இரண்டாவது சதம் தந்த திருமதி.தளிகா'வுக்கு வாழ்த்துக்கள்.

தளிகா.... வாழ்த்துக்கள். பார்த்துட்டனே பார்த்துட்டனே... நீங்க 2 சதம் முடிச்சதை பார்த்துட்டனே.... :) மென் மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்.

நம்ம தளிகாவை வாழ்த்த தோழிகள் அனைவரும் வாங்கோ வாங்கோ....

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தளிகா.. வாழ்த்துக்கள்.. நல்ல ரெசிபிகள் உங்களுடையது.. இன்னும் பல குறிப்புகள் குடுக்கனும்...

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

கேரளச்சுவையை அறுசுவையில் அள்ளி வழங்கிய தளிகாவிற்கு பாராட்டுக்கள் .மென்மேலும் அருமையான குறிப்புக்கள் கொடுக்க வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

வாழ்த்துக்கள் தளிகா... முதன் முதலில் நீங்கள் தான் என் குறிப்புக்கு தவறுகளை சுட்டி காட்டியவர்.நன்றி...மற்றும் 200க்கு வாழ்த்துக்கள்... Be Happy

Be Happy

இரட்டை சதத்திற்கும், மேலும் சதமடிக்கவும் என் வாழ்த்துக்கள்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அறுசுவைக்கு மிக பழைய ஆள்.பொறுமையாக நல்ல நல்ல குறிப்புகள் கொடுத்து சதத்தை கொடுத்து இருக்கும் தளிகாவுக்கு வாழ்த்துக்கள்.மேலும் பல சதங்கள் தர வாழ்த்துக்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஹாய்
வாழ்த்துக்கள் தளிகா... மென்மேலும் குறிப்புக்கள் கொடுக்க வாழ்த்துக்கள்.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

ஹாய் தாளிகா.நலமா இருக்கீங்களா? இருநூறு குறிப்புக்கள் தந்த‌ உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.இதே மாதிரி இன்னும் குறிப்புக்கள் தரவேணும். நன்றி. அன்புடன் அம்முலு.

வாழ்த்திய தோழிகள்,சகோதரர் அனைவருக்கும் இழையை தொடங்கிய வனிதாவுக்கும் ஸ்பெஷன் நன்றி. இழையை பார்த்ததும் தான் கூட்டாஞ்சோறு பார்த்தேன் 200 என்றதும் எனக்கே ஆச்சரியம் ஆனால் ரொம்ப நாளாகிவிட்டது..வீட்டில் அன்றன்று செய்யும் சமையல் குறிப்புகளை தருகிறேன்.
ரொம்ப சந்தோஷமா இருக்கு.

வாழ்த்துக்கள் தளிகா
200 ஐத் தொட்டுவிட்டீங்கள். இன்னும் தொடர வாழ்த்துக்கள். எதைக் கைவிட்டாலும், குறிப்புக் கொடுப்பதைக் கைவிடாமல் கொடுத்துவருவதற்கு, எனது நன்றிகளும் வாழ்த்துக்களும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்