வேகவைத்த ஆப்பிள் ஆறு மாத குழந்தைக்கு

Dear Friends,

எனது தங்கை மகனுக்கு ஆறு மாதங்கள் ஆகின்றன. அவனுக்கு ஆப்பிள் வேகவைத்து கொடுக்க விரும்புகிராள். அதை எவ்வளவு நேரம் வேகவைப்பது. கரண்டியில் மசிக்கின்ற அளவுக்கு ஆவியில் வேகவைக்கும் போது அதன் மணம் மற்றும் சுவை நமக்கே விரும்பும்படி இல்லை. என்ன செய்வது? அப்படி தான் இருக்குமா? அல்லது எங்களின் செய்முறை தவறா?

தோழி சவிதா
ஆப்பிளை மசிக்கும் அளவு வேக வைக்க வேண்டும் இட்லி தட்டில்..நீங்கள் சொனது போல தான் ஒரு மாதிரி இருக்கும் ஆனால் குழந்தைகளுக்கு அது பிடித்தமானதாக தான் இருக்கும்..உப்பு சப்பில்லாமல் கொடுத்து பழக்கியிருந்தால் சாப்பிடுவார்கள் விரும்பி அதுவே செரெலேக் பிஸ்கட் எல்லாம் கொடுத்து விட்டு இதை கொடுத்தால் சாப்பிட கஷ்டப்படுவார்கள்.

முதல் தடவை கொடுக்கும் போது அவனுக்கு பிடிக்கவில்லை. அவன் முகத்தை சுழித்த விதத்தை பார்த்து எல்லோருக்கும் ஒரே சிரிப்பு. இருந்தாலும் தொடர்ந்து கொடுத்து பார்க்கலாம். அந்த சுவை பிடித்தாலும் பிடிக்கலாம்.

cut apple ...remove seeds ...keep it in a small vessel ..no need to add water..pressure cook for 3 whistles...then remove skin...mash with a tablespoon...add 1/2 teaspoon iron fortified milk powder..mix well and feed ur baby...they love this taste..mine is 7 now..but I gave from 6.5 months...after giving vegetable purees

மேலும் சில பதிவுகள்