பொதுவாக இந்தக் குறைபாடு உள்ளவர்களுக்கு கோபம் அதிகம் வரும் முடிந்த அளவு அதை தவிர்க்கவும் இலையென்றால் மிக எளிதாக high blood pressure வர வாய்ப்பு அதிகம்.அதே போல் பயப்பட வேணாம்..இப்போதெல்லாம் இது இருபத்து சதவிகிதப் பெண்களுக்கு காணப்படுகிறது.சிகிசையில் குணப்படுத்த முடியும்..jean காரணமாக இது commona வருகிறது.அதே போல் இது உள்ளவர்களுக்கு இரட்டைக்குழந்தை,மூன்று அல்லது நான்கு குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறக்க வாய்ப்பு அதிகம்.ஒரு எண்பதில் இருந்து எண்பத்துஐந்து சதவிகிதம் வரை என்று சொல்லாம்.kulanthai kandippaka pirakum.ithu satharanamaka varakkodiya oru problem than.
re