"செல்வி(ESMS-4)" "கவிசிவா"சமையல்கள் அசத்த போவது யாரு???

அன்பு தோழிகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள்...
அதிரா தொடங்கிய சமைத்து அசத்தலாம் பகுதி, 15 பகுதிகள் வெற்றிகரமாக நிறைவு பெற்று இப்பொழுது பகுதி - 16 வெற்றியை நோக்கி சென்று கொண்டு உள்ளது....

ஒவ்வொரு முறையும் அசத்த போவது யாரு??என்ற தலைப்பில் நாம் செய்தவைகளை பட்டியலிட்டு அதிகம் சமைத்தவரை வெற்றியாளராக அறிவித்து கொண்டு இருக்கிறேன்

இந்த முறை நாம் இருவரது குறிப்புகளை செய்து வந்தோம்,நாம் செய்த குறிப்புகளை இங்கே பட்டியல் இடுகிறேன்,அதில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது விடுபட்டு இருந்தாலோ

தோழிகள் சுட்டிகாட்டும்படி கேட்டு கொள்கிறேன்,எல்லாம் சரியாக இருப்பின் பிரச்சனை இல்லை,

வாருங்கள் தோழிகளே "செல்வி(ESMS-4)" "கவிசிவா"சமையல்கள் அசத்த போவது யாரு???
முடிவுகள் வழக்கம் போல் புதன் கிழமை வெளியாகும்.

"இந்த பகுதி இத்தனை பகுதிகளை கடந்து வர காரணம் உங்கள் அனைவரின் பங்களிப்புதான்,அனைவருக்கும் நன்றி."

அதிரா யுகேயில் எங்கு இருக்கிறீர்கள்..?

எங்க நீங்க பட்டம் பெற்று விடுவீர்களோ என்ற பயத்துலயே நான் அதிக குறிப்பு கொடுத்து விட்டேன் என்று நினைக்கறேன்...:)

என்னை பாராட்டிய அனைத்து தோழிகளுக்கும் என் மனமார்ந்த்த நன்றி..முக்கியமாக ரேணுவிற்கு கோடான கோடி நன்றிகள்...நான் சொன்ன மாறியே கரெக்டா ரெசல்ட் போட்டுருக்கீங்க;).

எல்லா தோழிகளும் வெறும் வாயில்(வாயில் எதுவும் வைத்து கொண்டும்) வாழ்த்து சொல்லாமல் பரிசுப்பொருள் கொடுத்து விட்டு தான் கேட்டை விட்டு வெளியில் செல்ல முடியும்.யார் அங்கே வந்து கதவை மூடுங்கோ வேல் கம்புடன் ஏழு பேரை காவலுக்கு நிறுத்துங்கோ..அதிரா,ஹுசைன் மாறி சில பேர் பேசி பேசியே மங்களம் பாடி விட்டு பொய் விடுவார்கள்...என் அனுமதி இல்லாமல் யாரும் வெளியில் போக முடியாது..குறைந்தது ஒரு ரோஜா நிறைந்தது சென்னைல ஒரு பீச் ஹவுஸ்(போதும்) பரிசு பொருளா கொடுத்தால் தான் செல்ல அனுமதி.ரேணு விற்கு மட்டும் கேட் பாஸ் குடுத்தாச்சு.....ஹீ....ஹீ...ஹீ

ரேணு மற்றும் அதிராவிர்க்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

வனிதா,செல்வி,ராணி,சுகா,அம்முலு,ஹரிஷ்,அதிரா,ரேணு, மிசஸ்.சேகர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அன்புடன்,
அம்மு.

அன்புடன்,
அம்மு.

வனிதா & ராணி ...சேட்டை தானே உங்களுக்கு?இப்படி எல்லாம் சொல்லி பயமுடிதினால் பயந்து பட்டத்தை விட்டு கொடுத்து விட்டு ஓடிவிடுவோமோ?நினைப்பு பொழப்பை கெடுக்கும் ஜாக்கிரதை..நாங்கள்லாம் எவ்வளவு சாப்டாலும் ஐம்பத்து கிலோ ல ஸ்ட்ரோங்க நிக்கற ஜாதி.

ஒரு நிமிஷம் இருங்கோ வெய்ட் செக் பண்ணிட்டு வந்துடறேன்..

நல்லா கேளப்புராங்கய்யா பீதிய...........அம்மு ஜூட் .

அன்புடன்,
அம்மு.

அன்புடன்,
அம்மு.

அதெப்படிநிங்க வெக்கெஷன் எடுத்தால் அருசுவை என்னாகுது, ஒரே அருசுவை தூங்கி போயிடும் இல்ல. என்னை மாதிரி கொஞ்சம் பேர் உங்கள் இல்லம் தேடி வந்து கதவை தட்டி எழுப்பமாட்டோமா என்ன? எனக்கு யூ.கே பக்கம் தான் கிளம்பி வந்துடுவேன் இல்ல.
நானும் இலா வாங்க நாம் போயி அதிராவை கையோடு இழுத்துட்டு வந்துடலாம். வாங்க இலா கிளம்புங்க. என்ன ரெடியா?
ரேணு நிங்க வேக்கேசனுக்கு போயிட்டு மெல்ல வாங்க (சத்தம் போடாதிங்க) அதிராவுக்கு தெரிந்தால்
உருட்டு கட்டை எடுத்து கொண்டு என் வீட்டிற்க்கே வருவாங்க.
என்ன அதிரா இப்போதைக்கு போதுமா, மீதி பின் வந்து கதைக்கிறேன்.

அதிரா உண்மையிலேயே ஒன்று சொல்கிறேன்.
உங்களுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.
எதற்க்கு என்று நினைக்கிறிங்களா?

அதாவது சமைக்கலாம் பகுதியில் நல்ல சமையல் மட்டுமில்லாமல் கலை நயத்தோடும், நகை சுவையோடும் எடுத்து செல்கிற விதமே தனி அது எல்லாராலேயும் முடியுது அதிரா. யூ ஆர் தி க்ரேட்.
என்ன விஜி இப்படி புகழ்றேன் நினைப்பிங்க. உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லியே தான் ஆக வேண்டும். உண்மையிலே நகைசுவை+கலை நயம்+எல்லாரயும் ஒரே மாதிரி பதிலளித்து யாரையும்
நோகடிக்காமல் அந்த ஸ்டைல் உங்களிடம் மட்டும் தான் பார்க்க முடிகிறது. என் தமிழில் அங்கு அங்கு கொஞ்சம் தப்பு இருக்கும் சரி செய்து கொண்டு படியுங்கக இந்த விஜிக்காக அதிரா.

ஒ.கே மீண்டும் தொடரட்டும் நானும் வருகிறேன்.

//ஆராவது, ஆறு, குளம் கிட்ட இருந்தா சொல்லுங்கோ கோடி புண்ணியம் கிடைக்கும்... நான் குதிப்பதற்கு:), ஆனால் குளிராத தண்ணியாப்பார்த்துச் சொல்லுங்கோ...//

வாங்கோ வாங்கோ.... ஊருலயே பெரிய அண்டா'வா பார்த்து வாங்கி கொதிக்க கொதிக்க தண்ணீர் வெச்சு அதுல நம்ம அதிராவை அமுக்குங்கோ... எல்லாரும் வாங்கோ.... கவனம் அண்டா பெரிய அளவா இருக்கட்டும்.

அம்மு... இப்ப தானே வந்திருக்கீக... நாங்களாம் ஆரம்பத்தில் இருந்து சமைச்சோம்'ல... போக போக புரியும். :D

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அசத்தல்ராணி அம்மு,அசத்தல் இளவரசிகள் ஸ்ரீ,ஸ்வர்ணா மூவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

//இமா... செய்ததே மூன்று// ?? நான்கு. :)

குழல்புட்டு இளவரசிகள் மாலி, அனாமிகா, அடுத்த முறைக்கு 3ம் வகுப்புப் பெட்டி பரிசாய்ப் பெற்ற இலா, ஹைஷ் அண்ணன் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

மீண்டும் அதிரா, ரேணுகாவுக்கு என் பாராட்டுக்கள்.

செல்வி, கவிசிவா, நல்ல சந்தோஷமாக இருப்பீங்க, அப்படியே குறிப்புக்கள் கொடுப்பதைத் தொடருங்கள்.

இமா

‍- இமா க்றிஸ்

அசத்தல் ராணி மற்றும் இளவரசிகளுக்கு வாழ்த்துக்கள்.
இந்த புகைவண்டியை ஓட்டி செல்லும் அதிரா மற்றும் ரேணுகாவுக்கும என்னுடிய பாராட்டுக்கள்
குழல் புட்டு பட்டம் வாங்கியதற்காக என்னை வாழ்த்திய இமாவிற்கு ஸ்பெஷல் நன்றிகள் நன்றிகளுடன்
அனாமிகா
BE HAPPY ALWAYS

நன்றி!! நன்றி! ஒருவழியா குழல் புட்டு பட்டமாவது கொடுத்த ரேணுவிற்கு நன்றி!. அதிரா நானும் ஒரு பட்டம் வாங்கிட்டோமில்ல! ராணி, இளவரசி பட்டமெல்லாம் நான் எப்பவுமே நம் தோழிகளுக்கு விட்டு கொடுத்திடுவேன்.
இமா ரொம்ப நன்றி உங்க வாழ்த்திற்கு.
செல்வி, கவிசிவா ரொம்ப நன்றி குறிப்புகள் கொடுத்ததற்கு. என்னால் தான் சமைக்க முடியவில்லை. நேரம் கிடைக்கும்போது கட்டாயம் செய்து பார்க்கிறேன்

அடடா, எனக்கும் இந்தமுறை பட்டம் கிடைத்துவிட்டதா?! இப்பதான் இங்க பதில்போட வாய்ப்பு கிடைத்தது.

வாழ்த்து கூறிய‌ அனைத்து தோழிகள் ரேணு, வனிதா, ச‌வூதி செல்வி, ராணி, சுகா, அம்முலு, விஜி டிவிஎம், சந்தனா, அதிரா, இமா, அனாமிகா, மாலி, மற்றும் சகோதரர் ஹைஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

சரி அதிரா, என் ப‌ட்ட‌த்தை ப‌த்திர‌மா வைத்துக்கொள்கிறேன், என்ன‌ ஒரு வார‌ம் வ‌ரையில், அப்புற‌ம் அடுத்து ச‌மைத்து அச‌த்தும் ந‌ப‌ருக்கு கொடுத்துவிடுகிறேன்! :)) ஓகேதானே?!~

அதிரா & ரேணு, நீங்க‌ இர‌ண்டு பேரும் ஓட்டி செல்லும் இந்த‌ ட்ரெயின் சேவை ரொம்ப‌ பாராட்டுத‌லுக்குறிய‌து. அதற்காக உங்களுக்கு ஷ்பெஷல் பாராட்டுகள் + ந‌ன்றிக‌ள்!!

ச‌வூதி செல்வி, க‌விசிவா,‍ அருமையான‌ குறிப்புக‌ள் த‌ந்து இடையே வ‌ந்து ஊக்க‌மும் கொடுத்த‌ உங்க‌ளிருவ‌ருக்கும் ந‌ன்றி!

இந்த‌ தொட‌ரில் வெற்றி பெற்ற & ப‌ங்கு கொண்ட‌ அனைத்து தோழிக‌ளுக்கும் வாழ்த்துக்க‌ள்!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

அட இந்த முறையும் பட்டம் வாங்கி விட்டேனா (depromotion) பரவால்ல பரவால்ல.......
சந்தோசமாக தான் இருக்கு (இருந்தாலும் உள்ளுகுள்ள ஏனோ ஒரு நடுக்கம்)

அச்சத்தில் ராணிப்பட்டத்தை வென்ற "அம்மு" விற்கு இளவரசி பட்டம் வென்ற "சுஸ்ரீ" க்கும், வாழ்த்துக்கள்.

சவூதி செல்விக்கும், கவிசிவாவிற்கும் சுவையான குறிப்புகள் கொடுத்ததற்காக மிக்க நன்றி.

அதிரா & ரேணு நல்ல படியா ரெயின் ஓட்டி சென்று புதியதாக 3 ம் வகுப்பு தொடங்கபோவதற்கும் வாழ்த்துக்கள் & நன்றிகள். (டயட் வாழைத்தண்டு ஜூஸ் நன்றி)

----ரேணுகா வாழைத்தண்டு யூஸ்:) அதேமாதிரிச் செய்வோம்:) என்ன:)?.--
இந்த line தான் கொஞ்சம் அடிவயிறு கலங்குகிறது. கை நடுக்கம் போய் வயிறு கலக்கம் வந்துடுது டும் டும் டும்.........

என்னை வாழ்த்திய வாழ்த்த போகும் சகோதர சகோதிரிகளுக்கும் நன்றி.

----உங்களுக்காக ஸ்பெஷல் பார்சல் அனுப்ப ஏற்ப்பாடு நடந்து கொண்டிருக்கிறது.. கவனம்....----

சந்தனாவிற்கு spl நன்றி (என்னை வெச்சி காமடி கிமடி பண்ணலையே.......)

நன்றி
ஸ்வர்ணா

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

வனி நான் எடையை செக் பன்னிட்டேன்,அப்படியே தான் இருக்கிறேன்,ஒரு பிரச்சனையும் இல்லை :)உங்கள் வாழ்த்துக்கு நன்றிப்பா

செல்வி உங்க சமையல் ரெம்ப அருமை,இன்னும் சில கூட எடுத்து வைத்தேன் ஆனால் செய்ய முடியவில்லை ஊருக்கு போவதால் இருப்பதை வைத்து தான் சமைக்க முடிந்தது,மிக்க நன்றி செல்வி,ஆமாம் இப்ப எல்லாம் ஏன் எல்லாருக்கும் ரோஸ் தருவதில்லை,எனக்கு ரோஸை பார்த்தால் உங்கள் ஞாபகம் தான் வரும்,வெயில் காலம் என்பதால் சவுதியில் பூ பூக்கவில்லையா?:)

என்ன ராணி இப்படி கேட்டுட்டீங்க,வீட்டில் வீட்டுகாரை பிள்ளைகள்,எல்லாரும் தான் சாப்பிடுவோம்,பகிர்ந்து உன்பதால் எடை எங்களுக்கு போடாது:)
நிச்சயம் நேரம் தேவை படும் ராணி,
அதிரா எனக்கு செவ்வாய் கிழமை இரவு ஏழு மனிக்கு மேல் புதன் கிழமை காலை 11 மனிவரை அறுசுவை நெட்வொர்க் எரர் என்றே வருது,எனக்கு சந்தேகமாக உள்ளது,இது அறுசுவையில் உள்ள பிரச்சனையா அல்லது என் வீட்டில் என்னவர் பிளாக் செய்யராரோ என்று (ஏனென்றால் அறுசுவை எனக்கு கிடைக்கவில்லை என்றால் அவருக்கு அத்தனை சந்தோஷம்) எதுக்கும் ஒரு சிபிசிஐடி ஏற்பாடு பன்னுங்க.:))))))))

அய்யோ அதிரா அவசரம் எல்லாரும் எடையை பற்றி பேசி சமைப்பவர்கள் கூட யோசித்து சமைக்காமல் விட்டுவிட போறாங்க,அதனால் எல்லாத்தை கொஞ்சம் டயட் பக்கம் அனுப்பாமல் அந்த பகுதியை பெரிய லாக் போடுங்க

சுகா,அம்முலு,விஜி உங்கள் வாழ்த்துக்கு நன்றிப்பா

ஹைஷ் அண்ணா இந்த காய்ந்த பாலைவனதிலேயே வேப்ப மரம் நிறையா இருக்கு,அங்கு இல்லையா?எதுக்கும் நல்லா தேடி பாருங்க அண்ணா நிச்சயம் இருக்கும்
\
விஜி இனி நீங்கள் பிரி என்றால் இன்னும் ஒரு மாதம் நான் அறுசுவை பக்கமே வர முடியாது,நான் ஊருக்கு போனவுடன் நீங்க பிரியா, என்ன கொடுமை :)நான் ஊருக்கு போவது அதிராவுக்கு தெரியும்,டிக்கெட் போட்ட மறுநிமிடமே அதிராவிடம் தான் சொன்னேன்,அதனால் அடிக்க எல்லாம் வரமாட்டார்.பயப்படாமல் இருங்க,கவலை படாதீங்க விஜி நான் திருச்சியில் இருக்கும் போது எல்லாருக்கும் கட்டாயம் ஒரு ஹாயாவது சொல்லிட்டு போவேன்,அப்பதானே எல்லாரும் என்னை மறக்காமல் இருப்பீங்க:)

சந்தனா அதிரா சொல்லிட்டார் என்ன பனிஷ்மென்ட் என்று இனி அடுத்த முறை அசத்த வேண்டும்.

அம்மு நீங்க உங்க குறிப்பு வரலை என்று சொன்னீங்க தானே,அது என்னோட செவ்வாய் இரவுக்கு நான் எல்லாரும் சொன்னவரை போடுவேன்,சரி பார்க்க,புதன் காலை மீதியையும் போட்டு முடிவு போடுவேன் பயப்படாதீங்க,போக போக புரியும்

இமா நீங்க கொஞ்ச நாள் சத்தமே இல்லாமல் இருப்பது போல் இருக்கு,கொஞ்சம் அடிக்கடி வாங்ப்பா அப்ப தானே நல்லா இருக்கும்

அதிரா இங்க பாருங்க நீங்க குழல்புட்டு ரானி என்று சொன்னதும் மாலியும் அனாமிகாவும் சந்தோஷ படறாங்க,ஒரு முறை இலாவை சொல்ல போய் எல்லாரும் ராணி பட்டம் ஆசையை விட்டுட்டு குழல்புட்டு பட்டம் ஆசை பட்டாங்க,இப்ப மறுபடியும் குழல் புட்டுக்கு ஆசை பட போறாங்க:)ஜாக்கிறதை யா இருங்க:)

அனாமிகா மாலி இருவருக்கும் நன்றிகள்

என்ன ஸ்ரீ நீங்க சொல்வதை பார்த்தல் அடுத்த முறை பட்டம் வாங்க மாட்டீங்கன்னு இப்பவே முடிவு பன்னிட்ட மாதிரி தெரியுது,இதுதெல்லாம் தப்பு,முடியும் வரை சமைத்து சொல்லனும்

ஸ்வர்னா அதிரா சொன்னது வாழைத்தன்டு ஜூஸில் கொஞ்சம் சர்க்கரை போட்டு தருவோம் அப்பதான் கொஞ்சம் குடிக்க நல்லா இருக்கும் என்றாருங்களுக்கு சந்தேகம் என்றால் முன் பதிவுகளை பாருங்க அதிரா சொன்னது தெரியும் ரேனு ஜுசில் சர்க்கரை கூட சேருங்க,அப்பதான் எல்லாரும் விரும்பி குடிப்பாங்க என்றார்,அதனால் தான் இப்பவும் அப்படி போட சொன்னார்,இதில் பயப்பட ஒன்னும் இல்லை,கவலை படாமல் குடிக்கலாம்

எனக்கும் அதிராவுக்கும் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

மேலும் சில பதிவுகள்