அத்திலா பற்றி....இலங்கை உணவு

என் உறவினர் ஒருவர் அத்திலா(இலங்கை உணவு) என்று ஒரு ஸ்வீட் செய்து கொடுப்பாங்க...நான் சிறு வயதில் சாப்பிட்டு இருக்கிறேன்...அந்த குறிப்பு அதிரா அல்லது வேறு இலங்கை உணவு வகைகள் செய்யும் தோழிகள் எனக்கு சொல்லி கொடுத்தால் மகிழ்ச்சியடைவேன்

நீங்கள் சொல்லும் உணவு எது என்று புரியவில்லை இளவரசி.
'அக்கல'வைச்(aggala)சொல்லுகிறீர்களா? மாவில் புரட்டிய உருண்டை போன்று இருந்ததா? அக்கல குறிப்பு இங்கு நர்மதா கொடுத்திருக்கிறார். இதுவா பாருங்கள். http://www.arusuvai.com/tamil/node/5938
அல்லது இன்னும் தெளிவாக எப்படி இருக்கும் என்று சொன்னால் உதவ முடியுமா என்று பார்க்கிறேன்.

மன்னிக்கவும்.உங்களின் பதிவை இன்றுதான் படிக்கிறேன்.
பதில் வந்த நேரம் நான் இந்தியாவிலிருந்ததால்...நான் மீண்டும் பார்க்கும்போது இது கண்ணில் படவில்லை....

நான் சொல்லும் அத்திலா....மூங்தால்(பாசிப்பயறு),வெல்லம் சேர்த்து செய்வது..எண்ணையில் பொரித்தெடுப்பது

நீங்கள் நலமா?

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

மேலும் சில பதிவுகள்