமையல்
-----------------
முட்டை தோசை,
மிளகாய் சட்னி
****************************
இலா - 02
******
வாணி சமையல்
-----------------
கேரட் சாதம்.
வத்சலா சமையல்
------------------
:ப்ரோக்க்கலி ஃப்ரை
****************************
இந்த வாரம் முழுவதும் நாம் வாணிரமேஷ் மற்றும் வத்சலாவின் குறிப்புகளை செய்து வந்தோம்.
சமைத்து அசத்தலாம் - 15ல் கலந்து
கொண்டவர்கள் – 22 நபர்கள்
வாணிரமேஷ் இன் குறிப்புகள் - 138
வத்சலாவின் குறிப்புகள் - 82
மொத்தக் குறிப்புக்கள் - 220 (138 + 82)
36 குறிப்புகள் செய்து முதல் இடத்தில் இருப்பவர் திருமதி. ஸ்வர்னா
26 குறிப்புகள் செய்து இரண்டாவது இடத்தில் இருப்பவர் திருமதி.ஹுசைன்
24 குறிப்புகள் செய்து மூன்றாவது இடத்தில் இருப்பவர்கள் திருமதி.சுரேஜினி, திருமதி. தனிஷா
திருமதி. ஸ்வர்னா அசத்தல் ராணி பட்டம் பெறுகிறார்,
திருமதி. ஹூசைன், திருமதி.சுரேஜினி, திருமதி. தனிஷாஅசத்தல் இளவரசிகள் பட்டம் பெறுகிறார்,
பட்டம் வென்ற தோழிகளுக்கு எனது வாழ்த்துகள்,
வெற்றியுடன் 15 ஆம் பகுதியை கடக்க உதவிய தோழிகள் மற்றும் சகோதரர்
செல்வி,ஆசியா,ஸ்ரீ,மாலி,
திருமதி.ஹுசைன்,ஸ்வர்னா,விஜி,
சுகா,தனிஷா,வானதி,சுரேஜினி,
அதிரா,சந்தனா,ரேணுகா,வனிதா,
வத்சலா,கவிசிவா,சாதிகா,இமா,
திரு.ஹைஷ், இலா, துஷ்யந்தி
அனைவரும் எங்களோடு இனைந்து பங்கு கொண்டமைக்கு மிகவும் நன்றி....
என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...
(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா
வாழ்த்துகள்
அன்பு சகோதரிகள் திருமதி. ஸ்வர்ணலட்சுமி அசத்தல் ராணி, திருமதி. ஹூசைன், திருமதி.சுரேஜினி, திருமதி. தனிஷா அசத்தல் இளவரசிகள் பட்டம் வென்ற சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகள்.
அன்பு சகோதரன்
முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.
ஹைஷ்126
வாழ்த்துக்கள்!!
அசத்தல்ராணி மற்றும் அசத்தல் இளவரசிகளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சிறப்பாக நடத்திச்செல்லும் அதிராவிற்கு ஸ்பெசல் நன்றி.
எவ்வளவு தடங்கல் வந்தாலும் நேரத்திற்கு கணக்கெடுக்கும் ரேணுகாவிற்கும் ஸ்பெசல் நன்றிகள்.
சவுதி செல்வி
சவுதி செல்வி
ஆதரவை இன்று போல் என்றும்
மீண்டும் இந்தப் பக்கம் சமைக்க வராமல் இருந்து, நான் பட்டம் பெற உதவிய எல்லோருக்கும் நன்றி !! உங்கள் ஆதரவை இன்று போல் என்றும் தர வேண்டும் எனக்கு!!
அது யாரு புதுசா ஒரு சொர்ணாக்கா, ராணி ஆகிட்டாங்க!! அக்கோவ், அட்ரஸ் சொல்லுங்கோ, சூட்கேஸ் அனுப்புறேன். ஒதுங்கி நின்னு ஆதரவு தாங்கோ!!
பட்டம் பெற்றதற்கும், பிறந்த நாளுக்கும் என்னை வாழ்த்திய, வாழ்த்தப் போகும் எல்லாருக்கும் நன்றி. பரிசுகள் அனுப்ப நீங்கள் துடித்துக் கொண்டிருப்பது தெரிகிறது. போன முறையே எனது மெயில் ஐடி கொடுத்து விட்டேன். தேடிக் கொள்ளவும்.
அதிரா போன முறை எனக்கு பார்ஸல் அனுப்பப் போவதாகவும், எச்சரிக்கையாகத் தள்ளி நின்று திறக்கச் சொன்னார். இப்போ அவருக்கே பார்ஸல் (பாம்) அனுப்பிகிறார்களாம்; அதை கொண்டு போய் போட, இதற்கெனவே காத்திருந்தது போல, தயாராகச் சிலர்!!
வனிதா, நான் யாருக்கும் எதையும் கொடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. கொடுப்பதை எழுத்தில் மட்டுமில்லாமல், நேராகக் கொடுங்கள் என்றுதான் சொன்னேன். பாருங்கள், நானும் வாசலையும், பெரிய டிரங்குப் பெட்டியையும் திறந்து வைத்துக் காத்திருக்கிறேன் அப்பாவியாக, பரிசுகள் நிரம்பி வழியப் போகிறது என்று!! நீங்கள் தொடங்கி வையுங்கள்!!
சந்நியாசம் பூண்டாலும், அமைதியாக இருக்க முடியவில்லை இல்லையா? ருசி கண்ட பூனை.... சும்மா இருக்க முடியுமா என்ன? வாங்க, வாங்க, நானும் சந்தனாவும் ரெடியாத்தான் இருக்கோம்!!
திருமதி.
அசத்தல் ராணி பட்டம் வென்ற திருமதி. ஸ்வர்னா மற்றும் அசத்தல் இளவரசிகள் பட்டம் வென்ற திருமதி. ஹூசைன், திருமதி.சுரேஜினி, திருமதி. தனிஷா உங்களுக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுதலும்.
சிறப்பாக நடத்திச்செல்லும் அதிராவிற்கு பாராட்டுக்கள் நன்றிகள்..
எவ்வளவு தடங்கல் வந்தாலும் நேரத்திற்கு கணக்கெடுக்கும் ரேணுகாவிற்கும் பாராட்டுக்கள் நன்றிகள்.
மிண்டும் அடுத்தறேயினில் சத்திப்போம்.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?
வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்
அசத்தல் ராணி ஸ்வர்ணா, அசத்தல் இளவரசிகள் ஹுசேன், சுரேஜினி, தனிஷா, நால்வருக்கும் என் வாழ்த்துக்கள்.
கல கலவெண்டு கொண்டு போறீங்கள் அதிரா. ஒன்று விட்டு ஒரு வாரம் என்றாலும் எல்லாப் பதிவையும் விடாமல் வாசிச்சுக் கணக்கெடுக்கிறது லேசான வேலை இல்லை ரேணுகா. கலக்குறீங்கள் ரெண்டு பேரும். பாராட்டுக்கள்.
அன்புடன் இமா
- இமா க்றிஸ்