இரண்டாவது சதம் தந்த திருமதி.தளிகா'வுக்கு வாழ்த்துக்கள்.

தளிகா.... வாழ்த்துக்கள். பார்த்துட்டனே பார்த்துட்டனே... நீங்க 2 சதம் முடிச்சதை பார்த்துட்டனே.... :) மென் மேலும் பல குறிப்புகள் தர வாழ்த்துக்கள்.

ஹாய் தளிகா,
எப்படி இருக்கிங்க? ரீமாகுட்டி நலமா?!
இரண்டு சதம் அடித்தத‌ற்கு என் வாழ்த்துக்கள் தளி. மேலும் நிறைய சதம் தரவும் வாழ்த்துக்கள்.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

200 வந்துடியா மகிழ்ச்சி. ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டு இருந்தேன். உன்னுடைய குறிப்புகள் எப்பவுமே ரொம்ப அருமையா இருக்கும். நிறைய சமைச்சுருக்கேன் உன்னுடைய குறிப்பில் எதுவுமே ருசியில் குறைந்ததில்லை. தொடர்ந்து உன் ரெசிப்பிய அனுப்பு. என்னுடைய வாழ்த்துக்கள்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

வாழ்த்துக்கள் தளிகா. நல்ல குறிப்புகள் கொடுக்கிறீங்க. அப்பிடியே தொடர்ந்து கொடுங்கள்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

தளிகா 200 குறிப்புகள் தந்தமைக்கு என்னுடைய வாழ்த்துக்கள். என்னுடைய ஃபேவரிட் குறிப்புகள் நிறைய இருக்கு. நடுவில் கொஞ்சம் கேப் விட்டாலும், பிறகு தொடர்ந்து குடுக்க வேண்டும், சரியா?

் தளிகா உங்கள் ரெசிபியில் நிறைய்ய செய்திருக்கிறேன். சுவையான குறிப்புகள்.இரண்டாம் சதத்திற்கு என் வாழ்த்துக்கள்.

அன்புடன் ரிகா.

வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள் தளிகா எப்படி இருக்கிங்க ரீமா நலமா?
200 சுவையான குறிப்புகள் தந்து அசத்திய உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
உங்கள் குறிப்புகளிலும் எனக்கும் பிடித்தமானது இருக்கு.நன்றி. மேன்மேலும் தொடர்ந்து குறிப்புகள் தருவதருக்கு வாழ்த்துக்கள்.:)

அன்புடன்,
ஜாஸ்மின்.

வாழ்த்துக்கள் தளிகா. இரட்டை சதம் அடித்து அசத்தீட்டீங்க.ரீமா குட்டிய வைச்சுகிட்டு இரட்டை சதம் அடித்திருப்பது பாராட்டுக்குரியது.ரீமா நலமா?

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

இரட்டை சதம் அடித்த உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.மேலும் இதுபோல் நிறைய குறிப்புகள் குடுங்க.

சவுதி செல்வி

சவுதி செல்வி

தளிகா நான் அருசுவைக்கு உறுப்பினர் ஆகாமல் உங்கள் குறிப்புகளை கடந்த ஒன்றரை வருடங்களாக செய்து ருசித்துள்ளேன்.நன்றி.தொடரட்டுஉங்களது சாதனை.உங்களது கருத்துகள் அனைத்தும் ஏற்புடையதாய் இருக்கிறது

தளிகா நான் அருசுவைக்கு உறுப்பினர் ஆகாமல் உங்கள் குறிப்புகளை கடந்த ஒன்றரை வருடங்களாக செய்து ருசித்துள்ளேன்.நன்றி.தொடரட்டுஉங்களது சாதனை.உங்களது கருத்துகள் அனைத்தும் ஏற்புடையதாய் இருக்கிறது

மேலும் சில பதிவுகள்