pls don't use the laptops at ur laps directly.......

if we use laptop (ofcourse laptop is for keeping at our laps only...but)directly at our laps will be very harmful to our health...especially for males) so while using it pls put the laptop on any table...otherwise if u want to keep onur laps means put a pillow on ur lap and then keep the laptop on it.....

Hi elu. Thank you. really it is a new thing to learn.my hubby used to do this always. even more he used to ly & keep the laptop on chest.
Thank you so much to share such a valid thing.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா.....? இதுக்கு முன்னாடி சில இடங்களில் உங்களுக்கு இப்பதான் திருமண ஏற்பாடுகள் பண்ணிட்டு இருக்கறதா சொல்லியிருக்கீங்க........??? குழப்பமா இருக்கு பா...... க்ளியர் பண்ணுங்களேன்......

வித்யா பிரவீன்குமார்... :)

நானும் இதை பற்றிய ஆய்வுகளை படித்து இருக்கிறேன்
நீண்ட நேரம் லேப்டாப் உபயோகித்தல் உடலுக்கு நல்லது அல்ல
em radiations வெளிப்படுவதால் அனைவருக்கும் உடல் நல கேடு என்று ஆராய்ச்சி செய்து இருக்காங்க
pregnancy problems ,infertility , back pain இதெல்லாம் வருமாம் அது மட்டுமில்லாமல் சில பேருக்கு கான்செர் அபாயமும் இருக்குனு பயமுறுத்துறாங்க
எல்லாவற்றையும் அளவோடு பயன்படுத்தினால் நல்லது

ரம்யா உங்களுக்கு கல்யாணம் ஆயிடுத்தா?வித்யா உங்களுக்கும் எனக்கும் ஒரே டவுட் தான்? ரம்யா நீங்க கலர் புல் பிட்ஸ் ,மாரடைப்பு பற்றிய திரி போட்டவங்க தானே அதிலே கல்யாணம் ஆகலன்னு சொன்ன ஞாபகம் ?

என்றும் அன்புடன்,
கவிதா

எது உண்மை ? உங்களுக்கு திருமணம் ஆகவில்லை , வரன் பார்த்துக் கொண்டிருப்பதாக பல பதிவுகளில் கூறி இருந்தீர்கள். இதில் உங்கள் கணவரைப் பற்றி சொல்கிறீர்கள்.எது உண்மை ?

கொஞ்சம் அதிக ஆர்வத்தினால் wudbe (would be) ஐ hubby ஆக்கிவிட்டார் என்று நினைக்கின்றேன். :-) அதை வுட்பி ஆக மாற்றி படித்தால், கணக்கு சரியாக வரும். :-)

செல்வா வித்யா....மற்றும் அட்மின்..

அடடா என்னோட திருமணத்தை பற்றி இத்தனை பேர் நியாபகம் வைத்திருப்பதை பார்த்தால் ரொம்ப மகிழ்ச்சி..ஃபிக்ஸ் ஆயிடுச்சிங்க.. இந்த பதிவு போடும் போது அறுசுவைக்கு நான் ரொம்ப புதுசு.. அடிக்கடி வரவாப் போறோம்னு ஹப்பினு போட்டேன்.ஏனா அவரு பேர இப்பவே என் பேருக்கு பின்னாடி சேர்த்துட்டேனே ;-) அதான்.

ஆனா போக போக அறுசுவை முக்கியமான தளம் ஆயிடுச்சு.. அப்றம் எல்லாம் நம் தொழிகள், நம்பகமான தளம்ன உடனே கொஞ்சம் வெளிப்படையாவே போட ஆரம்பிச்சுட்டேன். ;-)

வாங்க வாங்க அட்மின் பாபு அவர்களே.. நல்ல சமயத்தில் வந்து காப்பாற்ற நினைத்தற்கு நன்றி...அதுக்காக ஆர்வக்கோளாறு என்று கூறாமல் கூறிவிட்டீர்களே.. ஹ்ம்ம் சரி.. சிறிது காலமாக பார்க்கமுடியவில்லையே...

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இத நீங்க எங்கயாவது ஒரு இடத்துல சொல்லியிருந்தா கூட நாங்க கேட்டிருக்க மாட்டோம்.... இப்பதான சொல்றீங்க.... :-) வாழ்த்துக்கள்.... நீங்க ஈரோடு இல்லையா அதனால எனக்கு நல்லா நியாபகம் இருந்துச்சு.... அதான் கேட்டேன்.....

வித்யா பிரவீன்குமார்... :)


அட்மின் சார்!

இப்படி ஒரு அர்த்தம் இருக்கா!

நேக்கு தெரியாம போச்சே!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மேலும் சில பதிவுகள்