deva madam,
எனக்கு நானே செய்துகொள்ள, french pleat-hairstyle கத்து தர முடியுமா? போடொஸ் போட முடியுமா.please. 25th ஒரு function. அதுக்குள்ள சொல்லி தர முடியுமா?
deva madam,
எனக்கு நானே செய்துகொள்ள, french pleat-hairstyle கத்து தர முடியுமா? போடொஸ் போட முடியுமா.please. 25th ஒரு function. அதுக்குள்ள சொல்லி தர முடியுமா?
French Plait/Braid
Youtube-il "French Plait/Braid" என்று தேடினால் பல videos வரும்.
இல்லையெனில் இந்த link-ல் பாருங்கள்.மிக பொறுமையாக காண்பிப்பார்கள்.Ad முடிந்ததும் காண்பிப்பார்கள்.
http://www.viewdo.com/now_viewing.php?id=10
Patience is the most beautiful prayer!!
amarakbaranthony,
amarakbaranthony,
மிக்க நன்றி
amarakbaranthony
http://www.viewdo.com/
now_viewing.php?id=10
இந்த link நான் பார்தேன்.ரொம்ப அழகான demo.very nice.
Thanks amara.
from,veena.