தமிழ், ஆங்கிலமும் எழுத்து பிழையின்றி எழுதுவது

தோழிகளே தமிழ், ஆங்கிலமும் எழுத்து பிழையின்றி எழுதுவது எப்படி என்று செல்லுங்கள்........ ( 10ல் 8 பேர் தமிழ் சரியாக எழுதுகின்ரனர். மீதி 2 பேர் தவறாக எழுது கின்ரனர்.) அதனால் தான் கேட்டேன்.

ஏதேனும் வெப்சைட் இருந்தால் செல்லுங்கள் பிலீஸ்......

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

தோழிகளே நான் தமிழ் தவறின்ரி எழுத ஆசையாக உள்ளது. நான் தமிழ்தான் படித்தேன்(அதிலும் 65ல் இருந்து 70 தாண்ட வில்லை)

தமிழ் நன்கு படிப்பேன். ஆனால் வீட்டில் தொலுங்கு போசுவதால், எழுதுவதில் பிழை அதிகமாக இருக்கிரது. அதை போக்க வழி செல்லுங்கள் please........

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

நீங்க தமிழை பிழையின்றி எழுத நினைப்பது மிகவும் மகிழ்ச்சியா இருக்கு.தமிழ் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் இருக்கா? ஏன்னா நிறைய புத்தகங்கள் படிக்கும் போது எழுதும் போது பிழை வருவது குறைவே.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

மேலும் சில பதிவுகள்