jayaraje - June 10, 2009 - 09:27 MAGGI Noodles வாரம் 1-2 முறை சாப்பிடலாமா? Noodles சாப்பிட்டால் cancer வரும் என்கிறார்களே, உண்மையா? ஹாய் சுபா Permalink thalika - June 10, 2009 - 13:57 ஹாய் சுபா வாரம் அல்ல ஆடிக்கும் அமாவாசைக்கும் சாப்பிடலாம்..நூடில்ஸ்,சாசேஜ்,ஃப்ரென்ச் ஃப்ரயிஸ் ,ரெடிமேட் சூப்ஸ் இது போன்ற எதையும் எப்பவாவது ருசிக்கலாம் ஆசைக்கு...எல்லாம் கேடு தபவை..குறிப்பாக கர்பினிகளோ குழந்தைகளுக்கோ கொடுக்க கூடாதவை. Log in or register to post comments நன்றி thalika Permalink jayaraje - June 10, 2009 - 22:41 நன்றி thalika அக்கா. Log in or register to post comments
ஹாய் சுபா
ஹாய் சுபா
வாரம் அல்ல ஆடிக்கும் அமாவாசைக்கும் சாப்பிடலாம்..நூடில்ஸ்,சாசேஜ்,ஃப்ரென்ச் ஃப்ரயிஸ் ,ரெடிமேட் சூப்ஸ் இது போன்ற எதையும் எப்பவாவது ருசிக்கலாம் ஆசைக்கு...எல்லாம் கேடு தபவை..குறிப்பாக கர்பினிகளோ குழந்தைகளுக்கோ கொடுக்க கூடாதவை.
நன்றி thalika
நன்றி thalika அக்கா.