Still Photos on Sony Video Camera

ஹாய் தோழிகளே,

சோனி வீடியோ கேமரால ஸ்டில் ஃபோட்டோ எடுத்து ப்ரின்ட் பண்ணினா நல்லா வரல.. resolution சரியில்ல... யாருக்காவது அனுபவம் இருக்கா.. ஏதானும் software இருக்கா resolution increase பண்ண...

எல்லா வீடியோ கேமராலையும் Still Photos 72 DPI னு கேள்விப்பட்டேன்...Still photos ஐ print பண்றதுக்கு வழியே இல்லையா ?

குறைந்த ரெசல்யூஷன் பை டிஃபால்டா இருந்திருக்கும்..ரெசல்யூஷனை அதிகப்படுத்துங்கள்
எந்த மாடெல் என்றுதெரியலை..கேமெராவின் கீழ் பின்னிடம் உள்ள பட்டனை அழுத்தி அதன் மூலன் ரெசல்யூஷன் அதிகமுள்ளதை செலெக்ட் பன்னுங்க....நல்லா வரும்

ரொம்ப நன்றி தளிகா...

ரெஷொல்யூசன் ஐ மாற்ற முடியவில்லை..... அதான் ஏதானும் Graphics Software இருந்தா try பண்ணலாம்னு...யாருக்கானும் தெரிஞ்சா சொல்லுங்க ப்ளீஸ்...
என் குழந்தை பிறந்த அன்னைக்கு Sony Video camera ல எடுத்த Still Photos.. அதை டெவலப் செய்யனும்...

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

எப்படி இருக்கீங்க?குழந்தை நலமா?பொண்ணுனு சொன்னதா நியாபம் தனிஷா அப்படிதானே? என்னிடமும் இருக்குமா நாம் எதிர்பார்த்த கிளியர் கிடைக்காது வலி இஉர்க்கானு தெரியாதுஆனா ஒன்னு விடியோ எடுப்பதில் நாம் எதிர பார்த்த அளவு போட்டோ கிளியர் கிடைக்காது..அருசுவையில் என் குறிப்புகளை பார்த்தாலே தெரியும்..இப்ப நான் போட்டோகுன்னு தனிய டிஜிடல் கேம்ரா வாங்கிட்டேன்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

நீங்க கேமெராவை எதாவது கடைக்கு கொண்டு போய் ரெசல்யூஷன் எப்படி மாத்தன்னு கேளுங்க..அவங்க சொல்வாங்க

சில சமயம் அதில் செலெக்aட் பண்ணியிருக்கும் ஏதாவது ப்ரச்சனையாக இருக்கலாம்..கேமராவை பொறுமையாக கைய்யில் பிடித்து கைய்யில் கிடைத்த பட்டனையெல்லாம் பல மணிநேரம் உட்கார்ந்து அழுத்தி பார்த்தால் ஒரு 3 மணிநேரத்தில் முழு கேமெரா வித்தைகளும் நமக்கு தெரிய வரும்..மேனுவலில் எப்படி ரெசல்யூஷன் மாற்ற என்று இருக்குமே..மேனுவல் இல்லையா

Most of the video cameras have low resolution still picture only. I don't think you can increase any dpi there. I am not sure about any software that improve picture quality after downloading.

அன்புடன்,
Ishani

அன்புடன்,
இஷானி

நான் நெனச்சிருந்தேன் எல்லா கேமராவுக்கும் ரெசல்யூஷனை கூட்ட வழி இருக்குமென்று..இஷானி சொன்ன பின் தான் இப்படியும் உண்டு என தெரியும்.அப்ப உங்கள் கேமராவிலும் அது மட்டும் தானோ என்னவோ

ஆமாம் மர்ழியா பெண் குழந்தைதான்..பொண்ணு ரொம்ப நல்லா இருக்கா.... உங்களுக்கும் பெண் குழந்தைனு அறுசுவையில் பார்த்தேன்.. உங்க குழந்தை எப்படி இருக்கா ?

நானும் அதைதான் யோசிச்சிட்டு இருக்கேன்..ஃபோட்டோ எடுக்க தனியா டிஜிட்டல் கேமரா வே வாங்கிடலாம்னு.. :-( ஆனா என் பொண்ணு பிறந்த அன்னைக்கு எடுத்த ஃபோட்டோ.. அத miss பண்ண மனசு வரல..அப்ப எனக்கு தெரியாது video camera ல still photos நல்லா வராதுன்னு :-(

தளிகா உங்க பதில் பார்த்தப்பறம் போய் கேமரா முழுதும் செக் பண்ணியாச்சு... manual full ஆ படிச்சாச்சு... நெட் ல யும் தேடியாச்சு..ஒண்ணும் நடக்கல.

நன்றி இஷானி.. நானும் அப்படிதான் கேள்விப்பட்டேன்.. இருந்தாலும் இன்னம் research பண்ணிட்டு இருக்கேன்..

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

சங்கீதா சிவகுமார்
இயற்கையை ரசி. அது உன்னிடம் பேசும்.

மேலும் சில பதிவுகள்