சிங்கப்பூர் தோழீகள்(சாந்தி ரவி)

நான் நன்றாக இர்ருகேறேன்.நீங்கள் எப்படி இர்ருகீங்க. நீங்கள் சிங்கப்பூர் எங்கு இர்ருகேறீர்கள். நம்ப அரட்டை இங்கு வைத்துகொள்ளாம்.

நன்றி
swarna

hi swaran iam tampines where ru ? iam not having any friends in singapore pa...........can i give my number......pls reply ru homemaker.........

என்றும் அன்புடன்
சாந்திரவி

ஹாய் சாந்தி ரவி,
எப்படி இருக்கீங்க? நானும் tampines ல தான் இருக்கேன்.

ஹாய் ஸ்வர்ணா,
எப்படி இருக்கீங்க? நானும் சிங்கப்பூர் தான். நீங்க அறுசுவை ராணி ஆனதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

சுஜிபாலாஜி.

hi suji iam shanthi..........which st ur

என்றும் அன்புடன்
சாந்திரவி

ஹாய் சாந்தி
என்னோட மெயில் அட்ரஸ் சுஜிபாலாஜி அட் ஜிமெயில் டாட் காம் இதுக்கு மெயில் பண்ணுங்க.

suji i have send check ur mail pa

என்றும் அன்புடன்
சாந்திரவி

நானும் மெயில் அனுப்பி இருக்கேன் பாருங்கள்

எப்படி இருகேறீர்கள். நான் புகிட் panjag இல் இருகேறேன். சுசி மெகவும் நன்றி உங்களுடைய வாழ்த்துக்கு. நீங்களும் அடுத்த முறை try செய்து பாருங்கள் உங்களுக்கும் ராணி பட்டம் பெறுவதற்கு வாய்பு உண்டு. நான் முதல் முறை பங்களிகேறேன். மெகவும் நன்றாக இர்ருந்தது.

சாந்தி ரவி
நான் house wife தான். நீங்கள் முதலில் உங்கள் மெயில் id தறவும் அதில் நாம் நம்முடைய போன் நோ. கொடுத்து கொள்ளலாம்.

நன்றி
swarna

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

hi swarna ithula ennoda mail id irukku ungalukku viruppam irunthal mail pannunga

HI SWARANA THIS MY ID shanzi_shanthi@yahoomail.com.sg

என்றும் அன்புடன்
சாந்திரவி

சாந்தி ரவி

உங்களுடைய மெயில் திரும்பி வந்து விட்டது. மெயில் id சரியாக டைப் செய்யவும்.

சுஜி பாலா உங்களுக்கு மெயில் அனுப்பி உள்ளேன் பார்க்கவும்.

ஸ்வர்ணா

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

மேலும் சில பதிவுகள்