ஆஸ்துமா

வயதானவர்கள் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களை மழைகாலங்கள், குளிர்காலங்களில் எப்படி நலமாக பார்த்து கொள்வது? மருந்து, மாத்திரை எடுத்து கொண்டாலும் வெளியே போகாம வீட்டிலும் எச்சரிக்கையாக இருந்தாலும் உடல் நலக் குறைவால் வேதனை படுவதை காண கஷ்டமா இருக்கு.என்ன மாதிரி உணவு அவங்களுக்கு தரலாம்? எளிய வீட்டு வைத்தியம் கூறுங்கள்.

மேலும் சில பதிவுகள்