ஹாய் அஞ்சலி மேடம்

ஹலோ அஞ்சலி நீங்க தலைக்கு குடுத்த ஹேர் பேக் டிப்ஸ் நல்லா இருந்தது.ஆனால் தலைக்கு கருவேப்பிலை+தேங்காய்பால் பேக்,தலைகுளித்த பிறகு தான் போடனுமா?அல்லது தலையில் எண்ணெய் இருக்கும் போதே போடலாமா?இந்த பேக் போட்டு தலையை அலசினால் தலை எண்ணெய் பிசுக்காக இருக்காதா?எப்படி இந்த பேக் உபயோகிக்க வேண்டும்?

மேலும் சில பதிவுகள்