உங்கள் புதிய தோழி

அன்பான அருசுவை தோழிகளே. என் பெயர் ஜஹபர் நிஷா, புதிதாக அருசுவை தோழியாக இணைந்துள்ளேன். என்னையும் உங்கள் தோழியாக ஏற்றுக்கொள்ளுங்களேன்................. கும்பகோணம் தோழிகள் இங்கு இருகிறார்களா?????

muyarchi thiruvinai aakkumவணக்கம் நிஷா. நானும் புது வரவுதான். இப்படி நாமே நம்மை அறிமுகபடுத்தி
க்கொண்டு ஸகஜமாக பேசி பழக வேண்டியதுதான். தங்கள்வரவு நல்வரவு ஆஹுக..s.l.

muyarchi thiruvinai aakkum.s.l.

ஹாய் நிஷா, லக்ஷ்மி நலமா? என்னப்பா நீங்க தனியா பேசுக்கிரிங்க.... புது வரவு ஆட்கள் தனியாக தெரேட் போட்டால் அதிகம் பார்க்க மாட்டார்கள்.

நீங்கள் ஜாலீ அரட்டையில் கலந்துக்கேங்க. கட்டாயம் எல்லருக்கும் தெரியும்.... ஓகேவா.....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

இனிய தோழிகளே, சுலபமாக தமிழில் தட்டச்சு செய்ய ஒரு புதிய சாஃப்ட்வேர் ஒன்று பயன் படுத்தினேன், நன்றாக இருந்தது.. பத்துக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய இந்த சாஃப்ட் வேர் பயன்படுகிறது.
கீழ்க்கண்ட இணைய தளத்திற்க்கு செல்லவும்
http://software.nhm.in/

அல்லது
இந்த லிங்கை காப்பி செய்து உங்கள் ப்ரவ்சரில் பேஸ்ட் செய்து எண்டர் அழுத்தவும்

http://software.nhm.in/products/writer

இது
NHM Writer 1.5.1.1

One application that helps you write in any language, any encoding, any keyboard layout. Write in 10 Indian languages such as Assamese, Bengali, Gujarati, Hindi, Kannada, Malayalam, Marathi, Punjabi, Tamil & Telugu

ஹாய் நிஷா எப்படி இருகிங்க

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் நிஷா நலமா ? இங்கு எல்லோரும் தோழிகளே எப்போதும் அன்புடன் உரையாடுவோம் சரியா

I LOVE ARUSUVAI.COM

மேலும் சில பதிவுகள்